கொஞ்சம் பேசலாம்

கொஞ்சம் பேசலாம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆண்டாள் பிரியதர்ஷினி (Aandal Priyadarshini)
பதிப்பகம்: சூரியன் பதிப்பகம் (Suriyan Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.160
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
குட்டிச்சுவர் சிந்தனைகள் சொல்லுறேண்ணே சொல்றேன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தினகரன் நாளிதழுடன் இலவச இணைப்பாக வழங்கப்படும் ‘தினகரன் ஆன்மிக மலர்’, அது இலவசம்தான் என்ற அலட்சியம் நீக்கி, பொக்கிஷமாகப் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைப் பாதுகாக்க வைத்தது என்றால் அதற்கு ‘கொஞ்சம் பேசலாம்’ தொடரும் ஒரு முக்கியக் காரணம் எனலாம். ‘கொஞ்சம் பேசலாம்’ வழியாக வாரந்தோறும் லட்சக்கணக்கான வாசகர்களை சந்தித்ததோடு, தன் உள்ளார்ந்த கருத்துகளையும் அவர்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார் திருமதி ஆண்டாள் பிரியதர்ஷினி.பல வாசகர்கள் தாம் கொண்டிருந்த சில குழப்பங்களுக்கு, புதிர்களுக்கு, சந்தேகங்களுக்கு இந்தக் கட்டுரைத் தொடர் சரியான விளக்கமும், தீர்வும், நிவர்த்தியும் அளித்திருப்பதாக சந்தோஷமாகத் தெரிவித்திருக்கிறார்கள். எந்தப் பிரச்னையையுமே ஆன்மிகத்துடன் இணைத்துப் பார்க்கும் பக்குவத்தை இந்த நூல் உங்களுக்குத் தரும். அது மட்டுமில்லை... ஆன்மிக வழியிலேயே எல்லா வகை பிரச்னைகளுக்கும் தீர்வு காண இயலும் என்றும் வலியுறுத்துகிறார் ஆண்டாள் பிரியதர்ஷினி. அதைப் பல உதாரணங்கள் மூலமாக நிரூபிக்கவும் செய்கிறார். அந்தத் தொகுப்பு இப்போது புத்தகமாக உங்கள் கரங்களில் தவழ்ந்துகொண்டிருக்கிறது, ஆன்மிக, ஆத்மார்த்த உணர்வுகளுக்கு அறுஞ்சுவை விருந்தாக..

  • இந்த நூல் கொஞ்சம் பேசலாம், ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களால் எழுதி சூரியன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கொஞ்சம் பேசலாம், ஆண்டாள் பிரியதர்ஷினி, Aandal Priyadarshini, Katuraigal, கட்டுரைகள் , Aandal Priyadarshini Katuraigal,ஆண்டாள் பிரியதர்ஷினி கட்டுரைகள்,சூரியன் பதிப்பகம், Suriyan Pathippagam, buy Aandal Priyadarshini books, buy Suriyan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆண்டாள் பிரியதர்ஷினி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஷீரடி பாபா அருளுரை

சாருலதா

கனவுகள் கைப்பிடிக்குள்

தேசம் மிச்சமிருக்கட்டும் - Desam Michamirukattum

பெண் வாசனை - Pen vasanai

சத்திய சோதனை (மகாத்மா காந்தி)

கிடங்கு

பெண் வாசனை

தோகையெல்லாம் துப்பாக்கிகள்

ரிஷியும் மனுஷியும்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பணத்தை உருவாக்கும் கலை

முற்றுப் பெறாத தேடல்

சங்ககாலத் தமிழர் உணவு பண்டைய அடிசில் முறைகள்

விழுப்புரம் படுகொலை 1978

தனித்தமிழ் இயக்கம்

தந்தை பெரியாரின் லட்சிய முழக்கங்கள் - Thandhai Periyarin Latchiya Muzhakkangal

ஓவியம் என்றொரு மொழி

அரசியல் என்றால் என்ன - Arasiyal Endraal Enna

ந. முத்துசாமி கட்டுரைகள் - Muthusamy Katturaigal

நல்வழி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆன்றோர் உதிர்த்த ஆன்மிக முத்துகள்

மினியேச்சர் மகாபாரதம்

சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் 1)

நிகழ்களோடு பேசுவோம்

சொலவடைகளும் சொன்னவர்களும்

துளசிதாசர் முதல் மீராபாய் வரை

நீங்கதான் முதலாளியம்மா

உங்கள் வீட்டிலேயே ஒரு பியூட்டி பார்லர்

உலகை மாற்றிய தோழிகள்

திருப்பங்கள் தரும் திருக்கோயில்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91