தன் பொக்கிஷத்தை விற்ற துறவி - Than Pokishathai Vitra Thuravi

Than Pokishathai Vitra Thuravi - தன் பொக்கிஷத்தை விற்ற துறவி

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: ராபின் ஷர்மா (Robin Sharma)
பதிப்பகம்: Jaico Publishing House (Jaico Publishing House)
ISBN : 9788179926086
Pages : 309
பதிப்பு : 18
Published Year : 2014
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி மேன்மைக்கான வழிகாட்டி பாகம் 2
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த உத்வேகமூட்டும் கதையில், அதிகத் துணிவு, சமநிலை, சுபிட்சம் மற்றும் மகிழ்வுடன் வாழ்வதற்கான செய்முறை ஆகியன ஒழுங்கமைத்துத் தரப்பட்டுள்ளது. வெகு அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ள கற்பனைக் கதையாகிய, “தனது பொக்கிஷத்தை விற்ற துறவி” ஜூலியன் மான்டிலின் கதையைச் சொல்கிறது. அவர் தனது சமநிலையற்ற வாழ்வின் காரணமாக ஏற்பட்ட ஆன்மீகப் பேராபத்தை எதிர்கொள்ளும்படி தள்ளப்பட்ட ஒரு வழக்கறிஞர் ஆவார். ஒரு புராதனக் கலாசாரத்தைத் தேடிச் செல்கிற, வாழ்க்கையையே மாற்றியமைக்கக் கூடிய ஒரு நெடும் பயணத்தில், சக்திவாய்ந்த, அறிவு சார்ந்த, நடைமுறைப்படுத்தக் கூடிய பாடங்களை அவர் கண்டறிகிறார். அவை, மகிழ்ச்சியான எண்ணங்களை உருவாக்கிக் கொள்ள, நமது வாழ்வின் இலட்சியத்தைப் பின் தொடர்ந்து செல்ல, சுய ஒழுங்குமுறைக் கட்டுப்பாட்டை வளர்த்துக் கொண்டு துணிவுடன் செயல்பட, நேரத்தை நமது மிக முக்கியமான கைப்பொருளாக மதிக்க, நமது உறவுகளைப் பேணிப் பாதுகாக்க மற்றும் அன்றையப் பொழுது அன்றன்றே என்று வாழ்க்கையை முழுமையாக வாழ நமக்குக் கற்றுக் கொடுக்கின்றன.

  • This book Than Pokishathai Vitra Thuravi is written by Robin Sharma and published by Jaico Publishing House.
    இந்த நூல் தன் பொக்கிஷத்தை விற்ற துறவி, ராபின் ஷர்மா அவர்களால் எழுதி Jaico Publishing House பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Than Pokishathai Vitra Thuravi, தன் பொக்கிஷத்தை விற்ற துறவி, ராபின் ஷர்மா, Robin Sharma, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Robin Sharma Suya Munnetram,ராபின் ஷர்மா சுய முன்னேற்றம்,Jaico Publishing House, Jaico Publishing House, buy Robin Sharma books, buy Jaico Publishing House books online, buy Than Pokishathai Vitra Thuravi tamil book.

ஆசிரியரின் (ராபின் ஷர்மா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அதிகாலை 5 மணி குழு

யார் அழுவார் நீ உயிர் துறக்கையில்? - Yaar Azhvaar Nee Uyir Thurakaiyil?

மேன்மைக்கான வழிகாட்டி பாகம் 1 - Menmaikaana Vazhikaatti Part 1

மேன்மைக்கான வழிகாட்டி பாகம் 2 - Menmaikaana Vazhikati Part 2

தலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு - Thalamai Panbu Patriya Meyarivu

உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி - Uchakatta Sathanaikaana Vazhikaati

ரகசியக் கடிதங்கள் - Ragasiya Kadithangal

உங்கள் விதியைக் கண்டறியுங்கள் - Ungal Vithiyai Kandariyungal

குடும்பத் தலைமை பற்றிய மெய்யறிவு - Kudumba Thalamai Patriya Meyarivu

முடிசூடா மன்னர் (தொழில் மற்றும் வாழ்க்கையில் மெய்யான வெற்றி பற்றிய ஒரு நவீன காவியம்) - Mudisooda Mannar (Thozhil Matrum Vazhkaiyil Meyaana Vetri Patriya Oru Naveena Kaaviyam)

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


மனதையும் உடலையும் நெறிப்படுத்தும் அகக்கல்வி - Manadhaiyum Udalaiyum Nerippaduththum Agakkalvi

நீ தான் தம்பி முதலமைச்சர்

சிறுவர் சுயமுன்னேற்றச் சிந்தனைகள்

The Master Motivator

வாழ்வியல் சாதனையாளர் மெர்வின்

வெற்றிக்கு ஒரு வரைபடம்

தன்னம்பிக்கை பெறுவோம் சாதனை படைப்போம்

ஜென் எளிமையாக வாழும் கலை

உயர்ந்த குறிக்கோளுடன் வாழ்வில் வெற்றி பெற

அலைபாயும் மனதை அடக்கி ஆள்வோம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


The Secret Teachings of the Vedas

உங்கள் விதியைக் கண்டறியுங்கள் - Ungal Vithiyai Kandariyungal

99 Thoughts on Ganesha

8 Positive attitudes

Bhagavad Gita on Effective Leadership

The MOSSAD Six Landmark Missions

Road To Success (Timeless Advice For Today)

Gita Wisdom

Ready Steady Go (59 ways to fast track your career)

Corporate Social Responsibility Is Not Public Relations

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91