அவனி - Avani

Avani - அவனி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN :
Pages : 520
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.430
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தேவதைக் கதைகள் கிருஷ்ணதாசி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இரண்டாம் ராஜராஜ சோழர் காலத்தில் சோழ நாடு போரின்றி அமைதியாக இருந்தது. சோழர்கள் என்றாலே உக்கிரமான அரசியல், போர்கள் என்றே படித்து பழக்கப்பட்ட நமக்கு இந்த புத்தகம் ஒரு வித்தியாசமான சோழ நாட்டிற்கு அழைத்து செல்கிறது.
    புத்தகத்தின் பெரும்பாலான பகுதி வாணிபம் மற்றும் வணிகர்களை மையப்படுத்தி நகர்கிறது. பாதி பக்கங்களை கடக்கும் வரை பெரும் போர்களை சந்தித்து விட்டு அமைதியான சூழலில் இருக்கும் சோழ நாட்டில் அதிகாரவர்க்கத்தில் ஏற்படும் மாற்றங்களை கூறுகிறது. மிகவும் சிந்தித்து எழுதி இருக்கிறார் பாலகுமாரன். எனினும் ஒரு கோர்வையாக இல்லாதது போல் உள்ளது. ஒரு விஷயம் நடக்கும் பொழுதே பக்கங்கள் சம்பந்தம் இல்லாத விஷயத்தை பற்றி போகிறது.
    ஒவ்வொரு படைப்பும் அந்த ஆசிரியரின் சிறந்த படைப்போடு ஒப்பிடப்படுவதை தவிர்க்க முடியாது. அதே போல் இந்த புத்தகத்தை உடையார் உடன் ஒப்பிடும் பொழுது அதில் இருந்த சுவை இதில் சற்று கம்மியோ என்று எண்ண வைக்கிறது. உடையார் ராஜ ராஜ சோழர் காலத்தை மையமாக வைத்து எழுதியது. போர்கள், காதல், ஒற்றர் படை, பிரம்மராயர், ராஜேந்திர சோழருடன் நடக்கும் பனிப்போர் என்று மிக பெரிய கதைக்களத்தில் புனையப்பட்டது. இப்படி தான் இருந்திருப்பார்கள் என்று நம்மை அப்படியே ஒன்றிப்போக செய்துவிடும். ஆனால் அது போல் ஒரு கோர்வையாக இந்த புத்தகம் இல்லை. வணிகர்கள் பற்றிய தகவல்கள் அதிகமாக உள்ளது.
    ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் சோழ நாட்டை பாலகுமாரன் காட்டியிருக்கிறார். போரற்ற காலத்தில் நடப்பதால் அரசரும் அவ்வப்போழுதே வந்து போகிறார். நான்கு பாகங்கள் வரும் என்று சொல்லியிருக்கிறார். அடுத்த பாகத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்

  • This book Avani is written by Balakumaran and published by Visa Publications.
    இந்த நூல் அவனி, பாலகுமாரன் அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Avani, அவனி, பாலகுமாரன், Balakumaran, Novel, நாவல் , Balakumaran Novel,பாலகுமாரன் நாவல்,விசா பப்ளிகேஷன்ஸ், Visa Publications, buy Balakumaran books, buy Visa Publications books online, buy Avani tamil book.

ஆசிரியரின் (பாலகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இனி என் முறை - Ini En Murai

தனிமைத் தவம் - Thanimai Thavam

என்றென்றும் அன்புடன்... - Endrendrum Anbudan

குன்றிமணி - Kundri mani

செப்புப் பட்டயம் - Cheppu Pattayam

சிம்மாசனம் - Simmasanam

வெற்றி வேண்டுமெனில் - Vetri Vendumenil

வெள்ளைத் துறைமுகம்

இரும்பு குதிரைகள் - Irumbu Kudhiraigal

இரவல் கவிதை

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கதவைத் தட்டும் கோடி (காமிக்ஸ் நாவல்)

அமரர் கல்கியின் பொய்மான் கரடு

புது வரவு - Puthu Varavu

இர்மா

காதலுக்கு கண் இருக்கு (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

தேவதை வாழும் வீடு

வல்லமை தந்தனள் தாய்

மொழியெல்லாம் ஊமையானால்

கூள மாதாரி - Kuula Maataari (Novel)

நான் என்னைத் தேடுகிறேன் - Naan Ennai Thedugiren

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உடையார் (பாகம் - 6) - Udaiyar (History of Cholas - Part 6)

கரையெல்லாம் செண்பகப்பூ - Karaiellam Shenbagapoo

உள்ளம் துறந்தவன் - Ullam Thuranthavan

வன்னிமரத்தாலி - Vannimarathaali

பத்து செகண்ட் முத்தம் - Pathu Second Mutham

இருள் வரும் நேரம் - Irul Varum Neram

கொலை அரங்கம் - Kolai Arangam

விவாதங்கள் விமர்சனங்கள் - Vivadhangal Vimarsanangal

ஒரே ஒரு துரோகம் - Orea Oru Drogam

காதற் பெருமான் - Kaathar Perumaan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91