பார்த்திபன் கனவு

பார்த்திபன் கனவு

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட் (Giri Trading Agency Private Limited)
ISBN : 9788179506554
Pages : 384
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
Southern Savouries (Volme 2) சிவகாமியின் சபதம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பார்த்திபன் கனவு – தமிழின் மிகவும் உன்னதமான ஒரு நாவல். சோழ மன்னன் பார்த்திபனின் மகனான கதாநாயகன் விக்ரமன், பல்லவ மன்னனிடமிருந்து சுதந்திரம் பெற்று சோழ வம்சத்தின் இழந்த பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என்ற தனது தந்தையின் கனவை நிறைவேற்ற முயற்சிக்கும் ஒரு வரலாற்று புனைகதை நாவலாகும். பார்த்திபன் கனவு - வசீகரமான மற்றும் விறுவிறுப்பான கதையம்சம் கொண்ட ஒரு நாவலாகும். இந்நாவல் நமது கடந்தகாலத்தின் கலாச்சார மற்றும் வரலாற்று நிகழ்வுகளை அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது. இவற்றுடன் காதல், சஸ்பென்ஸ் போன்றவையும் கதையுடன் இரண்டற கலந்துள்ளதால் நமது வாசிப்பு அனுபவத்தை மிகவும் இனிமையாக்குகிறது. முக்கிய அம்சங்கள்: 1960ல் “பார்த்திபன் கனவு” நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டு வெளிவந்துள்ளது. பார்த்திபன் கனவு – இந்தப் புதிய பதிப்பில் கவனமாக பிழைகள் நீக்கி, தரமான தாள், சிறப்பான அச்சு, நேர்த்தியான புத்தக வடிவமைப்பு, மிக அழகான அட்டைப்டம், மற்றும் நல்ல பைண்டிங் தரத்துடன் ‘கொடிமுல்லை’ பதிப்பகம் எளிய குறைந்த விலையில் இன்றைய வெளியிட்டுள்ளது.

  • இந்த நூல் பார்த்திபன் கனவு, கல்கி அவர்களால் எழுதி கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பார்த்திபன் கனவு, கல்கி, Kalki, Varalatru Novel, வரலாற்று நாவல் , Kalki Varalatru Novel,கல்கி வரலாற்று நாவல்,கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட், Giri Trading Agency Private Limited, buy Kalki books, buy Giri Trading Agency Private Limited books online, buy tamil book.

ஆசிரியரின் (கல்கி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் - பாகம் 1, 2, 3, 4

கல்கியின் அமரதாரா (பாகம் 3 & 4)

கல்கியின் பார்த்திபன் கனவு

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து

பொன்னியின் செல்வன் 5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள் (Hard Cover) (வண்ணப் படங்களுடன்)

சிவகாமியின் சபதம் (நான்கு பாகங்களின் சுருக்கம்)

பார்த்திபன் கனவு

கண்ணீரால் காத்த பயிர்

பொன்னியின் செல்வன் - பாகம் 2 - Ponniyen Selvan - Part II

பொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்கள் ஒரே புத்தகம்

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


ராணி நீலவல்லி

சேரமன்னர் வரலாறு

ஶ்ரீமத் வால்மீகி ராமாயணம் உத்தர காண்டம்

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

மணிமேகலை - Manimekalai

பொன்னியின் செல்வன் (பாகம் - 5) - Ponniyin Selvan (Part-5)

சந்திர வாள்

பல்லவர் வரலாறு

இந்திர தனுசு

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருக்குறள் மூலம்

ஶ்ரீ தத்தாத்ரேயர் ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம், நாமாவளியுடன்

கந்தர் சஷ்டி கவசம்

ஸஸ்வர வேத மந்திரங்கள் (ஸ்வரங்களுடன்)

ஶ்ரீ ஆஞ்ஜநேய ஸ்தோத்ரமாலா

ஶ்ரீ துர்காதேவி ஸ்தோத்ரமாலா

தினசரி பாராயண திருவாசகம்

தமிழ் பதங்கள் (Tamizh Padams Notation, Tamizh-English Text, Meanings in English)

சர்வார்த்த சிந்தாமணி (பாகம் 1)

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் நாமாவளியுடன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91