உயிர் பிழை (புற்றுநோயை வென்றிட) - Uyir Pilai (Putrunoi Vendrida)

Uyir Pilai (Putrunoi Vendrida) - உயிர் பிழை (புற்றுநோயை வென்றிட)

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: மருத்துவர் கு. சிவராமன் (Maruthuvar K.Sivaraman)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 004051
Pages : 229
பதிப்பு : 3
Published Year : 2016
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் Handy Encyclopedia Of General Knowledge
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புகுவதே தெரியாமல் உடலில் புகுந்து மனித உயிரை மாய்க்கும் மாய அரக்கன் புற்று. வயது வித்தியாசமின்றி எவருள்ளும் நுழைந்து உயிரணுக்களைத் தின்று மனிதனை மரணிக்கச் செய்கிறது இந்தக் கொடிய நோய். இந்த நோய்க்கு தற்காலிக சிகிச்சை பெற்று உலகில் உயிர் வாழ்வோர் எண்ணிக்கை எண்ணிலடங்கா. இதற்கு நிரந்தரத் தீர்வு என்பது இன்னும் கானல் நீராகவே உள்ளது. மனித இனத்தை அச்சுறுத்தும் உயிர்க்கொல்லி நோய்கள் தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருந்தாலும், நவீன மருத்துவ விஞ்ஞானத்தால் அவற்றை எதிர்கொண்டு வருகிறது மனித சமூகம். ஆனால் சில நோய்களை வராமல் தடுக்க முடியவில்லை. அவற்றில் புற்றுநோய் மனிதனை விடாமல் சுற்றிக்கொண்டிருக்கிறது. இன்று ஒருவருக்கு புற்று நோய் வருவதற்கு கணக்கில்லா காரணங்கள் இருக்கின்றன. காரணம் நம் வாழ்க்கைச் சூழலும் புறச்சூழலும் எல்லாமே வேகமாகிவிட்டன. இதனால் வருமுன் காத்தல் என்பதை மறந்து, புற்று நோய் வந்த பின்னர் புலம்புகிறோம். புற்று நோய் தாக்குதலில் இருந்து, நம் வாழ்க்கை முறையால் நம்மை எப்படி காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை பல தளங்களிலும் ஆராய்ந்து கூறுகிறார் மருத்துவர் கு.சிவராமன். ‘உண்ணும் ஒவ்வொரு கவளம் உணவிலும், உறிஞ்சும் ஒவ்வொரு சொட்டு தண்ணீரிலும், சுவாசிக்கும் ஒவ்வொரு துளி மூச்சிலும் புற்றுக்காரணி புறப்பட்டிருப்பதை அறிவோம்.‘ என்று எச்சரிக்கும் மருத்துவர் சிவராமன், புற்று நோய் வராமல் தடுத்துக்கொள்வதற்கான வழிமுறைகளையும் இந்த நூலில் விளக்கியுள்ளார். ஆனந்த விகடனில் தொடராக வந்து, பெரும் வரவேற்பைப் பெற்ற உயிர் பிழை, இப்போது நூலாகியிருக்கிறது. நேற்று சிலருக்கு வந்த புற்று நோய் இன்று பலருக்கும் வருகிறது, நாளை யாருக்கும் வரக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்துடன் படைக்கப்பட்டிருக்கிறது இந்த நூல்.
  • This book Uyir Pilai (Putrunoi Vendrida) is written by Maruthuvar K.Sivaraman and published by Vikatan Prasuram.
    இந்த நூல் உயிர் பிழை (புற்றுநோயை வென்றிட), மருத்துவர் கு. சிவராமன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Uyir Pilai (Putrunoi Vendrida), உயிர் பிழை (புற்றுநோயை வென்றிட), மருத்துவர் கு. சிவராமன், Maruthuvar K.Sivaraman, Maruthuvam, மருத்துவம் , Maruthuvar K.Sivaraman Maruthuvam,மருத்துவர் கு. சிவராமன் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Maruthuvar K.Sivaraman books, buy Vikatan Prasuram books online, buy Uyir Pilai (Putrunoi Vendrida) tamil book.

ஆசிரியரின் (மருத்துவர் கு. சிவராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுற்றமும் சூழலும் நட்பும்

நலம் 360 டிகிரி

ஆறாம் திணை (பாகம் 2) - Aaram Thinai (Part 2)

ஆறுசுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Aarusuvaiyum... Anjarai Pettiyum

நலம் காக்க வாங்க வாழலாம்

ஆறாம் திணை பாகம் 1 - Aaram Thinai Pagam 1

நாட்டு மருந்துக் கடை - Naattu Marunthu Kadai

அங்கொரு நிலம் அதிலொரு வானம்

அழகும் ஆரோக்கியமும்

ஏழாம் சுவை - Ezham Suvai

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


மரம் செடி கொடிகளிலே மருத்துவம்

பன்றிக் காய்ச்சல் பயமா ? பயங்கரமா? - Pandrikaichal Payama?Payangarama?

நஞ்சாகும் மருந்துகள் - Nanjaagum Marunthugal

இருதய நோய்களும் சர்க்கரை நோயும்

பல் கலை

ஆயுர்வேதம் - Ayurvedham

சித்த மருத்துவ ஜன்னல்

அக்குபங்ச்சர் விளக்கமும் சிகிச்சை முறையும் (படங்களுடன்) - Acupuncture Vilakkamum Sigichchai Muraiyum

பொருந்தும் உணவும் பொருந்தா உணவும்

சூரிய நமஸ்காரம் - Soorya Namaskaram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் ஹம்பி

சுட்டிகளின் கோயில் விசிட் - Chutikalin Koil Visit

கனவு மெய்ப்பட வேண்டும் - Kanavu Meipada Vendum

தொழில் தொடங்கலாம் வாங்க‌ - Thozhil thodangalaam vaanga

குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை - Kulfi Ice Virpavanin Kahtal Kathai

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - Kalvaanar N.S.Kriishnan

உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம் - Ulagam 20 Kudumbathukku Sontham

வீட்டு பராமரிப்பு... - Veetu Paramarippu…

மிஸ் ராதா - Miss radha

பாரம்பர்ய வீட்டு வைத்தியம் - PaaramParya Veetu Vaithyam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91