வனநாயகன் (மலேசிய நாட்கள்) - Vananayagan (Malaysia Naatkal)

Vananayagan (Malaysia Naatkal) - வனநாயகன் (மலேசிய நாட்கள்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஆரூர் பாஸ்கர் (Aarur Baskar )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184936773
Pages : 304
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.275
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அங்காடித் தெரு (திரைக் கதை) டர்மரின் 384
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சாஃப்ட்வேர் வேலை, வெளிநாட்டில் வாழ்க்கை, கைநிறைய சம்பளம், திரும்பிய பக்கமெல்லாம் பெண்கள்... இப்படி ஆசைப்பட்டுதான் நானும் மலேசியாவுக்கு வந்தேன். அந்தக் கனவு நிஜமாகிவிட்டதாகவே நினைத்தேன்.

    ஆனால், என்னையும் அறியாமல் என்னைச்சுற்றி ஒரு வலை பின்னப்பட்டது. அதை இழுத்து மேலே போட்டுக்கொண்டவனே நான்தான் என்பது அப்போது எனக்குப் புரியவில்லை.

    பணத்தில் புரள்கிற சிலருக்கு, நான் இடைஞ்சலாகிவிட்டேன், என்னை ஊருக்கு அனுப்பிவைக்கப் பார்த்தார்கள், நான் அதற்குச் சம்மதிக்காதபோது, இந்த உலகைவிட்டே அனுப்பவும் துணிந்துவிட்டார்கள். இதற்கு என்னைச் சுற்றியிருந்த சிலரே உடந்தை என்று தெரியவந்தபோது, நான் உடைந்துபோனேன்.

    இனி யாரை நம்புவது? என்ன செய்வது? இத்தனை அநியாயம் செய்தவர்களைச் சும்மா விடுவதா? வெளிநாட்டுமண்ணில் தன்னந்தனியனாக என்னால் என்ன செய்யமுடியும்?

    ஏதாவது செய்யத்தான் வேண்டும், துணிந்துவிட்டேன், தொடங்கிவிட்டேன்...

  • This book Vananayagan (Malaysia Naatkal) is written by Aarur Baskar and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் வனநாயகன் (மலேசிய நாட்கள்), ஆரூர் பாஸ்கர் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vananayagan (Malaysia Naatkal), வனநாயகன் (மலேசிய நாட்கள்), ஆரூர் பாஸ்கர், Aarur Baskar , Novel, நாவல் , Aarur Baskar Novel,ஆரூர் பாஸ்கர் நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Aarur Baskar books, buy Kizhakku Pathippagam books online, buy Vananayagan (Malaysia Naatkal) tamil book.

ஆசிரியரின் (ஆரூர் பாஸ்கர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அறத்துக்கு அப்பால் நீளும் அத்துமீறல் - aratthukku appal neelum atthumeeral

சோஷியல் மீடியா இது நம்ம பேட்டை

இர்மா

ஜெஸி (எ) ஜெஸிகா கிங்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


வர்ளக் கெட்டு - Varlak Kettu

நினைவிலே எழுதி மடித்த கவிதை

Don Quixote Part II (A Graphic Novel)

எத்தனை முகங்கள்

மரணவலையில் சிக்கிய மான்கள்

கொம்பேறி மூக்கன்

ஓலைப் பட்டாசு - Olai Pattasu

பொய்ப்பூட்டு

காதலின் பொன் வீதியில்

சிந்தா நதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கேள்விகளால் ஒரு வேள்வி - kelvigalal oru velvi

ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்

மெரினா - Marina

குணங்குடி மஸ்தான் சாஷிப்

ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் - Project Management

உணவின் வரலாறு - Vunavin Varalaru

பொன்னியின் செல்வன் சித்திரக்கதை மூன்றாம் பகுதி

சேரர் சோழர் பாண்டியர் (மூவேந்தர் வரலாறு)

ஆகாசத் தாமரை - Aagasa Thamarai

நம்பக்கூடாத கடவுள் ஹிந்துத்துவ சிந்தனைகள் - Nambakkodatha Kadavul: Hinduthuva Sindhananigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91