புலிப்பாணிச் சித்தர் வாழ்வும் ரகசியமும் (பதினெண் சித்தர் வரிசை 13) - Pulipaani Siththar Vazhvum Ragasiyamum (Pathinen Siththar Varisai 13)

Pulipaani Siththar Vazhvum Ragasiyamum (Pathinen Siththar Varisai 13) - புலிப்பாணிச் சித்தர் வாழ்வும் ரகசியமும் (பதினெண் சித்தர் வரிசை 13)

வகை: சித்தர்கள் (Siththarkal)
எழுத்தாளர்: ஜெகாதா (Jegatha )
பதிப்பகம்: ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ் (Ramprasanth Publications)
ISBN : 9789382814313
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
திருமூலர் சித்தர் வாழ்வும் ரகசியமும் (பதினெண் சித்தர் வரிசை 14) அகத்தியர் சித்தர் வாழ்வும் ரகசியமும் (பதினெண் சித்தர் வரிசை 11)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘எம் கலிப்பாவம் தீர்க்க உங்கள் புலிப்பாதம் பற்றினோம்'
    என்கிறது புலிப்பாணி சித்தரை வணங்கி வழிபடுவதற்கான தியானச் செய்யுள். போகமுனிவரின் சீடரான இவர் குருவை மிஞ்சிய சீடராக வைத்தியத்திலும் ஜாலங்கள் செய்வதிலும் வல்லவராகத் திகழ்ந்த சித்தர் ஆவார். கல்பம் உண்டு காய சித்தி பெற்று ஞானப்படிகளைக் கடந்த சித்தர் புலிப்பாணி. பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் அவனது கிரக அமைப்புகளுக்கேற்ப ஆயுள் முடிந்து இறக்கிறான் என்ற சோதிட சாஸ்திரத்தை அறிந்து விளங்க வைத்த மகாசித்தர் இவர். பூசை செய்து அமிர்த பானத்தை சுவைத்தவர்களது அதிகாரம் இவ்வுலகில் எந்நாளும் சாவது இல்லை எனும் மந்திரக்கலையை நன்குரைத்தவர்.
    தண்டாயுதபாணியின் பேரரருள் பெற்ற சித்தர். பழனி முருகனின் நவ பாஷாணத் திருமேனி அமைய காரணமாய் துணை நின்ற மாயச்சித்தர் புலிப்பாணி. புலிப்பாணிச் சித்தரின் வாழ்வும் ரகசியமும் யாவர்க்கும் விளங்கிட இந்நூலை மகாசித்தரின் பாதம் தொட்டு எழுதி அர்ப்பணிக்கும் பாக்கியம் எனக்கு இட்டியது இறையருளே!

  • This book Pulipaani Siththar Vazhvum Ragasiyamum (Pathinen Siththar Varisai 13) is written by Jegatha and published by Ramprasanth Publications.
    இந்த நூல் புலிப்பாணிச் சித்தர் வாழ்வும் ரகசியமும் (பதினெண் சித்தர் வரிசை 13), ஜெகாதா அவர்களால் எழுதி ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pulipaani Siththar Vazhvum Ragasiyamum (Pathinen Siththar Varisai 13), புலிப்பாணிச் சித்தர் வாழ்வும் ரகசியமும் (பதினெண் சித்தர் வரிசை 13), ஜெகாதா, Jegatha , Siththarkal, சித்தர்கள் , Jegatha Siththarkal,ஜெகாதா சித்தர்கள்,ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ், Ramprasanth Publications, buy Jegatha books, buy Ramprasanth Publications books online, buy Pulipaani Siththar Vazhvum Ragasiyamum (Pathinen Siththar Varisai 13) tamil book.

ஆசிரியரின் (ஜெகாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அண்ணல் அம்பேத்கர் (இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தந்த மாமேதை)

ஞான ஒளி பரப்பும் யோகசூத்திரம்

திராவிடம் வென்ற சட்டமன்றங்களின் வரலாறு

துள்ளும் இளமைக்கு யோகா

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் வாழ்வும் வாக்கும்

கலைஞரின் சட்டப் போராட்டங்கள்

ஸ்ரீ ராமானுஜர் வாழ்வும் தொண்டும்

சகலரும் கற்றுக்கொள்ள வேண்டிய சாணக்கிய சாஸ்திரம்

பட்டினத்துச் சித்தர் வாழ்வும் வாக்கும் - Padinathu Siddar Vazhvum Vakkum

இந்திய சிம்மாசனத்தை அலங்கரித்த இசுலாமிய மன்னர்கள் - Indiya Simmasanatithai Aalagaritha isulamiya Mannargal

மற்ற சித்தர்கள் வகை புத்தகங்கள் :


அகத்தியர் சித்தர் வாழ்வும் ரகசியமும் (பதினெண் சித்தர் வரிசை 11) - Agathiyar Siththar Vazhvum Ragasiyamum (Pathinen Siththar Varisai 11)

சித்தர் பாடல்கள் மூலமும் உரையும்

சித்தர் தரிசனம் - Siddhar Dharisanam

ஆவிகளைக் காணும் முறையும், பேசும் வழியும் - Aavigalai Kaanum Muraiyum, Paesum Vazhiyum

சித்தர்கள் அருளிய 200 மூலிகை ரகசியங்கள் பாகம் 3 - Sidtharkal Aruliya 200 Muligai

சிந்தையள்ளும் சித்தர் அருள்மொழிகள் - Chinthai Allum Siddar Arul Mozhigal

ரசவாத சித்தர்கள் - Rasavaadha Siddhargal

பதினெண் சித்தர்கள் வரலாறு

27 இந்திய சித்தர்கள் - 27 India Sithargal

யோகசித்தி ரகசியங்கள் - Yoga Siddhi Ragasiyangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருமூலர் சித்தர் வாழ்வும் ரகசியமும் (பதினெண் சித்தர் வரிசை 14) - Thirumoolar Siththar Vazhvum Ragasiyamum (Pathinen Siththar Varisai 14)

சித்தர்கள் அருளிய 200 மூலிகை ரகசியங்கள் பாகம் 3 - Sidtharkal Aruliya 200 Muligai

இரட்டை மனிதன் - Kurinji Malar

பேரக்குழந்தைகளை மகிழ்விக்க சின்னச் சின்ன வழிகள்

மோகத்தீ - Anbulla Amma

நீரிழிவு உங்கள் இனிய நண்பர் 100 வருடம் இனிப்போடு வாழலாம்

கபடி முதல் கோல்ப் வரை - Kabadi Muthal Golf Varai

Bal Gangadhar Tilak - Uyire Thirudum Unnakku

அறிவியல் தகவல்கள் - Arivial Thakavalkal

யூகிமுனி சித்தர் வாழ்வும் ரகசியமும் (பதினெண் சித்தர் வரிசை 5) - Yugimuni Siththar Vaazhvum Ragasiyamum (Pathinen Siththar Varisai 5)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91