ஊழலுக்கு ஒன்பது வாசல் - Oolalukku Onbathu Vaasal

Oolalukku Onbathu Vaasal - ஊழலுக்கு ஒன்பது வாசல்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ப.திருமாவேலன் (P.Thirumavelan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767520
Pages : 328
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.205 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2017
திரைத்தொண்டர் விரால் மீனின் சாகசப் பயணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அரசியல் களம்; தன்னலமில்லா தலைவர்களையும் பார்த்திருக்கிறது, தன்னலம் மட்டும்கொண்ட தலைவர்களையும் பார்த்திருக்கிறது, மக்கள் தொண்டுக்காகவே வாழ்ந்த தலைவர்களையும் கண்டிருக்கிறது, அந்த மக்கள் ஆதரவை மடைமாற்றிக்கொண்டு லாபம் கண்ட தலைவர்களையும் கண்டிருக்கிறது. மக்களுக்காக மட்டுமே உழைத்த மாசற்றவர்களையும் சந்தித்திருக்கிறது, எப்படி எல்லாம் ஊழல் செய்யலாம் என்பதற்காக உழைத்த(!)வர்களையும் பார்த்திருக்கிறது. ஊழல் தேசியமயமாகிவிட்டது என்பதை இன்று நாம் கண்கூடாகக் காண்கிறோம். ஊழல் செய்யாத அரசியல்வாதிகளை விரல் விட்டு எண்ணிச் சொல்லிடலாம். அதிகாரத்துக்கு வருவதே ஊழல் பணத்தை அள்ளிக்கட்டத்தான் பேரவல நிலையில்தான் இன்றைய அரசியல் சூழல் உள்ளது. ‘தொண்டு செய்து பழுத்த பழம்’ என்று பாரதிதாசன் புகழ்ந்த பெரியார் அரசியல்வாதி அல்ல. அந்தப் பெரியாரின் அடித்தளத்தைக் கொண்டு தோன்றிய கட்சிகளைச் சேர்ந்தோர் சிலர், மக்கள் பணியை மறந்து, சொத்து சேர்ப்பதற்கு முதலில் வழியமைத்துக்கொடுத்தது யார் என்று தங்களுக்குள் தர்க்கம் செய்கின்றனர். தமிழக அரசியலிலும் இந்திய அரசியலிலும் சில அரசியல்வாதிகளின் சுயநலப்போக்கையும், தேர்தல் கூட்டணிக்காக அவர்கள் அடித்த அந்தர் பல்டிகளையும், அதிகாரத்தை வைத்துக்கொண்டு அவர்கள் செய்த ஊழல்களையும் பற்றிச் சாட்டை சொடுக்கும் கட்டுரைகள் இவை. சமரசம் இல்லாமல் உள்ள நிலையை உள்ளபடி, அந்தந்த நேரத்து அரசியல் நிகழ்வுகள் பற்றி, ஆனந்த விகடனில், ப.திருமாவேலன் விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். ஊழல்வாதிகளையும் சுயநல அரசியல் வியாபாரிகளையும், அவர்கள் மீது விமர்சன வெளிச்சம் பாய்ச்சி உலகுக்குக் காட்டிடும் இந்த நூல், அரசியல் களத்தைத் தூய்மையாக்கிடத் தூண்டுகோலாக இருக்கும்!

  • This book Oolalukku Onbathu Vaasal is written by P.Thirumavelan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஊழலுக்கு ஒன்பது வாசல், ப.திருமாவேலன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Oolalukku Onbathu Vaasal, ஊழலுக்கு ஒன்பது வாசல், ப.திருமாவேலன், P.Thirumavelan, Aarasiyal, அரசியல் , P.Thirumavelan Aarasiyal,ப.திருமாவேலன் அரசியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy P.Thirumavelan books, buy Vikatan Prasuram books online, buy Oolalukku Onbathu Vaasal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வாழ்தல் இனிது

காட்டுக்குட்டி

யோக முத்திரைகளின் அறிவியல்

கள்வனின் காதலி

திருமலைத் திருடன் - Thirumalai Thirudan

பெரியார் இன்றும் என்றும் (பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்) - Periyaar Indrum Endrum(Periyarin Thernthedukapatta Katuraigal)

நீ இன்றி அமையாது உலகு - பாகம் 1 - Nee Indri Amaiyaadhu Ulagu

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு பாகம் 2

சத்யஜித் ரே சினிமாவும் கலையும் - Sathyajith re Cinemavum Kalaiyum

அழியும் மரங்கள்

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


அரசியல் பெருஞ்சொல்

ஐ.நா.மனிதகுல நம்பிக்கை ஒளி

CIA அடாவடிக் கோட்டை - C.I.A. : Adavadi Koattai

கல்விச் சிக்கல்கள் தீர்வை நோக்கி

அமெரிக்காவின் சிம்ம சொப்பனம் அசாஞ்சே - Americavin Simha Soppanam Asaanjai

பாசிச மேகங்கள் சூழந்திருக்கும் காலத்தில்

இந்தியாவில் சாதிகள் - Indiyavil Sathigal

பெண் முதல்வர்கள் சாதனையா? வேதனையா?

நான் ஒரு ட்ரால் (பிஜேபி டிஜிட்டல் ராணுவத்தின் ரகசிய உலகத்திற்குள்ளே)

இலக்கியச் சாரல் - Ilakkiya Saral

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எந்நாளும் நலம்வாழ உணவோடு நலம் நாடு

நோபல் வெற்றிளாளர்கள் (பாகம் 4) - Noble Vetriyalargal (part 4)

மாலிக்காபூர் ஒரு மாவீரனின் மறுபக்கம் - Malikapur Oru Maveeranin Marupakkam

ஹிட்லரின் மறுபக்கம் - Hitlarin Marupakkam

பஞ்சகவ்யா

தாம்பத்திய வழிகாட்டி அந்தப்புரம் - Anthapuram

இன்டர்நெட் A to Z - Internet A To Z

மூன்றாவது கோணம் - Moondravathu Konam

மணி மேனேஜ்மென்ட்

சமையல் கணக்கு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91