சிந்தனைகளே நம்மை செதுக்குகின்றன

சிந்தனைகளே நம்மை செதுக்குகின்றன

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வழக்கறிஞர் த. இராமலிங்கம் (Advocate T. Ramalingam)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184028041
Pages : 180
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2017
நாரதரின் பக்தி சூத்திரம் பாகம் 2 கண்ணதாசன் அணிந்துரைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிந்தனையில் தெளிவும், சிந்தனையில் ஆழமும் மானுட வளர்ச்சிக்கெல்லாம் மூல ஆதாரம்; தெளிவான சிந்தனையில் தான் ஆழமான சிந்தனைகள் தோன்றுகின்றன. உயர்ந்த சிந்தனைகளே நம்மை உயரத்துக்குக் கொண்டு செல்கின்றன.
    யாரும் சிந்திக்காத கோணத்தில் சிந்தித்த நியூட்டன், காந்தியடிகள், அம்பேத்கர், ஈ.வெ.ரா., காமராஜர் போன்றோர் வரலாறு படைத்துள்ளனர். நம் சிந்தனைகளையே  உளியாகக் கொண்டு நம்மை செதுக்கும்போது, நம்மிடம் உள்ள தேவையற்றவை கழிந்து போகின்றன.
    உள்ளே மறைந்து  கிடக்கும் நம் திறமைகள் இயல்பாக வெளிப்படுகின்றன என்பன போன்ற நம் சிந்தையைத் துாண்டும், 30 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
    ஒவ்வொரு கட்டுரையிலும் நூலாசிரியரின் பட்டறிவும், இலக்கியப் புலமையும் மிளிர்கிறது. பயணங்களின்போது தாம் பெற்ற அனுபவத்தோடு கம்பனின் கை பிடித்து, வள்ளுவன் துணை கொண்டு கண்ணதாசனை மேற்கோள்காட்டி, பல உபகதைகள் மூலம் இனிய தமிழில் எளிய நடையில் வாழ்க்கையின் இலக்குகளை அடைவது எப்படி என்பதற்கான வழியை காட்டியது சிறப்பாகும்.

  • இந்த நூல் சிந்தனைகளே நம்மை செதுக்குகின்றன, வழக்கறிஞர் த. இராமலிங்கம் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சிந்தனைகளே நம்மை செதுக்குகின்றன, வழக்கறிஞர் த. இராமலிங்கம், Advocate T. Ramalingam, Katuraigal, கட்டுரைகள் , Advocate T. Ramalingam Katuraigal,வழக்கறிஞர் த. இராமலிங்கம் கட்டுரைகள்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Advocate T. Ramalingam books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வால்மீகி (சிறுவர் சித்திரக் கதைகள்)

மரணமில்லா பெருவாழ்வு வாழ முத்திரைகள் (சித்தர்களின் முத்திரைகள்) - Sittharkalin Mutthiraikal

முறிவு - Murivu

சுல்தானின் பீரங்கி (உலகச் சிறுகதைகள்) - Sultanin Beerangi(Ulaga Sirukathaigal)

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..?

கனல் வட்டம் (ஆத்மாநாமைப் புரிதலும் பகிர்தலும்) - Kanal Vattam (Aathmanaamai Purithalum Pagirthalum

ஜல்லிக்கட்டு போராட்டம்

பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை - Poonatchi Alladhu Oru Vellaattin Kathai

பெருமாள்முருகன் சிறுகதைகள் (1988 - 2015) - Perumalmurugan Sirukathaigal (1988-2015)

சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை - Sinthipathai Thavira Veru Vazhiyillai

ஆசிரியரின் (வழக்கறிஞர் த. இராமலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சாமானியனுக்கான சட்டங்கள் - Saamaniyanukaana Sattangal

சட்டம் A to Z

வெற்றி வெளியே இல்லை

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


நிலமெனும் ஆயுதம் - Nilamenum AAyutham

தீராநதி நேர்காணல்கள் தொகுதி 2

ரைட்டர்ஸ் உலா

கிரிப்டோகரன்ஸி: புதையலா? பூதமா?

கனவு நகரம் காஞ்சிபுரம்

சுயமரியாதை இயக்கம்: ஓர் அமைதிப் புரட்சியே!

ராஜ் கௌதமன் கட்டுரைகள்

நேரம் நல்ல நேரம்

மைக்ரோ பதிவுகள்

மனிதன் மாறிவிட்டான்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடைசி வீடு (அகதா கிறிஸ்டி) - Kadaisi Veedu

எண்ணங்களை மேம்படுத்துங்கள் - Ennangalai Mempaduthungal

வெளிறிய குதிரை (அகதா கிறிஸ்டி) - Veliriya Kuthirai

கவிஞர் கண்ணதாசன் இலக்கிய யுத்தங்கள் - Illakkiya Yudhdhangal

டிபன் வகைகள்

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 3 - Kannadhasanin Arthamulla Indhu Madham - 3

உள்ளத்திற்கு மூன்றாவது கோப்பை சூப்

வெற்றியின் விதைகள் - Vettriyin Vidhaigal

செல்வச் செழிப்பை நல்கும் வழி - Selva chezhippai nalkum vazhi

நீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவது எப்படி? - Neengal Virumbuvathu Ethuvanalum Athai Adaivathu Eppadi?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91