-
ஆழ்ந்து யோசிக்கலாமா; யோசிப்பதற்கே நேரம் இல்லை என்று காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு ஓடுகிற காலம் தான், ஆனால் கேள்வி கேட்கவும், பிரச்சனைகள் வரும்போது அதைத் தீர்க்கவும்,ஆராய்வது ஆழ்ந்து யோசிப்பது அவசியமாக இருக்கிறது. ஆழ்ந்து சிந்திக்கும் திறனை வளர்க்க கற்றுத் தருகிறது இந்நூல்.
பேசப்பழகலாமா ; நாம் நினைப்பது ,நாம் பேசுவது, நாம் விரும்புவது எல்லாம் அடுத்தவர்களுக்குப் புரியவேண்டும் பிடிக்க வேண்டும், அவர்களைக் கவரவேண்டும், அப்போது தான் நாம் விரும்பியது நமக்கு நடக்கும். இந்நூல், தொடர்பு கொள்ளும் கலையை விளக்கமாகச் சொல்லிக் கொடுக்கிறது.
உணர்ச்சி வசப்படலாமா; கோபம் வெறுப்பு,அன்பு, பாசம், வீரம் போன்ற உணர்ச்சிகளைக் கையாள்வது எப்படி? எதே வெளிப்படுத்த வேண்டும், எதை அடக்க வேண்டும் அதைத்தான் இந்நூல் சொல்லித் தருகிறது.
மாறுபட்டுச் சிந்திக்கலாமா; மாணவப்பருவத்தில் வித்தியாசமாக, நூதனமாக சிந்திக்கப் பழகிக் கொண்டால் அது வாழ்க்கை முழுவதும் நம் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உபயோகமாக இருக்கும்.எப்படி வித்தியாசமாகச் சிந்திப்பது' சொல்லித்தருகிறது இந்நூல்.
- பதிப்பகத்தார்.
-
This book Prodigy Human Body Series - 1 (Tamil Audio) is written by G. Anand, Dr.K. Ganesan, A.R. Kumar, Dr.J.S. Rajkumar and published by Prodigy Audio Pathippagam.
இந்த நூல் உடல் அறிவியல் வரிசை-1, ஜி. ஆனந்த்,டாக்டர்.கு. கணேசன்,ஏ.ஆர். குமார்,டாக்டர்.ஜே.எஸ். ராஜ்குமார் அவர்களால் எழுதி புரொடஜி ஆடியோ பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Prodigy Human Body Series - 1 (Tamil Audio), உடல் அறிவியல் வரிசை-1, ஜி. ஆனந்த்,டாக்டர்.கு. கணேசன்,ஏ.ஆர். குமார்,டாக்டர்.ஜே.எஸ். ராஜ்குமார், G. Anand, Dr.K. Ganesan, A.R. Kumar, Dr.J.S. Rajkumar , Aariviyal, அறிவியல் , G. Anand, Dr.K. Ganesan, A.R. Kumar, Dr.J.S. Rajkumar Aariviyal,ஜி. ஆனந்த்,டாக்டர்.கு. கணேசன்,ஏ.ஆர். குமார்,டாக்டர்.ஜே.எஸ். ராஜ்குமார் அறிவியல்,புரொடஜி ஆடியோ பதிப்பகம், Prodigy Audio Pathippagam, buy G. Anand, Dr.K. Ganesan, A.R. Kumar, Dr.J.S. Rajkumar books, buy Prodigy Audio Pathippagam books online, buy Prodigy Human Body Series - 1 (Tamil Audio) tamil book.
|