நல்ல சோறு - Nalla Soaru

Nalla Soaru - நல்ல சோறு

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: ராஜமுருகன் (Rajamurugan )
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767063
Pages : 176
பதிப்பு : 3
Published Year : 2016
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அந்தரங்கம் இனிமையானது குட்டீஸ் கிச்சன் (6ல் இருந்து 20 வரை)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உடல் என்பது ஓர் உயிர் இயந்திரம். அந்த இயந்திரத்தை இயக்குவது உணவாகும். முன்னுரிமை தருவது உயிருக்காகத் தான் என்பதை உணர்ந்தாலே, உடல் அதன் இஷ்டத்துக்கு உண்ணுவதைத் தவிர்த்து உயிரைக் காக்கும். நல்ல உணவு ஆரோக்கியத்தை மாத்திரம் அல்ல... ஆயுளையும் தீர்மானிக்கிறது. ஆகவே உண்ணும் உணவை நாம் தேர்ந்தெடுக்கும்போதே ஆயுளையும் சேர்த்து தீர்மானிக்கிறோம். உடலுக்கு முக்கியம் உணவும் உழைப்பும். இரண்டில் எது சிதைந்தாலும் ஆபத்துதான். ஆனால் இன்றைய நிலை என்ன? துரித உணவும் அதன் சாரமும் மனிதனை உழைக்க முடியாத அளவுக்கு ஒரே இடத்தில் பிடித்துவைத்திருக்கிறது. விளைவு: நோய்... மருந்து... உயிரிழப்பு. பெரியவர், இளைஞர், சிறு குழந்தைகளுக்கென நல்ல உணவு முறையையும் உடல் உழைப்பையும் அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தை இந்த நூல் உணர்த்தி உள்ளது. பாரம்பர்யமாக சிறு தானியங்களில் செய்துவந்த பனியாரம், புட்டு, தோசை, கொழுக்கட்டை, அதிரசம், போன்ற விதவித ஸ்நாக்ஸை அனைத்து வயதினருக்கும் ஏற்ற விதத்தில் மீண்டும் வழக்கத்துக்குக் கொண்டுவரும் நோக்கில் செய்முறையோடு விளக்கியிருப்பது கூடுதல் சிறப்பாகும். மென்மையான சப்பாத்திக்காக அதிக அளவு குளுட்டனைச் சேர்க்கிறார்கள்; இது இரைப்பை புற்றுநோயை வரவைக்கிறது. கீரையை, மஞ்சளும் உப்பும் கலந்த நீரில் கழுவிய பிறகு சமைப்பது நல்லது; கீரையுடன் சமையல் சோடா பயன்படுத்தக்கூடாது போன்ற டிப்ஸுகளுடன் நஞ்சு இல்லா உணவு எது..? அதை சுத்தமாக சுவையாக எப்படி சமைப்பது..? எந்த வகை பாத்திரத்தை உபயோகிப்பது, சேகரிப்பது? போன்ற ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நலன்தரும் தகவல்களை நூல் ஆசிரியர் ராஜமுருகன் விளக்கியுள்ளார். ஆனந்தவிகடனில் தொடராக வந்த நல்ல சோறு, நூலாக்க வடிவில் சத்தான, சுவையான, சுத்தமான உணவை தர காத்திருக்கிறது; உயிர் காக்கும் உணவுக்கு உள்ளே வாங்க..
  • This book Nalla Soaru is written by Rajamurugan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நல்ல சோறு, ராஜமுருகன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nalla Soaru, நல்ல சோறு, ராஜமுருகன், Rajamurugan , Samayal, சமையல் , Rajamurugan Samayal,ராஜமுருகன் சமையல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Rajamurugan books, buy Vikatan Prasuram books online, buy Nalla Soaru tamil book.

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


Sanjeev Kapoor Kitchen Secrets 5 in 1 (Global Cuisine, Main DishesBreakfast, Mithai, Snacks N Starters)

சமைக்கலாம் வாங்க - Samaiklaam Vaanga

160 வகை சமையல் குறிப்புகள்

அசைவ குழம்பு வகைகள் - Asaiva Kuzhambu Vagaigal

கேக் பிஸ்கட் ஐஸ்கிரீம் இனிப்பு வகைகள் செய்முறைகள்

The Jaffna Tamil Cook Book

சுவையான சிற்றுண்டிகள்

சூப்பர் படு ருசியான பனீர் சமையல் - Super Padu Rusiyaana Panneer Samayal

சுண்டி இழுக்கும் சூப்பர் சமையல் - Sundi Ilukkum Super Samayal

சூப்பர் செட்டிநாட்டு டிஃபன் வகைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மயக்கம் என்ன? - Mayakkam Enna?

திருக்கயிலாய யாத்திரை

ஆயுளை நீட்டிக்கும் அற்புத மூலிகைகள்

அரசியல் கலாட்டா - Arasiyal Galatta

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 5) - Iyam Pokkum Aanmeegam ( Part 5)

இப்படியாக ஒரு சினேகிதி

வின்ஸ்டன் சர்ச்சில் - Winsten Churchil

விகடன் இயர் புக் 2022 - Vikatan year book 2022

செய்... செய்யாதே! - Sei…Seyathe!

ஊழலுக்கு ஒன்பது வாசல் - Oolalukku Onbathu Vaasal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91