மலைவாழ் சித்தர்கள்

மலைவாழ் சித்தர்கள்

வகை: சித்தர்கள் (Siththarkal)
எழுத்தாளர்: எஸ். ராஜகுமாரன் (S.Rajakumaran)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN :
Pages : 222
பதிப்பு : 2
Published Year : 2017
விலை : ரூ.155
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் அதிர்வுகள் இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தியாவின் ஆதி மருத்துவம் சித்த வைத்தியம், ஆதி மருத்துவன் சித்தன். மலைகள் இருக்கும் இடமெல்லாம் சித்தர்கள் வசித்தார்கள். சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் அல்ல; இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்கள். மலைகள் இறைவன் உறையும் இல்லங்கள் என்கின்றனர் மெய்யறிவாளர்கள். அவை இயற்கை தந்த கொடைகள். பல அரிய மூலிகைச் செடிகளையும் மரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள மலைகளில், ஆதிச்சித்தன் சிவனின் அடியார்களாக வலம் வந்த சித்தர்கள், மூலிகைகளைக் கொண்டு பல மருத்துவ மகிமைகளைச் செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற மலைகளில் சித்தர்கள் இன்றும் அரூபமாக வாழ்ந்துகொண்டு பல அமானுஷ்ய செயல்களை செய்துவருவதாக நம்பப்படுகிறது. அந்தச் சித்தர்கள் பற்றிக் கூறும் இந்த நூலில், எந்தெந்த மலையில் எந்த சித்தர் சமாதி அடைந்தார், அவர் செய்த அமானுஷ்யங்கள் பற்றியும், சித்தர்கள் உறையும் மலைகளின் சிறப்பு பற்றியும் விளக்கி உள்ளார் நூலாசிரியர் எஸ்.ராஜகுமாரன். ‘காடே திரிந்தென்ன, கந்தையே உடுத்தென்ன, ஓடே எடுத்தென்ன' என்று ஓரிடத்திலும் தங்காமலும் எதனையும் சொந்தமெனக் கொள்ளாமலும் வாழ்ந்த சித்தர்கள் மூடப்பழக்கங்களையும் விட்டொழிக்கச் சொன்னவர்கள். அப்படிப்பட்ட சித்தர்களைப் பற்றி அறிந்துகொள்ள இந்த நூல் ஆகச் சிறந்ததாகும்!
  • இந்த நூல் மலைவாழ் சித்தர்கள், எஸ். ராஜகுமாரன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மலைவாழ் சித்தர்கள், எஸ். ராஜகுமாரன், S.Rajakumaran, Siththarkal, சித்தர்கள் , S.Rajakumaran Siththarkal,எஸ். ராஜகுமாரன் சித்தர்கள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S.Rajakumaran books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (எஸ். ராஜகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இளையராஜாவின் பாடல் பெற்ற ஸ்தலங்கள்

மற்ற சித்தர்கள் வகை புத்தகங்கள் :


இதயகீதம் வாசி கல்பம்

அகத்தியர் சித்தர் வாழ்வும் ரகசியமும் (பதினெண் சித்தர் வரிசை 11) - Agathiyar Siththar Vazhvum Ragasiyamum (Pathinen Siththar Varisai 11)

காலாங்கி நாதர் சித்தர் வாழ்வும் ரகசியமும் (பதினெண் சித்தர் வரிசை 8) - Kaalaangi Naadhar Siththar Vazhvum Ragaiyamum (Pathinen Siththar Varisai 8)

சித்தர்கள் கற்றுத்தரும் சாகாக்கலை - Siddhargal Kattruththarum Saagaakalai

புலிப்பாணி முனிவர் வைத்திய முறைத் தொகுப்பு - Pulipaani Munivar Vaithya Murai Thoguppu

சித்தமெல்லாம் நிறைந்த சித்தர்கள் (HB) - Siddhamellaam Niraindha Siddhargal

சிவவாக்கிய சித்தர் வாழ்வும் ரகசியமும் (பதினெண் சித்தர் வரிசை 6) - Sivvaakiya Siththar Vazhvum Ragasiyamum (Pathinen Siththar Varisai 6)

அகத்தியர் அருளிய ஞானதத்துவ மறைப்பு சூத்திரம் விளக்க உரையுடன் - Agaththiyar Aruliya Gnanathaththuva Maraippu Sooththiram

குருவருள் காட்டிடும் திருவருள் மகிமை

பட்டினத்துச் சித்தர் வாழ்வும் வாக்கும் - Padinathu Siddar Vazhvum Vakkum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சார்லி சாப்ளின் - Charlie Chaplin

மிஸ்டர் போன்ஸ் - Mister Phones

இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும்

பல்லவர் வரலாறு (பல்லவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்?) - Pallavar Varalaaru(Pallavargal Yaar? Engirunthu Vanthaargal?)

ஓ! பக்கங்கள் (பாகம் 1) - O!Pakkangal (part 1)

மனம் மலரட்டும் - Manam Malaratum

ஜெயம் மகாபாரதம் ஒரு மறுபார்வை - Jeyam Mahabharatham Oru Maruparvai

75 முத்திரைக் கவிதைகள் - 75 Muthirai Kavithaigal

அசத்தல் நிர்வாகிக்கு அற்புத வழிகள் 31 - Asathal Nirvagikku arputha vazhigal 31

அணிலாடும் முன்றில்! - Aniladum Mudril!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91