முன்னோர்கள் சமைத்த மூலிகை சமையல் - Munoargal Samaitha Mooligai Samaiyal

Munoargal Samaitha Mooligai Samaiyal - முன்னோர்கள் சமைத்த மூலிகை சமையல்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: க. ரேணுகா (K. Renuka)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183689502
Pages : 116
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இந்திய மண்ணின் நிறம் மாற்றிய ஆங்கில ஆட்சியாளர்கள் தமிழ் சினிமா (நவீன அலையின் புதிய அடையாளங்கள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சம்பங்கி சூப், தாமரைப்பூ ரசம், தூதுவளை சாதம், ஆலம்பழ கூட்டு, பிரண்டை சட்னி, அகத்திப்பூ சொதி, வல்லாரை சாம்பார், நஞ்சுண்ட கீரை குழம்பு, நன்னாரி வேர் துவையல், மூக்கரட்டை கீரை மசியல், என்று தினுசு தினுசான 100 ருசியான குறிப்புகள்...

    தூதுவளை சூப் தெரியுமா? முருங்கைக் கீரை சாறு சாப்பிட்டிருக்கிறீர்களா? ஆவாரம்பூ அடையைக் குறைந்தபட்சம் பார்த்திருக்கிறீர்களா? துத்தி இலை குழம்பு என்று எங்காவது யாராவது சொல்லி கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா?

    தமிழர்களின் பாரம்பரிய அடையாளம் மூலிகை. அற்புதமான பல ஆற்றல்களைக் கொண்டிருக்கும் மூலிகைகளை ஒரே சமயத்தில் மருந்தாகவும் ஆரோக்கியமளிக்கும் உணவாகவும் நம் முன்னோர்கள் உட்கொண்டிருக்கிறார்கள். காலப்போக்கில் இந்த இரண்டு அம்சங்-களையும் புறந்தள்ளிவிட்டு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுமுறைக்கு நாம் மாறிவிட்டோம்.

    இந்தப் புத்தகம் நம்மை மீண்டும் நம் பாரம்பரியத்துடன் இணைக்கிறது. வகை வகையான பல மூலிகைகளை அறிமுகம் செய்துவைக்கும் இந்தப் புத்தகம் அவற்றை எப்படி ருசியான உணவாக மாற்றவேண்டும் என்னும் வித்தையையும் சொல்லித் தருகிறது.

    பாரம்பரியம், ஆரோக்கியம், ருசி இந்த மூன்றையும் நீங்கள் நேசிக்கிறீர்கள் என்றால் இந்தப் புத்தகம் உங்களுக்குத்தான்!

    பத்திரிகைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று பல தளங்களில் மூலிகை சமையலை அறிமுகம் செய்துள்ள நூலாசிரியர் ரேணுகாவின் இந்தப் புத்தகம் உங்களைக் கவரப்போவது உறுதி.

  • This book Munoargal Samaitha Mooligai Samaiyal is written by K. Renuka and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் முன்னோர்கள் சமைத்த மூலிகை சமையல், க. ரேணுகா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Munoargal Samaitha Mooligai Samaiyal, முன்னோர்கள் சமைத்த மூலிகை சமையல், க. ரேணுகா, K. Renuka, Maruthuvam, மருத்துவம் , K. Renuka Maruthuvam,க. ரேணுகா மருத்துவம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy K. Renuka books, buy Kizhakku Pathippagam books online, buy Munoargal Samaitha Mooligai Samaiyal tamil book.

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


இனிய வாழ்க்கைக்கு 200 கை மருத்துவக் குறிப்புகள் - 200 Kai Maruthuvam

அக்குபங்சர் அறிவோம்

நோய் முதுமை போக்கும் காய் கனிகள் - Kai Kanigal

இராமதேவர் வைத்திய காவியம் - Ramadevar Vaiththiya Kaaviyam

Pregnancy and You (Plan, Prepare, Push)

50 மலர்களின் 200 மருத்துவ குணங்கள்

சித்தர்கள் அருளிய தொப்பை, உடல் எடை குறைய எளிய மருத்துவம்

பதார்த்த குணசிந்தாமணி

இதயம் காப்போம் ( மாரடைப்பு - தடுப்பு முறைகளும் பராமரிப்பிற்கான வழிவகைகளும் - Idhayam kaappom ( Maaradaippu - thaduppu muraigalum paraamarippukaana vazhivagaigalum)

வைத்தியக்களஞ்சியம் - Vaithyakalanjiyam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிவசாமி துணை - Sivasami Thunai

கம்ப்யூட்டர் கிராமம் - Computer Gramam

பாயும் தமிழகம் (தமிழகத் தொழில்துறை வளர்ச்சியின் வரலாறு) - Paayum Tamizhagam (Tamizhaga Thozhilthurai Valarchiyin Varalaru)

மீன் சமையல் - Meen Samayal

மார்க்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள் - Marketing Pancha Maapathagangal

திருமூலர் - Thirumoolar

தீண்டும் இன்பம் - Theendum Inbam

கோமதியின் காதலன் - Gomathiyin Kadhalan

மருமகள் - Marumagal

காலி தவிக்க வைக்கும் தண்ணீர்க் கதை! - Ghali! Thavikka Vaikkum Thanneer Kathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91