சிறகு விரிக்கும் வாழ்வு பெண்ணின் புரட்சி

சிறகு விரிக்கும் வாழ்வு பெண்ணின் புரட்சி

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அப்துல்லா ஒசலான் (Abdullah Ocalan)
பதிப்பகம்: பிரக்ஞை (Pragnai)
ISBN : 9788193076453
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2017
குலேபகாவலி ஜெயந்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பெண்ணை அடிமைப் படுத்தும் வரலாறு 5௦௦௦ ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தது என்கிறார் ஒசலான். இதையே அவர் முதலாவது பாலின விரிசல் என்று விவரிக்கிறார், காலப்போக்கில் இரண்டாவது பாலின விரிசல் மூலமாக இவ்விரிசல் இன்னமும் ஆசமாகியது என்கிறார். இவ்வரலாற்றை அவர் பின்வருமாறு விவரிக்கிறார்: ' ஒரு வகையில் வரலாறு என்பது வர்க்க சமூகம் எழுந்ததோடு அதிகாரத்தைப் பெற்ற ஆதிக்க ஆணின் வரலாறு ஆகும். ஆளும் வர்க்கத்தின் பண்பு என்பது ஆதிக்க ஆணின் பண்போடு ஒத்ததாகவே உருவானது.' இனியும் ஒரு பாலின விரிசல், மூன்றாவது பாலின விரிசல் வரும் என்றும் அது தாயை மையப் படுத்தும் என்றும் அவர் கணிப்பிடுகிறார். இம்மாற்றம் நிகழும்போது வேறு மனநிலை மக்களிடம் தோன்றும் என்றும் இதற்காக தற்கால ஆண் கொலை இடம் பெறும் என்றும் சொல்கிறார். அதற்குப் பதிலாக, 'பெண்ணின் புரட்சி' ஊடாக ஒரு புதிய ஆண் உருவாக்கப் படுவார் என்கிறார். இன்று நிலவுவதை உயர்ந்த ஒரு சமூகத்தைக் கற்பனை செய்பவர்கள் பலரும் அத்தகைய சமூகத்தில் ஒரு புதிய ஆணையும் கற்பனை செய்கிறார்கள்

  • இந்த நூல் சிறகு விரிக்கும் வாழ்வு பெண்ணின் புரட்சி, அப்துல்லா ஒசலான் அவர்களால் எழுதி பிரக்ஞை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சிறகு விரிக்கும் வாழ்வு பெண்ணின் புரட்சி, அப்துல்லா ஒசலான், Abdullah Ocalan, Katuraigal, கட்டுரைகள் , Abdullah Ocalan Katuraigal,அப்துல்லா ஒசலான் கட்டுரைகள்,பிரக்ஞை, Pragnai, buy Abdullah Ocalan books, buy Pragnai books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மரணமில்லா உணர்வுகள்

இங்கிலாந்து மலர் மருந்துகள் பாகம் 1

காலத்தை வெல்லும் திருமுறைகள்

போதையின் நிழலில் தடுமாறும் தமிழகம் - Poathaiyin Nizhalil Thadumaarum Tamilagam

ஒற்றைப் பல் - Otrai Pal

சுதந்திரச் சுடர்கள்

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு பாகம் 2

இலக்கிய வேல் மாத இதழ் ஏப்ரல் 2017

நீ இன்றி அமையாது உலகு - பாகம் 1 - Nee Indri Amaiyaadhu Ulagu

டேவிட்டும் கோலியாத்தும் - Davitum Koliyathum

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தல புராணம்

மசக்கை

எல்லா நாளும் கார்த்திகை - Ella Naalum Kaarthigai

கம்பன் கவிஈர்ப்பு மையம்

கற்பக மலர்

நிலையும் நினைப்பும்

காற்றின் நிழல்

பண்பாட்டின் பலகணி

வயாகரா புரட்சி

ஆஸாதி…ஆஸாதி…ஆஸாதி - Asathi... Asathi... Asathi...

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் - Gandhiyum Tamil Sanathanigalum

இந்த நதி நனைவதற்கல்ல - Indha Nathi Nanaivatharkalla

சுவடுகள் (பாகம் 1) திரைவிமர்சனத் தொகுப்பு

பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன் (விளிம்புநிலைக் குழந்தைகள் சினிமா) - Pesuvathai Niruthikonda Siruvan (Vilimbunilai Kulanthaigal Cinema)

பிம்பச் சிறை (எம்.ஜி. ராமச்சந்திரன் திரையிலும் அரசியலிலும்) - Pimba Sirai ( M.G.R.Ramchandran Thiraiyilam Arasiyalilum)

தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம் - Tamil Cinema Punaivil Iyangum Samoogam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91