லுயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்

லுயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கார்ல் மார்க்ஸ் (Karl Marx )
பதிப்பகம்: விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam)
ISBN : 9788189867911
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆகஸ்டு புரட்சி மார்க்ஸ் அம்பேத்கர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "இப்புத்தகம் உண்மையிலேயே ஒரு மேதையின் படைப்பாகும். அரசியல் உலகம் அனைத்தின் மீதும் வானத்திலிருந்து இடி விழுந்ததைப்போல தாக்கிய ஒரு சம்பவம் நடைபெற்றது. சிலர் அந்த சம்பவத்தை தார்மீக ஆவேசத்தோடு உரத்தக் குரலில் கண்டித்தனர்; வேறு சிலர் அது புரட்சியிலிருந்து தங்களைக் காத்தருளும் என்றும் புரட்சியின் தவறுகளுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை என்றும் அதை ஏற்றுக் கொண்டனர். எல்லோரும் அதைப் பார்த்து அதிசயித்தார்களே தவிர, ஒருவர்கூட அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை ... பிரெஞ்சு வரலாற்றைப் பற்றி மார்க்சின் முழுநிறைவான அறிவு தேவைப்பட்டது. வேறு எந்த நாட்டைக் காட்டிலும் பிரான்சில்தான் வரலாற்று ரீதியான வர்க்கப் போராட்டங்கள் ஒவ்வொரு தடவையும் ஒரு முடிவு ஏற்படுகிற அளவுக்கு நடைபெற்றிருக்கின்றன, அவை நடைபெறுகின்ற, அவற்றின் முடிவு பொழித்துரைக்கப்படுகின்ற, மாற்றமடைகின்ற அரசியல் வடிவம் மிகத் தெளிவான உருவரைகளால் முத்திரையிடப்படுகின்றன.”

  • இந்த நூல் லுயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர், கார்ல் மார்க்ஸ் அவர்களால் எழுதி விடியல் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , லுயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர், கார்ல் மார்க்ஸ், Karl Marx , Katuraigal, கட்டுரைகள் , Karl Marx Katuraigal,கார்ல் மார்க்ஸ் கட்டுரைகள்,விடியல் பதிப்பகம், Vidiyal Pathippagam, buy Karl Marx books, buy Vidiyal Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கார்ல் மார்க்ஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உபரி மதிப்பு என்றால் என்ன?

இந்தியாவைப் பற்றி

கூலி விலை லாபம்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சரக்கு வைப்பு 800 - Bogar Sarakku Vaippu 800

முன்பனிக்கால உபந்நியாசம்

கரைந்த காலத்தின் கனத்த சாட்சிகள்

யதி (தத்துவத்தில் கனிதல்)

பெரும் வெற்றுக்காலம்

ஏன் பெரியார் மதங்களின் விரோதி?

கிருட்டிண தேவராயர்

நீதி உயர்ந்தமதி கல்வி (கல்விக் கட்டுரைகள்)

புதிய தமிழ்ப்புணர்ச்சி விதிகள்

அழகு ஆரோக்கியம் ஆயுள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தேசியம் பற்றிய மார்க்சியக் கோட்பாடு

சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்

தியாகி என்.ஜி. ராமசாமி வாழ்க்கை வரலாறு

ஆஷ் படுகொலை புனைவும் வரலாறும்

ரஷியப் புரட்சி (ஒரு புத்தகத்தின் வரலாறு)

ஆவி ஆன்மா மறுபிறப்பு மற்றும் தியான மோசடிகள்

எனது குழந்தை பயங்கரவாதி - Enathu Kuzhanthai Payankaravathi

முதலாளியத்தில் உபரி மதிப்பின் தோற்றம்

நந்திகிராம் நடந்தது என்ன? (மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை)

கலையும் மொழியும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91