கொங்கு நாடு (கி.பி. 1400 வரை)

கொங்கு நாடு (கி.பி. 1400 வரை)

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: வீ. மாணிக்கம் (V. Manickam)
பதிப்பகம்: விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam)
ISBN : 9788189867737
Pages : 552
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.520
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இந்தியா வரலாறும் அரசியலும் பெண் எனும் பொருள் (விற்பனைக்கு பெண்கள், குழந்தைகள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கொங்குநாட்டின் பழமையான மற்றும் இடைக்கால அரசியல் சமூக மற்றும் பொருளாதாரச் செய்திகளை ஒருசேரத் தரும் முதல் நூல் இதுவாகும். மூதறிஞர் இராமச்சந்திரன் செட்டியார் தொடங்கி இன்றுவரை வந்துள்ள நூல்களும், கட்டுரைகளும் பெரும்பாலும் அரசியல் வரலாற்றை மற்றும் தருகின்றன. அதனால் நூலாசிரியர் முனைவர் மாணிக்கம் சமூக பொருளாதார வரலாற்றுக்கு அதிக அழுத்தம் கொடுத்து எழுதி இருப்பது வரவேற்கவும் பாராட்டவும் தக்கது. கொங்குநாட்டுத் தனித்தன்மைகளை ஒப்பீட்டாய்வு முறையில் நன்கு வெளிக் கொணர்ந்துள்ளார். குறிப்பாக இப்பகுதியின் வேளாண் சமூக அமைப்பில் இடைக்காலம் வரை இனக்குழுச் சமூக அமைப்பின் எச்சங்கள் அதிகளவில் தொடர்ந்து காணப்பட்டன என்பதைக் கூறலாம். அதேநேரத்தில் தமிழகத்தின் ஒரு கூறு என்பதையும் கருத்தில்கொண்டு பரந்த அளவில் ஏற்பட்ட வரலாற்றுப் போக்குகளையும் உரியவகையில் பதிந்துள்ளார். ஆசிரியர், கல்வெட்டுகளில் காணப்படும் முதன்மைத் தரவுகளோடு இதுநாள்வரை வந்துள்ள பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் நூல்களையும் பயன்படுத்தி இப்போதைக்கு உறுதியாகப்படும் செய்திகளை விருப்பு வெறுப்பின்றி தந்துள்ளமை ஆய்வு மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படும்.

  • இந்த நூல் கொங்கு நாடு (கி.பி. 1400 வரை), வீ. மாணிக்கம் அவர்களால் எழுதி விடியல் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கொங்கு நாடு (கி.பி. 1400 வரை), வீ. மாணிக்கம், V. Manickam, Varalaru, வரலாறு , V. Manickam Varalaru,வீ. மாணிக்கம் வரலாறு,விடியல் பதிப்பகம், Vidiyal Pathippagam, buy V. Manickam books, buy Vidiyal Pathippagam books online, buy tamil book.

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


கொங்குத் தமிழக வரலாறு

கி.ரா. இணைநலம் - Ki.Raa. Inainalam

நரசிம்மவர்மன்

தென்னாடு

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் - Indiavil British Aatchiyum Indiya Viduthalai Poraatamum

ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் - Flawrance Nightingale

மனிதகுல வரலாறு

தென்னிந்திய வரலாறு - Thennindhiya Varalaaru

கான்பூர் கலகம் - Kanpur Kalagam

விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


லுயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்

காஷ்மீர் அமைதியின் வன்முறை

ஒரு கம்யூனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்

பெண் எனும் பொருள் (விற்பனைக்கு பெண்கள், குழந்தைகள்)

நான் டிராய் டேவிஸ்

நாடு கடந்த கலை - Naadu Kadantha Kalai

தேசியமும் ஜனநாயகமும் (தமிழீழத் தேசியம் 1970 களின் மத்திவரை)

வனவாசி

இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்

நவீனத்துவம் இரு முகங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91