நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது

நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ஜி. குப்புசாமி, ஹாருகி முரகாமி (G. Kuppuswamy, Haruki Murakami)
பதிப்பகம்: வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)
ISBN : 9789384598174
Pages : 216
பதிப்பு : 2
Published Year : 2016
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தொல்லிசைச் சுவடுகள் ஆதி இசையின் அதிர்வுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஜப்பானிய இலக்கியத்தின் பின் நவீனத்துவ எழுத்தாளராக அறியப்படுபவர் ஹாருகி முரகாமி (Haruki Muralami). ஜப்பான் இலக்கியங்களை தேடிப்பார்த்தால் அவைகள் இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய ஜப்பானின் கலாச்சார வீழ்ச்சியையும் மனித அவலங்களையும் பின்புலமாக கொண்டிருக்கும். அல்லது ஆன்மிக சிந்தனைகளை பறைசாற்றுவதாக இருக்கும். அதற்கு மாற்றாக முரகாமியின் படைப்புகள் அனைத்தும் ஐரோப்பிய தாக்கத்தில் மரபுசார்ந்த ஒழுக்கங்களை கைவிட்ட மனிதர்களின் இருப்பை தாங்கியிருக்கிறது. அதில் பாலியல் பிரச்சனைகள் முதன்மையாக இருக்கிறது. ஒருவகையில் மனிதனின் இருப்பு பாலியல் வேட்கையாகவே இருக்கிறது. தனது அடையாளங்களை தொலைத்து நவீனமாக மாறும் ஜப்பான் நாடுதான் அவரது கதைகளின் களம். அங்கு நிழவிவந்த குடும்ப உறவுகளையும், ஆன்மீக சிந்தனைகளையும், ஒழுக்கங்களையும், கட்டுப்பாடுகளையும் மீறிய மனிதர்கள்தான் அவரது கதைமாந்தர்கள். அவர்களின் மீறலால் எழுந்த புதிய தர்மசங்கட நிலைதான் அவரது கதையின் அடித்தளம். சுருக்கமாகச் சொன்னால் நவீன ஜப்பான் இளைஞர்களின் மனம்தான் அவரது எழுத்தின் மையப்புள்ளி.

  • இந்த நூல் நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது, ஜி. குப்புசாமி, ஹாருகி முரகாமி அவர்களால் எழுதி வம்சி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது, ஜி. குப்புசாமி, ஹாருகி முரகாமி, G. Kuppuswamy, Haruki Murakami, Sirukathaigal, சிறுகதைகள் , G. Kuppuswamy, Haruki Murakami Sirukathaigal,ஜி. குப்புசாமி, ஹாருகி முரகாமி சிறுகதைகள்,வம்சி பதிப்பகம், Vamsi Pathippagam, buy G. Kuppuswamy, Haruki Murakami books, buy Vamsi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜி. குப்புசாமி, ஹாருகி முரகாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பூனைகள் நகரம்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


மாட வீடுகளின் தனிமை - Maada veedugalin thanimai

கொரோனா காலம் (க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி - 2020 பரிசு பெற்ற கதைகள்)

சிறுவர்களுக்கான பல்சுவைக் கதைகள் - Siruvargalukaana Palsuvai Kathaigal

வற்றும் ஏரியின் மீன்கள் - Vatrum Yeriyin Meengal (Short Stories)

புலிப்பானி ஜோதிடர்

மீன் மலர் - Minmalar

இலை உதிர்வதைப் போல

ராஜாஜி கதைகள்

புனைவின் நிழல் - Punaivin NIzal

ஜீ.முருகன் சிறுகதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இறகுகளைச் சேமிக்கிறவன் பறவையாகிறான் - Iragygalai Semikiravan Paravaiyagiraan

ஆதி விருட்சங்கள்

மேய்ப்பர்கள் - Meaypparkal

கிருஸ்துவமும் தமிழ்ச்சூழலும் - Christhuvamum Tamilsoolalum

நம்மோடுதான் பேசுகிறார்கள் - Nammoduthaan Pesugiraargal

பாதையில்லா பயணம் (ஆன்மீக, மறைமுக ஞானப்படைப்புகள்) - Paathaiyilla Payanam(Aanmeega,Maraimuga Gnyanapadaippugal)

தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் - Thamirabharaniyil Kollapadaathavargal

குட்டி யானை ஜோ

எனவே... - Enave..

பசி காதல் பித்து

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91