இன்றும் வரம் தரும் யோகினி சித்தர்கள் - Indrum Varam Tharum Yogini Sithargal

Indrum Varam Tharum Yogini Sithargal - இன்றும் வரம் தரும் யோகினி சித்தர்கள்

வகை: சித்தர்கள் (Siththarkal)
எழுத்தாளர்: இந்துமதி (Indumathi)
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
ISBN : 9789393209573
Pages : 248
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: chennai book fair 2017
நிலவழி இறக்கை விரிக்கும் மரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்திய பூமி இயல்பிலேயே ஞானம் தோய்ந்தது. ஆண்களோடு பெண்களும் ஆன்மீக விளக்கு களாக சுடர்விட்ட தேசம். பக்தி யோகத்தில் தலைசிறந்து விளங்கிய 24 யோகினியரின் புனித சரித்திரம் இங்கே விரிகிறது, பிரபல நாவலாசிரியை திருமதி. இந்துமதியின் அழகு தமிழில்! எழுபதுகளில் தமிழில் வெளிவந்த சுயமான படைப்புகளில் பெரிதும் பேசப்பட்டது திருமதி இந்துமதியின் `தரையில் இறங்கும் விமானங்கள்' நாவல். சிலருக்கு நாவலின் தலைப்பு புதிதாய் தோன்றிற்று; படித்த பலருக்கும் நாவல் உணர்த்திய செய்தி மிகப் பிடித்திருந்தது. காதல் மனசில் மலர்ந்த மல்லிகைகளை இதழ் வாடாமல் வாசக மனதிற்கு மாற்றத் தெரிந்த ரஸவாதம் அவருக்குக் கைவந்திருந்தது. இது ஆங்கிலத்திலும் `ளுரசசநனேநசநன னுசநயஅள' என்று கச்சிதமாக மொழிபெயர்க்கப்பட்டு அயல் வாசகர்கள் தமிழை கவனிக்க வைத்தது. தொலைக்காட்சிப் பெட்டியும், செல்லிட பேசியும், இணைய மாய வலையும் இல்லாத அந்நாட்களில் பத்திரிகைகளின் ஆட்சி உச்சத்திலிருந்தது. பலருக்கும் சுலபத்தில் திறக்காத பத்திரிகாலயக் கதவுகள் இந்த எழுத்துக்குயில் சுதந்திரமாக பறக்க வழிவிட்டன. முப்பெரும் பத்திரிகைகளாக இருந்த குமுதம், விகடன், கல்கி இவரது எழுத்துக்களை வெளியிட்டு கௌரவித்தன. அந்நாட்களில் வெளிவந்த குறிப்பிடத்தகுந்த நாவல்கள்: விரலோடு வீணை, அசோகவனம், வீணையடி நீ எனக்கு, ஆரண்ய வாசம், மலர்களிலே அவள் மல்லிகை மற்றும் தொடுவான மனிதர்கள். அன்றைய படைப்பாளர்களின் பட்டறையாக விளங்கிய `இலக்கியச் சிந்தனை' மாதாந்திர நிகழ்வுகளில் தவறாது பங்கெடுத்தவர். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி நவீன தமிழ் இலக்கிய வரலாறு மறக்க முடியாத பெயர்: இந்துமதி. - பதிப்பாசிரியர்
  • This book Indrum Varam Tharum Yogini Sithargal is written by Indumathi and published by Narmadha Pathipagam.
    இந்த நூல் இன்றும் வரம் தரும் யோகினி சித்தர்கள், இந்துமதி அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Indrum Varam Tharum Yogini Sithargal, இன்றும் வரம் தரும் யோகினி சித்தர்கள், இந்துமதி, Indumathi, Siththarkal, சித்தர்கள் , Indumathi Siththarkal,இந்துமதி சித்தர்கள்,நர்மதா பதிப்பகம், Narmadha Pathipagam, buy Indumathi books, buy Narmadha Pathipagam books online, buy Indrum Varam Tharum Yogini Sithargal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கொடூரக் கொலை வழக்குகள் - Kodura Kolai Vazhakkugal

காவலர் கைடு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு

பெரியார் இன்றும் என்றும் (பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்) - Periyaar Indrum Endrum(Periyarin Thernthedukapatta Katuraigal)

புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல் - Puligalukk Pinnaraana Tamil Arasiyal

சுதந்திரச் சுடர்கள்

ஏழுதலை நகரம் - Yeluthalai Nagaram

புலித்தடம் தேடி ரத்த ஈழத்தில் 25 நாள்கள் - Pulithadam Thedi Ratha Eelathil 25 Nalgal

பெருங்காட்டுச் சுனை - Perungkaattu Sunai

அம்பை கதைகள் (1972 - 2014) 42 ஆண்டுக் கதைகள் - Ambai Kathaigal (1972-2014) 42 Aandu Kathaigal

உச்சம் தொட - Utcham Thoda

ஆசிரியரின் (இந்துமதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மனதோடு மழைச்சாரல்

தரையில் இறங்கும் விமானங்கள்

வீணையில் உறங்கும் ராகங்கள் - Veenaiyil Urangum Raagangal

மனிதன் - Manithan

யார் - Yaar

Surrendered Dreams

மற்ற சித்தர்கள் வகை புத்தகங்கள் :


துள்ளும் இளமைக்கு யோகா

தேரையர் சித்தர் (பதினெண் சித்தர் வரிசை 12)

சித்தர்கள் அருளிய ஆவிகள் பேய், பிசாசுகளை விரட்டும் மூலிகைகள்

புலிப்பாணி அருளிய வைத்திய சாரம் 500 விளக்க உரையுடன் - Pulippaani Aruliya Vaiththiya Saaram 500

போகர் சித்தர் வாழ்வும் ரகசியமும் (பதினெண் சித்தர் வரிசை 10) - Pogar Siththar Vaazhvum Ragasiyamum (Pathinen Siththar Varisai 10)

மரணத்தை வென்ற காயகல்ப சித்தர்கள் - Maranathai vendra kayakalpa siddhargal

தேரையர் அருளிய வைத்திய சாரம் விளக்க உரையுடன் - Thaeraiyar Aruliya Vaiththiya saaram

சித்தர்களின் சாகாக் கலை (மூன்று பாகங்கள் அடங்கியது) - Chithirangalin Saaga Kalai (Moondru Pagangal Adangiyadhu)'

புலிப்பாணிச் சித்தர் வாழ்வும் ரகசியமும் (பதினெண் சித்தர் வரிசை 13) - Pulipaani Siththar Vazhvum Ragasiyamum (Pathinen Siththar Varisai 13)

சித்தர்களின் ரசமணி சூட்சும ரகசியங்கள் - Sithargalin Rasamani SootchamaRagasiyangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆவிகளுடன் நாங்கள் - Aavigaludan Naangal

நேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும்

நர்மதாவின் சூப்பர் க்விஸ் - Narmadhavin super quiz

வாழ்க்கை அடிப்படைக் கேள்விகள் - Vazhkai: Adipadai Kelvikal

ஆதிசங்கரரின் ப்ரச்னோத்ர ரத்னமாலிகா ஞானத்தின் நுழைவாயில்

பாதை தெளிவிக்கும் பத்தொன்பது ஞானிகள் - Paadhai Thelivikkum Pathonbadhu Gnanigal

ஐநூறு மூலிகைகளின் அரும் பயன்கள்

புத்தி பலம் புகழ் துணிவு அருளும் ஸ்ரீ ஹனுமத் பூஜா விதானம்

பதினெட்டு சித்தர்களின் முக்கிய பாடல்களும் விளக்கங்களும் - Pathinettu Siddhargalin Mukkiya Paadalgalum Vilakkangalum

அருமையான ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் எனும் கலங்கரை விளக்கம் - Arumaiyaana Aaathichudi, Kondrai Vendhan Enum Kalangarai Vilakkam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91