பொன்னகரம்

பொன்னகரம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அரவிந்தன் (Aravindhan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789384641344
Pages : 262
பதிப்பு : 2
Published Year : 2016
விலை : ரூ.230
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
எங்கள் ஐயா (பெருமாள்முருகன் பற்றி மாணவர்கள்) மாற்றம் (சீனக் குறுநாவல்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மைய நீரோட்டம் எனச் சொல்லப்படும் உலகில் இருப்பவர்கள் நுழையத் தயங்குகிற சாம்பல் உலகத்தில் வெளிச்சத்தைத் தேடுகிற நாவல் இது. அவர்களுக்கான காரணங்களையும் நியாயங்களையும் அவர்களது பின்புலத்தில் வைத்துப் பார்க்கிறது. இந்தச் சாம்பல் நிற உலகத்தில் யார் யாரெல்லாம் குற்றவாளிகள். குற்றம் என்றால் என்ன என்பது குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது. நகரத்தின் வளர்ச்சிப் பசி தின்று தீர்த்த அந்த உலக்த்தின் யதார்த்தங்களயும் விழுமியங்களையும் தேடிச் சென்னையின் சந்துகளில் நம்மைப் பயணிக்க வைக்கிறது. இதில் வசிப்பவர்கள் சென்னையின் வளர்ச்சிக்குத் தங்கள் வாழ்க்கையை விலையாகக் கொடுத்திருக்கிறார்கள். குற்றங்களும் உதிரித் தொழில்களும் மட்டுமல்ல அவர்கள் வாழ்க்கை. அவர்களுக்கும் முன்னேற வேண்டும் என்னும் ஆசை உண்டு. கடவுளர்கள் உண்டு, உறவுகளும் லட்சியங்களும் உண்டு.

    ’பொன்னகரம்’ வெளியில் இருப்பவர்களுக்கு ஒரு சிறிய காலனி. ஆனால் அவர்களைப் பொருத்தவரை அது ஒரு ஊர். அந்த ஊரின் பொதுத்தன்மை சாம்பல் நிறம் அந்தச் சாம்பல் நிறப் புகைக் கூட்டத்தை விலக்கி அந்த ஊரின் தரிசனத்தை அரவிந்தன் காட்டுகிறார். உங்களை இன்னொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும் இந்ந்நாவல் ஒரு கட்டத்தில்  உங்களையும் அந்த உலகத்தின் கதாபாத்திரங்களாக மாற்றிவிடலாம்

  • இந்த நூல் பொன்னகரம், அரவிந்தன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பொன்னகரம், அரவிந்தன், Aravindhan, Novel, நாவல் , Aravindhan Novel,அரவிந்தன் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Aravindhan books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (அரவிந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ராணியுடன் ஒரு தேனீர் விருந்து - Raniyudan Oru Theneer Virundhu (Short Stories)

புதிய சலனங்கள் - Puthiya Salanangal

கடைசியாக ஒரு முறை

தர்மசாஸ்திரம் காட்டும் வாழ்க்கைப் பாதை - Tharmasaasthiram Kaatum Vaalkai Paathai

தாமரை இலைமீது ததும்பும் சொற்கள்

எம்.எஸ். காற்றினிலே கரைந்த துயர்

கேளிக்கை மனிதர்கள் - Kelikkai Manitharkal

வளமான வாழ்வளிக்கும் வேதங்கள் - Valamana Vazhavalikum Vedhangal

கனவின் யதார்த்தப் புத்தகம் - Kanavin Yethartha Puthagam (Essays)

இதுதான் உங்கள் அடையாளமா?

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


வெண்ணிலா முற்றத்திலே

இப்படிக்கு நிலவு - Ippadikku Nilavu

இரகசிய சிநேகிதியே - Ragasiya Snegithiyae

மாமனார் சரணாகதி

கிராமத்து ராட்டினம் - Giramatthu Radinam

பருவம் - Paruvam

மரங்கள் நினைவிலும் புனைவிலும் - Marangal Ninaivilum Punaivilum

இதழில் கதை எழுது

ஜல தீபம் பாகம் 3

வெகுளி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வீணையின் குரல் எஸ். பாலசந்தர் ஓர் வாழ்க்கை சரிதம் - Veenayin Kural S. Balachander (Biography)

தமிழ் வேளாண் கலைச்சொற்களின் வட்டார வேறுபாட்டு அகராதி

கலைவெளிப் பயணி சிற்பி தனபால்

ஏவாளின் அறிக்கை - Evalin Arikkai

தொல் தமிழர் திருமண முறைகள் - Thol Tamilar Thirumana Muraigal

அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்

தெய்வங்களும் சமூக மரபுகளும்

இந்தியாவின் சுருக்கமான வரலாறு

திரைகள் ஆயிரம் - Thiraikal Ayiram

புல்வெளியைத் தேடி - Pulveliyaith Thedi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91