உளவு ராணிகள் - Ulavu Raanigal

Ulavu Raanigal - உளவு ராணிகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: குகன் (Guhan )
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789384301057
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பேரினவாதத் தீ இப்படிக்கு... உன் இதயம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பத்து பேர் அடித்து துவைத்துக்கொண்டு வர நினைக்கும் உண்மையை தனது கடைக் கண் பார்வையால் கொண்டு வந்து விடுவாள்.பல கோடி ரூபாய் கொடுத்து பெறவேண்டிய ரகசியத்தை தனது ஆசை வார்த்தையால் பெற்றுவிடுவாள்.பணத்திற்கு மயங்காதவனைக்கூட அவள் தனது அழகால் மயக்கிவிடுவாள். ஆண் எதிரியை அடித்துக் கூட வென்றுவிடலாம்.ஆனால்,ஒரு அழகியின் அழகை வென்று ரகசியத்தை காப்பாற்றுவது என்பது மிக பெரிய விஷயம்.பல ஆண்களின் உடல் பலத்தை காட்டிலும் ஒரு பெண்ணின் அழகு உளவுத்துறையில் மிக பெரிய ஆயுதம். இப்படி தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக தங்கள் உயிரை மட்டுமில்லாமல்,கற்பு,மொழி,உறவு போன்றவற்றைப் பற்றி கவலைப்படாமல் தகவல் திரட்டிக் கொடுத்த உளவு ராணிகள் ஏராளம்.ஒரு சிலர் மாட்டிக் கொண்டு நகர கொடுமைக்கு ஆளாகி இறந்திருக்கிறார்கள்.சட்டப்படி சுடப்பட்டிருக்கிறார்கள்.ஒரு சிலர் தகவை சேகரித்து வெற்றிகரமாக நாடு திரும்பியிருக்கிறார்கள். இறந்தவர்களுக்கு மலர்வலையமில்லை.நினைவுசின்னம் இல்லை.வெற்றிப் பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் இல்லை.பூங்கொத்தில்லை.எல்லாம் அவர்கள் வாழ்க்கையில் மர்மமாகவே இருக்கும். அப்படி நாட்டுக்காக மர்மமாக இயங்கிய நிஜ ‘உளவு ராணிகள்’ பற்றிய வரலாறு.

  • This book Ulavu Raanigal is written by Guhan and published by Discovery Book Palace.
    இந்த நூல் உளவு ராணிகள், குகன் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ulavu Raanigal, உளவு ராணிகள், குகன், Guhan , Katuraigal, கட்டுரைகள் , Guhan Katuraigal,குகன் கட்டுரைகள்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy Guhan books, buy Discovery Book Palace books online, buy Ulavu Raanigal tamil book.

ஆசிரியரின் (குகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

நடை பாதை (சிறுகதைகள்)

RAW இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது?

கற்பழித்தவனின் வாக்குமூலம்

நடை பாதை

நடைபாதை - Nadai pathai

ரைட் சகோதரர்கள் - Wright Sagotharargal

தமிழ்நாட்டின் பெரும் புள்ளிகள்

இனப்படுகொலைகள்

ஜெ.ஜெ: தமிழகத்தின் இரும்புப் பெண்மணி

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


அரசியல் ராமாயணம்

அகிம்சை நெறியில் அகிலம் வென்ற மகாத்மா

இலக்கியக் கட்டுரைகள் - Ilakiya Katuraigal

நிழலும் ஒளியும், நாத்திகர் யார்? ஆத்திகம் எது? இராவணன் வித்தியாதரனா?

ஆந்திர நாட்டார் வழக்காற்றியல்

வயாகரா புரட்சி

ரத்தப் பொட்டும் ரப்பர் அழிப்பும்

ஆர்ய முத்துப்பட்டனும் அருந்ததியக் காதலிகளும்

கடவுள் உண்டா? இல்லையா?

அந்த நாட்களில் மழை அதிகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என் பெயர் நுஜூத் வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது

தட்டழியும் சலதி

சத்யஜித் ரே சினிமாவும் கலையும் - Sathyajith re Cinemavum Kalaiyum

பட்டாம்பூச்சி விற்பவன்

சுதந்திர தாகம் (பாகம் 1,2,3) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Suthanthira Thagam (Part 1,2,3)

விளம்பர வேட்டை

புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை

சொட்டுச் சொட்டாய் - chottu chottaai

இரு

நிகழ்ந்தாய் முகிழ்ந்தேன் - nikazhnthai mugizhnthaen

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91