இறுதி யாத்திரை

இறுதி யாத்திரை

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கே.வி. ஷைலஜா (K. V. Sailaja)
பதிப்பகம்: வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)
ISBN : 9789384598228
Pages : 175
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நஞ்சுண்ட பூமி தொல்லிசைச் சுவடுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாழ்வின் அலைக்கழிப்பில் பல திசைகளில் பிரிந்துபோன நான்கு பிள்ளைகளும் அப்பாவின் மரணத்தின்போது தங்கள் பூர்வீக வீட்டிற்கு வருகிறார்கள். அப்பாவின் உடல் மாற்றிமாற்றிக் கிடத்தப்படும் அவ்வீட்டிற்குள்ளிருந்தே இக்கதை விரிந்து செல்கிறது. புறக்கணிப்பின் அதீத வலியை வார்த்தைகளற்ற மௌனத்தால் இதைவிட எப்படி நிரப்ப முடியுமெனத் தெரியவில்லை. மரணம்தான் இதுவரையிலான வாழ்வின் மேடுபள்ளங்களை இட்டு நிரப்பி நம்மை தூர நின்று கைகட்டிப் பார்க்க வைக்கிறது. எந்த மேற்பூச்சும் வசீகரமுமற்ற இந்த எழுத்து நம் ஜீவனைப் பற்றி இழுக்கிறது. அதன் அப்பழுக்கற்ற, பரிசுத்தமான வாழ்வின் உண்மையை நம்மால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. காலம் கொஞ்சமு கொஞ்சமாய் தன் கண்முன்னே ஒரு பனிக்கட்டி மாதிரி உருகி வழிந்ததை எம். டி. வி. இந்நாவலில் அப்படியே பதிவு செய்கிறார். ஏனெனில் இது அவரின் சொந்த வாழ்வு. துளியாகிலும் சிந்திவிட முடியுமா என்ன?

  • இந்த நூல் இறுதி யாத்திரை, கே.வி. ஷைலஜா அவர்களால் எழுதி வம்சி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இறுதி யாத்திரை, கே.வி. ஷைலஜா, K. V. Sailaja, Novel, நாவல் , K. V. Sailaja Novel,கே.வி. ஷைலஜா நாவல்,வம்சி பதிப்பகம், Vamsi Pathippagam, buy K. V. Sailaja books, buy Vamsi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கே.வி. ஷைலஜா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முத்தியம்மா

சர்மிஷ்டா - Sharmista

மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள் (மம்முட்டி) - Moondraam Pirai Vazhvanubavangal ( Mamooti)

சுமித்ரா (கல்பட்டா நாராயணன்) - Sumithra(Kalpatta Narayanan)

ஆதி விருட்சங்கள்

தென்னிந்தியச் சிறுகதைகள் - Thenindiya Sirukathaigal

சூர்ப்பனகை - Soorpanagai

உருவமற்ற என் முதல் ஆண்

கதை கேட்கும் சுவர்கள்

இமைக்கும் கருவிழிக்குமிடையே

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


விலை உயர்ந்த குற்றம்

குற்ற விசாரணை - Kutra Visaranai

ஊசிமுனையில் உஷா!

7.83 ஹெர்ட்ஸ் - 7.83 Herds

வடக்கேமுறி அலிமா - Vadakkemuri Alima

தினம் ஒரு உயிர் - Thinam Oru Uyir

ஏழு மலை தாண்டி ஏழு கடல் தாண்டி

அப்பாவின் புலிகள் - Appavin Puligal

குறிஞ்சி மலர்

நடுநிசி வேட்டை (காமிக்ஸ் நாவல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ் மண்ணே வணக்கம்

அனுபவங்களின் நிழல் பாதை

நிலவியலின் துயரம் - Nilaviyalin Thuyaram

உப்புக்கடலைக் குடிக்கும் பூனை - Uppukadalai Kudikkum Poonai

உருவமற்ற என் முதல் ஆண்

சொத்து வாங்க சட்ட ஆலோசனை - Sothu Vaanga Satta Aalosanai

கல்நாகம் - Kalnaagam

பா. செயப்பிரகாசம் கதைகள் முதல் தொகுதி - Pa.Jeyaprakasham Kathaigal Muthal Thoguthi

என் வாழ்விலே

தென்னிந்தியச் சிறுகதைகள் - Thenindiya Sirukathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91