ராணி மங்கம்மாள் (சிறுவர் சித்திரக் கதைகள்) - Rani Mangammal(Siruvar Sithira Kathaigal)

Rani Mangammal(Siruvar Sithira Kathaigal) - ராணி மங்கம்மாள் (சிறுவர் சித்திரக் கதைகள்)

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: வேணுகோபால் (Venugopal)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 32
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அன்பின் சின்னம் அன்னை தெரசா (சிறுவர் சித்திரக் கதைகள்) விடுதலைக்கு வித்திட்ட பசும்பொன் தேவர் (சிறுவர் சித்திரக் கதைகள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ராணி மங்கம்மாளின் கதை தென்னாட்டு வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருப்பது, சுவையானது. மங்கம்மாள் சாலை, மங்கம்மாள் சத்திரம், மங்கம்மாள் தானதருமம் என்று மக்கள் அன்றாடம் பேசி மகிழும் சிறப்புடன் கதாபாத்திரமாக அவள் விளங்குகிறாள். அந்த மங்கம்மாவை நாயகியாக வைத்து ஒரு நாவல் எழுத எண்ணி வரலாற்று நூல்கள்களையும், கர்ண பரம்பரைக் கதைகளையும், செய்திகளையும் ஆராய்ந்ததன் விளைவே இந்தப் புத்தகம். மங்கம்மாளை மட்டுமே முக்கியக் கதாபாத்திரமாக ஏற்காமல் நாயக்கர் வரலாற்றை விவரிக்கப் புகுந்திருந்தால் இந்நாவல் ஒரு வேளை இதை விடவும் பெரிதாக அமைந்திருக்கக்கூடும். ஆனால் என் நோக்கத்தை நான் முன்பே வரையறுத்துக் கொண்டு விட்டதால் கதைப் போக்கிற்கும் இதை உருவாக்கிய எனக்கும் வேலை கச்சிதமாக அமைந்துவிட்டது. இன்று பெரிதாகப் பேசப்படும் மதங்கள் சம்மந்தமான சமரச மனப்பான்மையைத் திருமலை நாயக்கர் தொடங்கி மங்கம்மாள் வரையிலான நாயக்க வம்சத்தினர் இயல்பாகக் கடைப்பிடித்திருக்கிறார்கள். எந்த மதுரைச் சீமையில் சமணரைக் கழுவேற்றுகிற அளவு மத உணர்வு தீவிரமாக இருந்ததோ அதே மதுரைச் சீமையில் இப்படியும் சமரசம் நிலவச் செய்திருக்கிறார்கள் நாயக்க வம்சத்தினர். கிழவன் சேதுபதி போன்ற தீவிர உணர்வாளர்களும் அதே காலகட்டத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும் மறப்பதற்கில்லை. கதையில் ராணி மங்கம்மாளுக்கு அடுத்தபடி நம்மைக் கவருகிற கதாபாத்திரம் கிழவன் சேதுபதி தான். மடங்கா வீரமும் பிறருக்கு அடங்கா ஆற்றலும் கொண்ட அந்தக் கிழச்சிங்கம் நம் கவனத்தைக் கவர்வதில் வியப்பேதும் இருக்க முடியாது. நாயக்கர்கள் காலத்து மதுரை, இராமநாதபுரம், திரிசிரபுரம் பிரதேசங்களின் நிலையையும் இந்நாவலின் மூலம் காணமுடிகிறது. இப்புத்தகத்தின் வாசகர்களுக்கு என் அன்பையும் வாழ்த்துக்களையும் கூறி விடைபெறுகிறேன்.

  • This book Rani Mangammal(Siruvar Sithira Kathaigal) is written by Venugopal and published by Shri Senbaga Pathippagam.
    இந்த நூல் ராணி மங்கம்மாள் (சிறுவர் சித்திரக் கதைகள்), வேணுகோபால் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Rani Mangammal(Siruvar Sithira Kathaigal), ராணி மங்கம்மாள் (சிறுவர் சித்திரக் கதைகள்), வேணுகோபால், Venugopal, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Venugopal Siruvargalukkaga,வேணுகோபால் சிறுவர்களுக்காக,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Venugopal books, buy Shri Senbaga Pathippagam books online, buy Rani Mangammal(Siruvar Sithira Kathaigal) tamil book.

ஆசிரியரின் (வேணுகோபால்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வீரத் தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் (சிறுவர் சித்திரக் கதைகள்) - Veera Thalaivar Subash Chandrabose (Siruvar Sithira Kathaigal)

சட்ட மேதை அம்பேத்கர் (சிறுவர் சித்திரக் கதைகள்) - Satta Methai Ambedkar (Siruvar Sithira Kathaigal)

அறிவியல் மேதை டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (சிறுவர் சித்திரக் கதைகள்) - Ariviyal Methai Doctor A.P.J.Abdul Kalam (Siruvar Sithira Kathaigal)

ஜான்சி ராணி (சிறுவர் சித்திரக் கதைகள்) - Jhansi Rani (Siruvar Sithira Kathaigal)

வீரபாண்டிய கட்டபொம்மன் (சிறுவர் சித்திரக் கதைகள்) - Veerapandiya Kattabomman (Siruvar Sithira Kathaigal)

அன்பின் சின்னம் அன்னை தெரசா (சிறுவர் சித்திரக் கதைகள்) - Anbin Chinnam Annai Teresa(Siruvar Sithira Kathaigal)

கணித மேதை இராமானுஜன் (சிறுவர் சித்திரக் கதைகள்) - Kanitha Methai Ramanujan (Siruvar Sithira Kathaigal)

ஶ்ரீ வெங்கடேஸ்வரா (சிறுவர் சித்திரக் கதைகள்) - Sri Venkateshwara (Siruvar Kathaigal)

விடுதலைக்கு வித்திட்ட பசும்பொன் தேவர் (சிறுவர் சித்திரக் கதைகள்) - Viduthalaikku Vithitta Pasumpon Devar (Siruvar Sithira Kathaigal)

மருது சகோதரர்கள் (சிறுவர் சித்திரக் கதைகள்) - Marudhu Sagotharargal (Siruvar Sithira Kathaigal)

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


My Funtime Book of Activities (Book D)

GIANT COLOURING BOOK 5 (Long Size)

பழமொழிக் கதைகள்

SCIENCE AROUND US 4

The Sons Of Rama (Graphic Novel)

Mother Teresa (A Biography)

நீதி நூற் களஞ்சியம் (எளிய தெளிவுரையுடன்) - Neethi Noor Kalanjiyam (Ezhiya Thelivuraiudan)

PRETTY FAMOUS TALES The Little Lead Soldier, A Day in The Country, Concieted Miss Mouse, A Heart of Gold

பாடு பாப்பா சிறுவர் பாடல்கள் - Paadu Paappa Siruvar Paadalgal

MY CHARMING BOARD BOOK ABC

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குழந்தைப் பேறும் ஆண்மையும் சித்த மருத்துவக் கையேடு

வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் - Thirukkural - Valluvar Kanda Thaththuvam

கணித மேதை இராமானுஜன் (சிறுவர் சித்திரக் கதைகள்) - Kanitha Methai Ramanujan (Siruvar Sithira Kathaigal)

கலித்தொகை - Kalithogai

விக்ரமாதித்தன் கதைகள்

இந்துமதத் தத்துவங்களும், இந்து மதச்சடங்குகளும்

புதுமைப்பித்தனின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

திருமூலரின் மனோசக்திக் கலை

மதுப்பழக்கத்தை நிறுத்துவது எப்படி?

காவேரிக் கரையினிலே - Kaveri Karaiyinile

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91