-
நம் வீட்டில் திருமணம் ஏதாவது பிரச்சினை காரணமாக தடைபட்டுகொண்டே செல்கிறதே இதற்கு தீர்வு ஏதும் உண்டா என்று கேட்கும்நமக்கு கலியுக்கடவுளான முருகனின் திருப்புகழில் ஒரு பகுதியைநமக்கு எடுத்துத் தருகிறார் நம் கிருபானந்த வாரியார் சுவாமிகள்.வெறும் வார்த்தையாக இல்லாமல் உறுதியாகவும் நிச்சயமாகவும்கூறுகிறார். 1 மண்டலம் அதாவது 48 நாட்களுக்குள் திருமணம் நடக்கும் இதற்கு அருணகிரி நாதர் முருகனைப் பற்றிப் பாடி அருளியமந்திர திருப்புகழை திருமணம் ஆகாதவர்கள் தினமும் காலை அல்லதுமாலை வேளையில் ஒரு நாளைக்கு 6 முறை வீதம் , 48 நாட்கள்தொடர்ந்து பாராயணம் செய்தால் கண்டிப்பாக எந்த விதமான திருமணதோசங்கள் இருந்தாலும் அத்தனையையும் நீக்கி 48 நாள் முடிவதற்குள்நல்ல பதில் கிடைக்கும். திருமணம் ஆனவர்கள் இந்தத்திருப்புகழை படித்தால் குடும்பத்தில்விட்டு சென்ற உறவுகள் சேரும் என்பதும் நிதர்சனமான உண்மை.
-
This book Thirupugal Virivurai Irandaam Thoguthi Thiruparangundram Thiruchendur is written by Thirumuruga Kirupananda Warrier and published by Vaanathi Pathippagam.
இந்த நூல் திருப்புகழ் விரிவுரை திருப்பறங்குன்றம் திருச்செந்தூர் (முதல் மற்றும் இரண்டாம் தொகுதி), திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thirupugal Virivurai Irandaam Thoguthi Thiruparangundram Thiruchendur, திருப்புகழ் விரிவுரை திருப்பறங்குன்றம் திருச்செந்தூர் (முதல் மற்றும் இரண்டாம் தொகுதி), திருமுருக கிருபானந்த வாரியார், Thirumuruga Kirupananda Warrier, Aanmeegam, ஆன்மீகம் , Thirumuruga Kirupananda Warrier Aanmeegam,திருமுருக கிருபானந்த வாரியார் ஆன்மீகம்,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy Thirumuruga Kirupananda Warrier books, buy Vaanathi Pathippagam books online, buy Thirupugal Virivurai Irandaam Thoguthi Thiruparangundram Thiruchendur tamil book.
|