தேவை ஒரு தேவதை - Thevai Oru Devathai

Thevai Oru Devathai - தேவை ஒரு தேவதை

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ராஜேஷ் குமார் (Rajesh Kumar)
பதிப்பகம்: அருணோதயம் (Arunothayam)
ISBN :
Pages : 432
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காதல் தேவதையே என் வாழ்வு உன்னோடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பெண் எழுத்தாளர் தீர்க்காவும் , அவள் தோழி மதுவிகாவின் அண்ணனும் போலீஸ் அதிகாரியுமான வசந்த்தும் இணைந்து ஒரு கொலை சம்பந்தமாய் புலனாய்வு ஒன்றை மேற்கொள்கிறார்கள். முதல் கட்ட விசாரணையில் சாதாரணமாக இருப்பது போல் தெரியும் விஷயங்கள், விசாரணையில் அடுக்கடுக்காய் திடுக்கிடும் சம்பவங்களாக மாறிவரவும் இருவரும் அதிர்கிறார்கள். ஒரு கட்டத்தில், இதுவரைக்கும் அறியப்படாத மர்மங்கள் நிறைந்த கிராமம் ஒன்று தமிழ்நாட்டில் இருப்பது தெரிய வருகிறது. அது ஒரு ஆன்மீகம் சம்பந்தப்பட்ட கிராமம் போல் தோன்றினாலும் அங்கே அமானுஷ்யமான பல நிகழ்வுகள் நடப்பதை கண்கூடாய் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள். அந்த கிராமத்தில் மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால் உயிரோடு இருக்க முடியாது என்பதை உணர்ந்தும் புலனாய்வை மேற்கொள்கிறார்கள். அந்த கிராமத்தின் பெயர் நற்கோள்புரம். பறக்கும் கற்கள்,ஊரையே ஆட்டி படைக்கும் பஞ்ச வர்ண ஸ்வாமிகள், எப்போதுமே ஆயிரத்தை தாண்டாத மக்கள் தொகை,மூன்று நாட்களுக்கு மேல் தங்கிய விருந்தினர்கள் உயிர் இழப்பார்கள் என பயமுறுத்தும் கிராமம், அந்த கிராமம். பரபரப்பான நிகழ்வுகள் திடுக்கிடும் சம்பவங்கள் என உங்களை அதிர்ச்சியில் கட்டிப் போடுவாள், இந்த தேவதை.

  • This book Thevai Oru Devathai is written by Rajesh Kumar and published by Arunothayam.
    இந்த நூல் தேவை ஒரு தேவதை, ராஜேஷ் குமார் அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thevai Oru Devathai, தேவை ஒரு தேவதை, ராஜேஷ் குமார், Rajesh Kumar, Novel, நாவல் , Rajesh Kumar Novel,ராஜேஷ் குமார் நாவல்,அருணோதயம், Arunothayam, buy Rajesh Kumar books, buy Arunothayam books online, buy Thevai Oru Devathai tamil book.

ஆசிரியரின் (ராஜேஷ் குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சயனைட் புன்னகை

பூக்கள் உன் வாசமடி

உயிரோடுதான் விளையாடுவேன்!

சிவப்புக் கவிதை

கோடி ரூபாய் புன்னகை

சாருலதா பேசுகிறேன்

பூக்கள் இல்லாத நந்தவனம்

எல்லாம் பொய்

ஜனவரி நிலவே

எல்லாம் நன்மைக்கே - Ellam Nanmaikke

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஓரிரு எண்ணங்கள் - Oriru Ennangal

நெற்றிக் கண் - Netri Kann

ஊஞ்சலாடும் தனிமைகள்

சோதனைக் குடுவை

தென்றல் வீசட்டும்...! - Thendral Veesattum..!

ரயிலைப் பதுக்கியவன் - ரோஜா ரகசியம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

கள்ளி - Kalli

நெஞ்சம் மறக்கவில்லை - Nenjam Marakkavillai

தூப்புக்காரி

அதிகாலை நிலா (மூன்று நாவல்களைக் கொண்ட நூல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீ எங்கே என் அன்பே...! - Nee Enge En Anbe

அதிகாலை சுப வேளை

மேகம் வந்து தாலாட்ட (பாகம் 1)

என்னை ஆளும் இணையே..!

அன்பு மனம் மாறியதேன்... - Anbu Manam Maariyathen...

சாதிமல்லிப் பூச்சரமே

கண்ணால் பார்த்த வேளை - Kannal Partha Velai

பறவையியலும் சுற்றுச் சுழலும்

ஆகாய வீதியிலே - Agaaya Veethiyile

ஆனந்தம் அடீ ஆனந்தி - Anandham Addi Ananthi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91