வெட்டிக்காடு - Vettikadu

Vettikadu - வெட்டிக்காடு

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: இரவிச்சந்திரன் (Ravichandran)
பதிப்பகம்: ரவிச்சந்திரன்
ISBN : 9789811118210
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கீதா கஃபே சிலிக்கன் சில்லு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் உலகம் முழுவதும் சுயபுனைவு இலக்கியங்கள் வரவேற்பைப் பெற்றன. தமிழில் கி. ராஜநாராயணன், பேராசிரியர் த. பழமலை, ஆகாசம்பட்டு சேஷாசலம், தங்கர்பச்சான் உள்ளிட்ட எழுத்தாளர்கள் சுயபுனைவு இலக்கியங்களைச் சிறப்பாக எழுதியுள்ளனர்.

    இந்த வரிசையில் மன்னார்குடிக்கு அருகில் உள்ள வெட்டிக்காடு என்ற ஊரில் பிறந்து வளர்ந்த இரவிச்சந்திரன் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தன்னுடைய இளமைக்கால வாழ்க்கையை வெட்டிக்காடு நூலில் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார். இந்த ஊரின் இயற்கைச்சூழல், பள்ளிப்படிப்பு, ஆசிரியர்கள், விவசாயம், திருவிழாக்கள், பொழுதுபோக்குகளைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.

    கிராமப்புறத்து மக்களின் பண்பாடுகள் இந்த நூலில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் கிராமங்களால் அமைந்தது. எனவே தமிழகப் பண்பாட்டு வரலாற்றை முழுமையாக அறிய கிராமப்புறத்து வரலாற்றை அறிய வேண்டும்.

    மேல்தட்டு வரலாற்றைதான் இதுவரை இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. அடித்தட்டு மக்களின் வரலாற்றைப் பதிவு செய்துள்ள இந்த நூல் தமிழ் இலக்கிய உலகில் நல்ல வரவேற்பைப் பெறும்
  • This book Vettikadu is written by Ravichandran and published by .
    இந்த நூல் வெட்டிக்காடு, இரவிச்சந்திரன் அவர்களால் எழுதி ரவிச்சந்திரன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vettikadu, வெட்டிக்காடு, இரவிச்சந்திரன், Ravichandran, Kathaigal - Tamil story, கதைகள் , Ravichandran Kathaigal - Tamil story,இரவிச்சந்திரன் கதைகள்,ரவிச்சந்திரன், , buy Ravichandran books, buy books online, buy Vettikadu tamil book.

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


மீண்டும் ஒரு பூ மலரும்

யாரோ ... இவர் யாரோ.... - Yaaro…Ivar Yaaro…

பொருட்பால்

ஷேக்பியரின் வெனிஸ் வணிகன் - Shakespearin Venice Vanigan

உள்ளம் தெளிந்தது - Ullam thelinthathu

ஜஸ்ட் ஜாலி பாகம் - 2

காற்று வேலி (old book rare)

மாத்தன் மண்புழுவின் வழக்கு - Maaththan Manpuluvin Vazhakku

நன்னெறிக் கதைகள்

உடலின் ரகசியங்கள் (old copy)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91