தண்ணியா செலவழிக்கலாம் பணத்தை

தண்ணியா செலவழிக்கலாம் பணத்தை

வகை: நிர்வாகம் (Nirvagam)
எழுத்தாளர்: ஆர்.பத்மநாபன் (R. Padmanabhan )
பதிப்பகம்: சூரியன் பதிப்பகம் (Suriyan Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வாங்க பழகலாம்! இதோ வெற்றி பெற சக்தி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நேற்றைய ஆடம்பரம், இன்றைய அத்தியாவசியம். எது இல்லாமல் நம்மால் வாழ முடிகிறது? எல்லாம் வேண்டும். நினைத்த மாத்திரத்தில் கையில் இருந்தாக வேண்டும். ஆனால் அதற்குப் பணம்?சந்தையில் வந்து குவியும் நவீன பொருள்களுக்கு ஏற்ற மாதிரி நம் தேவைகளும் வேக வேகமாகப் பெருகிக் கொண்டிருக்கின்றன. கையில் பணம் இல்லையா? பர்சனல் லோன் அள்ளித் தர ஆயிரம் பேர் தயார்! இருக்கவே இருக்கிறது கிரெடிட் கார்ட். உள்ளங்கை குட்டிச்சாத்தான். பிரச்னை எங்கே தொடங்குகிறது தெரியுமா? பட்ஜெட்டில் துண்டு விழும்போது, மேலும் மேலும் கடன் வாங்கி விழி பிதுங்கும்போது...எப்படித் தீர்க்கலாம் இந்தச் சிக்கலை?சிக்கனமாக இருப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. ‘‘ப்பூ! இது ஒரு பதிலா’’ என்று உடனே உள்ளுக்குள் ஒரு குரல் கேட்டால், அடக்கி மிரட்டி உட்கார வையுங்கள். சிக்கனமாக இருப்பது ஒரு கலை. ஒரு தொழில்நுட்பமும் கூட. கவனமாக இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றினால் உங்களுக்கே தெரியாமல் உங்கள் பர்ஸ் குண்டாகும்! உங்கள் வீட்டு பீரோக்களையும் பிதுங்க வைக்கலாம். உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, வசதிகளைக் கொண்டு வந்து சேர்க்கப் போகிற வைர சூத்திரங்கள் அடங்கிய புதையல் இது. அப்புறம் ஏன் ‘தண்ணியா செலவழிக்கலாம் பணத்தை’ என தலைப்பு? சந்தேகமில்லை. உலகமே தண்ணீர்ப் பஞ்சத்தில் தவிக்கும் இந்தக் காலத்தில் பணத்தையும் தண்ணீரைப் போல் சிக்கனமாகத்தான் பயன்படுத்தியாக வேண்டும். ஆ, அது ரொம்பக் கஷ்டம் என்கிறீர்களா? ம்ஹும்! மிகவும் சுலபம்.இந்த நூலில் சில ஃபார்முலாக்கள் இருக்கின்றன. உங்கள் பணம் உங்களுக்கே தெரியாமல் கரைந்து போவதைத் தடுக்கிற ஃபார்முலாக்கள். படித்துப் பாருங்கள்... பிரமித்துப் போவீர்கள்!.

  • இந்த நூல் தண்ணியா செலவழிக்கலாம் பணத்தை, ஆர்.பத்மநாபன் அவர்களால் எழுதி சூரியன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தண்ணியா செலவழிக்கலாம் பணத்தை, ஆர்.பத்மநாபன், R. Padmanabhan , Nirvagam, நிர்வாகம் , R. Padmanabhan Nirvagam,ஆர்.பத்மநாபன் நிர்வாகம்,சூரியன் பதிப்பகம், Suriyan Pathippagam, buy R. Padmanabhan books, buy Suriyan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆர்.பத்மநாபன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அடிமைகளின் விடுதலையாளர் ஆப்ரஹாம் லிங்கன்

மற்ற நிர்வாகம் வகை புத்தகங்கள் :


பண நிர்வாகம்

மகத்தான விற்பனையாளரின் விற்பனை ரகசியங்கள்

பணம் சம்பாதிக்க பொன்னான வழிகள்

அமேசான் (ஒரு வெற்றிக் கதை) - Amazon - oru vetri kathai

இலாபம் தரும் பொருள் நிர்வாகம் - Ilaabam tharum porul nirvakam

பொது நிருவாகவியல்

நேர நிர்வாகக் கலைக் களஞ்சியம்

வாடிக்கையாளர் சேவை மூலம் வியாபார வெற்றி - Vadikkaiyalar sevai moolam viyaabara vetri

வெற்றிக்கு வழிகாட்டும் சூத்திரங்கள் - Vetriku vazhikaatum sooththirangal

போட்டியாளர்களை விட அதிகமாக விற்பனை செய்யும் வழிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சூரியனைச் சுற்றுகிறது பூமி

மாஃபியா ராணிகள்

வீடு

சூரியனுக்கு அருகில் ஒரு வீடு

சக்தி வழிபாடு

சர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது

உங்களுக்கு நீங்களே டாக்டர்

உயிர்ப் பாதை

108 திவ்ய தேச உலா (பாகம் 2)

திராவிட இயக்க வரலாறு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91