காண்டீபம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

காண்டீபம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

வகை: சரித்திர நாவல் (Sarithira Novel)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149765
Pages : 781
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.900
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மகா பெரியவர் பாகம் 1 ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமாவளி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அர்ஜுனன் வென்று மணந்தவர்கள் நால்வர். திரௌபதி, உலூபி, சித்ராங்கதை, சுபத்திரை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு உலகைச் சேர்ந்தவள். ஒவ்வொரு வெற்றியிலும் அவன் தன்னைத் தானே கண்டடைந்துகொள்கிறான். அக்கண்டடைதலின் உச்சத்தில் தன் ஐந்தாவது துணையாகிய காண்டீபத்தை பிறிதொன்றாக உணர்கிறான்.

    மகாபாரத அர்ஜுனன் வெறும் வில்லேந்தி அல்ல. தனக்கென ஏதும் நாடாமல் போர்புரிந்த கர்மயோகி. ஞானமுழுமை அவனுக்கே சொல்லப்பட்டது. அறிந்துக் கடந்து அவனே மெய்மைதான் என்றானான். அந்த அருந்ததவத்தானின் பயணத்தின் தொடக்கத்தைச் சித்தரிக்கிறது இந்நாவல்.

    வெண்முரசு நாவல்வரிசையில் எட்டாவது நாவல் இது. மகாபாரததின் திருப்புமுனைத்தருணங்களுக்கு முன்னால் ஒவ்வொன்றும் தன்னைக் கூர்மைப்படுத்திக்கொள்ளும் தருவாயில் நிகழ்கிறது. கதையும் கதைக்கு அப்பாற்பட்ட சொல்வெளியுமென நெய்யப்பட்டது. ஒரு தனிநாவலாகவே முழுமைகொண்டது

  • இந்த நூல் காண்டீபம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்), ஜெயமோகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , காண்டீபம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்), ஜெயமோகன், Jeyamohan, Sarithira Novel, சரித்திர நாவல் , Jeyamohan Sarithira Novel,ஜெயமோகன் சரித்திர நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Jeyamohan books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கூந்தல்

ரப்பர் - Rubber

இருள்விழி (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி)

ஆலம்

இரவு

சொல்முகம் - Solmugam

சாட்சி மொழி (சில அரசியல் குறிப்புகள்) - Saatchi Mozhi (Sila Arasiyal Kurippugal)

பனிமனிதன் - Panimanithan

குகை - Gugai

நத்தையின் பாதை - Nathaiyin Paathai

மற்ற சரித்திர நாவல் வகை புத்தகங்கள் :


மங்கலத்தேவன் மகள் - Mangaladevan Magal

தமிழ் பேரரசன் ராஜேந்திரன்

பல்லவ திலகம் - Pallava thilakam

இலங்கேஸ்வரன் - Ilangeswaran

கிருஷ்ணர் - தர்மத்தைக் காப்பவர் (கிராஃபிக் நாவல்)

பார்த்திபன் கனவு - Paarthiban Kanavu

பாண்டிய நாயகி - Pandiya Nayaki

பொன்னியின் செல்வன் (5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்)

விதுர நீதி

கர்ணனின் கதை - Karnanin Kathai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு (தலித் நோக்கில் பாஜக ஆட்சி)

கமிஷனருக்குக் கடிதம் - Kamishnarukku Kaditham

எல்லோரும் வல்லவரே - Ellorum Vallavare

அடடே - 6 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-6

இதுவரை நான் - Ithuvarai Naan

பணமே ஜெயம் - Paname Jeyam

நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்

ஹாய் மதன் -1 - Hai Madhan! I

துறவி

மாலதி - Malathi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91