சொட்டாங்கல் - Sottaangal

Sottaangal - சொட்டாங்கல்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: எஸ். அர்ஷியா (S. Arshiya)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789384646837
Pages : 264
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.220
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2017
சிலுவையில் தொங்கும் சாத்தான் சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சொட்டாங்கல்’ விளையாட்டில் ஒருகல்லைத் தவறவிட்டாலும், தோற்றதாகத்தான் பொருள்.அதுபோலத்தான் வாழ்க்கையும். வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடியாது. மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கவும் முடியாது. மாற்றமென்பது காலத்தின் கட்டாயம். தவிர்க்க முடியாதது. அது, ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சிக்கு வித்திடவேண்டும். இன்றைய மாற்றம் அப்படியாக இல்லை. சமகாலத்தின் நிகழ்வுகள், எதிர்காலத்தை எதுவுமில்லாமல் சூனியமாக்கிவிடுமோ என்ற கவலையின் வடிவமே இந்தப்பதிவு.

    வாழ்க்கையே அரசியல்தான். அரசியலின்றி எதுவும் இல்லை. மதுரையின் நிலவியல் வடிவத்தில் மட்டுமின்றி அதன் அகவய வாழ்வியலிலும் அரசியல் புகுந்து கொண்டிருப்பது உலகமயமாதலின் நீட்சிதான். நான் காணும் மதுரையில், ஒருபகுதியின் நிலவியலில் இப்பதிவு பயணித்தாலும், ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்கும் ஏன் இந்தியா முழுவதுக்குமே பொருந்திப் போகும் குறியீடாகத்தான் இருக்கின்றது. இதில், நீங்கள்கண்ட உங்கள் பகுதியும் பிரதிபலிக்கலாம்.

  • This book Sottaangal is written by S. Arshiya and published by Ethir Veliyedu.
    இந்த நூல் சொட்டாங்கல், எஸ். அர்ஷியா அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sottaangal, சொட்டாங்கல், எஸ். அர்ஷியா, S. Arshiya, Novel, நாவல் , S. Arshiya Novel,எஸ். அர்ஷியா நாவல்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy S. Arshiya books, buy Ethir Veliyedu books online, buy Sottaangal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


High Definition Methods of Treat Yourself Methods - உங்களை நீங்களே நடத்துவதற்கான உயர் வரையறை முறைகள்

காதலும் குற்றமே

போதையின் நிழலில் தடுமாறும் தமிழகம் - Poathaiyin Nizhalil Thadumaarum Tamilagam

சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே - Chinnanjiru Chinnajiru Ragasiyame

பெண் - Penn

உறங்காத கனவுகள் - Urangatha Kanavugal

மகாகவி பாரதியாரின் கண்ணன் பாட்டு

ஞான ஒளி பரப்பும் யோகசூத்திரம்

திரைத்தொண்டர் - Thiraithondar

ஜல்லிக்கட்டு போராட்டம்

ஆசிரியரின் (எஸ். அர்ஷியா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஸ்டோரீஸ்

திப்புசுல்தான் ஒரு வளர்பிறையின் வரலாறு - Tipusultan Oru Valarpiraiyin Varalaaru

மரணத்தில் மிதக்கும் சொற்கள்

அசை

அப்பாஸ்பாய் தோப்பு - Appasbai Thoppu

நவம்பர் 8 2016 - November 8 2016

பாலஸ்தீன் - Balastheen

சரித்திர பிழைகள்

கரும்பலகை - Karumpalagai

கபரஸ்தான் கதவு - Kaparasthan Kathavu

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


விஹார மகாதேவி

உயிர் தேடும் உள்ளங்கள்

தித்திக்குதே

மாலையிட்ட மங்கை - Maalaiyitta Mangai

கூப்புக்காடு (வால்பாறையின் கதை)

என்றென்றும் நீ வேண்டும் - Endrendrum Nee Vaendum

பனி ஓரான் பாமுக் 2006இல் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் - Pani

உண்மைக் காதல் மாறிப்போகுமா? - Unmai Kadhal Maaripogumaa?

மலரே என்னிடம் மயங்காதே - Malarae Ennidam Mayangadhae

கண்ணுக்கு தெரியாதவன் காதலிக்கிறான்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உருமாற்றம் - Urumaatram

கொடக்கோனார் கொலை வழக்கு - Kodakonoar Kolai Vazhakku

சூன்யப் புள்ளியில் பெண்

வர்ளக் கெட்டு - Varlak Kettu

வார்த்தை, உயிர்மெய்யெழுத்து, இலக்கணம் போன்றவை

கடற்கோள் காலம்

சீனிவாச ராமாநுஜம் கட்டுரைகள்

விலகி நடக்கும் சொற்கள்

ஈராக்கின் கிறிஸ்து (உலகச் சிறுகதைகள்)

அமர்த்தியா சென் சமூக நீதிப் போராளி - Amartya sen

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91