இளவரசி கவிதைகள் - Ilavarasi Kavithaigal

Ilavarasi Kavithaigal - இளவரசி கவிதைகள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ஆனந்த் (Ananth)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789352440610
Pages : 205
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.390
In Stock , Delivered in 2-3 business days
Buy now
டப்ளின் எழுச்சி நந்தனின் மீரா...
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆனந்தின் கவிதைகளில் இதற்கு முன் இல்லாத மரபார்ந்த சொல்லாட்சியும் கரை உடைத்தேகும் சந்தமும் கூடி மயக்குபவை ‘இளவரசி கவிதைகள்’. இவற்றுடன் பயணம் செய்யும் மனம் தன்னுள் இருக்கும் இளவரசியைத் தேடிக் காணும் அல்லது தேடும் வேட்கை மீதூரப் பயணத்தில் களிகொண்டு மேலும் மேலுமெனச் செல்லக்கூடும். புதிர்க்கதைகளை உற்பத்தி செய்து ஈர்த்துச் செல்கின்றன சில. நெகிழ்தலும் உருகுதலுமாகப் பிரும்மாண்ட வெள்ளத்தில் அடித்துச் செல்கின்றன சில. அகத்திற்கும் புறத்திற்கும் ஆழத்திற்கும் மேலிற்கும் என அலைக்கின்றன சில. ‘தானே தானேதானே’ என உற்சாகம் பொங்கக் கெக்கலி கொட்டுகின்றன சில. இவை கிளர்த்தும் அனுபவ வெளிக்குள் வேகமாகவும் போய்வரலாம்; அசை போட்டபடி நிதானமாகவும் உலவலாம். எப்படியாயினும் ஓர் கண்டடைதல் நிச்சயம்.

  • This book Ilavarasi Kavithaigal is written by Ananth and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் இளவரசி கவிதைகள், ஆனந்த் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ilavarasi Kavithaigal, இளவரசி கவிதைகள், ஆனந்த், Ananth, Kavithaigal, கவிதைகள் , Ananth Kavithaigal,ஆனந்த் கவிதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Ananth books, buy Kalachuvadu Pathippagam books online, buy Ilavarasi Kavithaigal tamil book.

ஆசிரியரின் (ஆனந்த்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அளவில்லாத மலர் - Alavillatha Malar

நான் காணாமல் போகும் கதை - Nan Kaanamal Pokum Kathai

கவிதை என்னும் வாழ்வீச்சு

காலடியில் ஆகாயம் - Kaladiyil Akayam

திருவள்ளுவரின் திருக்குறளில் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

காலவெளிக் காடு பிரக்ஞை வெளி குறித்த கட்டுரைகள் - Kaalavelik Kaadu

மிஸ்டர் ஜூல்ஸூடன் ஒரு நாள் - Mr. Julesudan Oru Naal

வானம் கீழிறங்கும்போது (1976 முதல் 2023 வரை எழுதிய கவிதைகள்)

சுற்றுவழிப் பாதை

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


நீல இறகு - NIla Iraku

தொலையா வட்டம்

கருவாய் உருவான என் மழலையே

குளம்பொலி ஞானங்கள்

குளம் போல் நடிக்கும் கடல்

யட்சி

கண்விழித்தபோது

பட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள்

பாப்லோ நெரூதா கவிதைகள் - Pablo Neroodha kavithaigal

கமலா கல்யாணமே வைபோகமே! - Kamala Kalyaname Vaipogame

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கரித்தாள் தெரியவில்லையா தம்பீ...

சரஸ்வதி காலம்

ஆத்மாநாம் தேர்ந்தெடுத்த கவிதைகள்

கூடுசாலை - Koodusalai

பீமாயணம் தீண்டாமையின் அனுபவங்கள் - Beemayanam (Incidents of the Life of Ambedkar)

பிரசாதம் - Prasadam (Short Stories)

உடல் பச்சை வானம் - Udal Passai Vanam

வானம் கீழிறங்கும்போது (1976 முதல் 2023 வரை எழுதிய கவிதைகள்)

மகா மாயா

கவர்னர் பெத்தா - Governor Betha

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91