உங்களுக்குள் உள்ள விலையில்லா ஆற்றல் - Ungalukkul Ulla Vilaiyilla Aatral

Ungalukkul Ulla Vilaiyilla Aatral - உங்களுக்குள் உள்ள விலையில்லா ஆற்றல்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆக் மாண்டினோ (Aak Maantino)
பதிப்பகம்: Jaico Publishing House (Jaico Publishing House)
ISBN : 9788184955330
Pages : 107
பதிப்பு : 3
Published Year : 2015
விலை : ரூ.135
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வெற்றி விதியின் சாரம் பிள்ளைத் தமிழ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒவ்வொரு காலத்திலும் அந்தக் காலத்திற்கேற்றதோர் சக்தி வாய்ந்த இலக்கியம் உருவாக்கப்படுகின்றது. இந்த எழுத்துக்கள் நிஜமாகவே படிப்பவரின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் சக்தி வாய்ந்தவை. 'உங்களுக்குள் உள்ள விலையில்லா ஆற்றல்' அந்த வகையில் பலரின் வாழ்க்கையின் பாதையை மாற்றியமைக்கக் கூடியது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹபீத் என்ற ஏழை ஒட்டகம் மேய்க்கும் சிறுவனின் அணைக்க முடியாத தாகம் அவன் வாழ்க்கையின் தரத்தை மாற்றி மிக உயரத்திற்கு ஏற்றிச் சென்ற கதை இது. பாத்ரோஸ் என்ற மிகப் பெரிய வணிகன், ஒரே ஒரு அங்கியை ஹபீதிடம் கொடுத்து, அதை அவன் திறமையை உபயோகித்து பெத்லஹெமுக்குச் சென்று விற்று வரச் சொல்கிறார். ஆனால், போகும் பாதையில் ஹபீதின் மனிதாபிமானம் அந்த அங்கியை குளிரில் நடுங்கும் ஓர் ஏழைக் குழந்தையைக் காப்பாற்றத்தான் பயன்படுகிறது. சோர்ந்த மனதுடன் திரும்புகிறான் ஹபீத். என்ன ஆச்சரியம்! பாத்ரோஸ், தோல்வியில் துவண்டு திரும்புகின்ற ஹபீதின் தலையைச் சுற்றி மிளிரும் ஒளிவட்டத்தைக் கண்டு அதைக் கடவுள் அவனுக்கு அளித்த ஆசியாகக் காண்கிறார். அவர் ஹபீதுக்கு மதி நுட்பம் தரக்கூடிய பழம்பெரும் பத்து அறிவுரைகளை அவன் வாழ்க்கையின் லட்சியங்களை எட்டும் வழிகளாக வழங்குகிறார். எக்காலத்திற்கும் பொருந்தும் இக்கதை அந்த அறிவுரைகளை விளக்குகிறது. ஹபீத் அந்த மூதுரைகளின் ரகசியங்களைப் புரிந்து செயல்படுத்தி, உலகின் மிகப் பெரிய மற்றும் சிறந்த வணிகன் ஆகிறான். அவன் வாழ்க்கையை மேம்படுத்த உதவிய அந்தப் பொன்மொழிகள் உங்களுக்குக் கூட உபயோகப்படலாம்... உதவலாம்... ஏனென்றால், நாம் ஒவ்வொருவரும் ஒரு வகையான வணிகர்களே... ஆமாம்... நம் வாழ்க்கையின் வெற்றிகள் நாம் நம்மையும், நம் திறமைகளையும் எப்படி விலை பேசுகிறோம் என்பதைப் பொருத்ததல்லவா?
    ஆசிரியரைப் பற்றி ஆக் மான்டினோ 'சக்செஸ் அன்லிமிடெட்' என்ற ஷிகாகோவில் இருந்த பத்திரிகையின் தலைமையை விட்டு தனது 52 வது வயதில் 1976ல் ஆக்கபூர்வமான மனநிலையுடன் விலகினார். அதன் பின் அவர் தன் முழு நேரத்தையும் எழுதுவதற்கும், உரைகள் நிகழ்துவதற்குமே அர்ப்பணித்துக் கொண்டார்.

  • This book Ungalukkul Ulla Vilaiyilla Aatral is written by Aak Maantino and published by Jaico Publishing House.
    இந்த நூல் உங்களுக்குள் உள்ள விலையில்லா ஆற்றல், ஆக் மாண்டினோ அவர்களால் எழுதி Jaico Publishing House பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ungalukkul Ulla Vilaiyilla Aatral, உங்களுக்குள் உள்ள விலையில்லா ஆற்றல், ஆக் மாண்டினோ, Aak Maantino, Katuraigal, கட்டுரைகள் , Aak Maantino Katuraigal,ஆக் மாண்டினோ கட்டுரைகள்,Jaico Publishing House, Jaico Publishing House, buy Aak Maantino books, buy Jaico Publishing House books online, buy Ungalukkul Ulla Vilaiyilla Aatral tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பெரியார் (தலித்துகள், முஸ்லிம்கள், தமிழ்த் தேசியர்கள்)

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 6

ஈழத் தமிழர் பிரச்சினை சில உண்மைகள்

பண்பாட்டு அசைவுகள் - Panpattu Asaivukal

பேரன்பு ஒளிரும் சிற்றகல்

படைப்பாற்றல் (அகம் புறம் ஆனந்தம்)

உடல் மொழி - Udal Mozhi

சமுதாய நோக்கில் பாவைப் பாடல்கள் - Samudhaya Nokkil Paavai Paadalgal

மந்திரங்கள் என்றால் என்ன?

காந்தியைச் சுமப்பவர்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


What I Learned From The Richest Man In The World

Meditations for Modern Times

The Complete Handbook of Nature Cure

The Complete Long Stories of Sherlock Holmes

நான் நன்றாகவே இருக்கிறேன் என்ற உணர்வு - Naan Nandraagave Irukiren Endra Unarvu

Making Miracles

Thou Shalt Innovate (How Israeli Ingenuity Repairs the World)

Brain Power (Unleash The Power of Your Mind)

The Magic Power of Self Image Psychology

Discover Your Genius (11 Steps That Turn Raw Ideas Into Brilliance)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91