தீராப் பகல் - Theera Pagal

Theera Pagal - தீராப் பகல்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: எம். யுவன் (Yuvan Chandrasekhar)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789352440818
Pages : 390
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.425
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2017
மயானத்தில் நிற்கும் மரம் புரட்சியாளன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • யுவன் கவிதைகள் வாசக சிரத்தையைத் தூண்டி இதப்படுத்தும் குணங்கள் கொண்டவை. சொல் சூட்சுமமும் வெளியீட்டுச் சூட்சுமமும் உள்ளோட்டமும் கொண்டவை. முடிவை நோக்கிக் குறுக்குப் பாதையில் விரைபவை. மலைக்காற்றுபோல் புத்துணர்வு தருபவை. இவரது கவிதையின் முக்கிய நோக்கங்கள் என்று விவரிப்பு, விசாரணை, விசாரம் மூன்றையும் சொல்லலாம். இவற்றில் விசாரத்தைவிட விசாரணையும் விசாரணையைவிட விவரிப்பும் வலுவானவை. --சுந்தர ராமசாமி 1990 முதல் எழுதிவரும் எம். யுவனின் மொத்தக் கவிதைகளின் தொகுப்பே ‘தீராப் பகல்’. அவரது ஐந்து தனித் தொகுப்புகளில் இடம்பெற்ற கவிதைகளுடன் கடந்த ஏழு ஆண்டுகளில் எழுதிய புதிய கவிதைகளும் அடங்கியது இத்தொகுப்பு. அறிந்தவற்றிலுள்ளில் இயங்கும் அறியப்படாத காலத்தையும் அறியத் தவறிய வெளியையும் பெருந்திரட்டின் கவிதைகள் புலப்படுத்துகின்றன.

  • This book Theera Pagal is written by Yuvan Chandrasekhar and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் தீராப் பகல், எம். யுவன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Theera Pagal, தீராப் பகல், எம். யுவன், Yuvan Chandrasekhar, Kavithaigal, கவிதைகள் , Yuvan Chandrasekhar Kavithaigal,எம். யுவன் கவிதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Yuvan Chandrasekhar books, buy Kalachuvadu Pathippagam books online, buy Theera Pagal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மரணத்தை வென்ற காயகல்ப சித்தர்கள் - Maranathai vendra kayakalpa siddhargal

அலைபாயும் நெஞ்சங்கள்

சீக்கியர்கள் (மதம் அரசியல் வரலாறு) - Seekiyargal (Matham Arasiyal Varalaaru)

சுல்தானின் பீரங்கி (உலகச் சிறுகதைகள்) - Sultanin Beerangi(Ulaga Sirukathaigal)

அப்பா - திரைக்கதை - Appa-Thiraikathai

ஔரங்கசீப்பும் அப்துல் கலாமும் - Ourangaseeppum Abdul Kalaamum

இறக்கை விரிக்கும் மரம் - Irakkai Virikkum Maram

சிலுவையில் தொங்கும் சாத்தான் - Siluvaiyil Thongum Saathaan

மதுவிலக்கு நேற்று இன்று நாளை - Mathuvilakku Netru Indru Nalai

ஷீரடி பாபா அருளுரை

ஆசிரியரின் (எம். யுவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இதுவும்தான் அதுவும்தான்

கைமறதியாய் வைத்த நாள் - Kaimarathiyay Vaiththa NAl

முதல் 74 கவிதைகள் - Muthal 74 Kavithaikal

புகைச் சுவருக்கு அப்பால் - Pukais Suvarukku Appal

தோற்றப் பிழை - Thorrap Pizai

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


சொல் தொடும் தூரம்

உடைத்திடுவேன் விண்ணானாலும்

தற்கொலை கவிதைகள்

தமிழ்த்தாய்க் காப்பியம்

தமிழ்நாடன் கவிதைகள் - Thamizhnaadan kavidhaigal

பஞ்சு மிட்டாய் பூக்கும் மரம்

காலம் உறைந்த சட்டகம்

அந்தியில் திகழ்வது

சரமகவிகள்

பிக்பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


1958

சிக்மண்ட் ஃபிராய்டு : ஓர் அறிமுகம்

ரெமோன் எனும் தேவதை

பருவநிலை மாற்றம்

பெருவலி

கலைஞர் எனும் கருணாநிதி

ஈ தனது பெயரை மறந்துபோனது - E Thanadhu Peyarai Maranthuponadhu

சாதியும் நானும் - Saathium Naanum

குவளைக்கண்ணன் கவிதைகள்

ஆதிரை - Aathirai (Novel)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91