தமிழ்நாட்டின் பெரும் புள்ளிகள்

தமிழ்நாட்டின் பெரும் புள்ளிகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: குகன் (Guhan )
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766905
Pages : 238
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உறக்கத்திலே வருவதல்ல கனவு என் சமையலறையில் (காய்கறிகளும் நன்மைகளும்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாழ்வு சுவை மிகுந்தது. ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு விதமான சுவாரசியங்கள். பல்வேறு நிலைகளில் பலரது வாழ்வு பட்டியலிடப்பட்டு வந்திருக்கிறது. அரசியல், விஞ்ஞானம், ஆட்சி பீடம், விளையாட்டு, தொழிற்துறை என எத்தனையோ சாதனையாளர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் அல்லது அவர்களின் வாழ்க்கை வரலாறுகள் எழுத்தாளர்களால், வரலாற்று ஆசிரியர்களால் எழுதப்பட்டு, உருவாக்கப்பட்டு மக்களிடம் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. ஆனால், வாழ்வில் எத்தனையோ சுவாரசியங்களை சுமந்து அமைதியாக வாழ்ந்த அதிசயக்கத்தக்க மனிதர்கள் எத்தனையோ பேர். குறிப்பாக, நம் தமிழ்நாட்டில் எத்தனையோ ஆளுமைகள் இதுபோல் வாழ்ந்தும், வெளிக்காட்டப்படாமலும் இருந்துள்ளனர். இவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நூலாசிரியர் குகனின் உந்துதலே இந்த நூல் வெளிவரக்காரணம். சுவாரசியம் மிகுந்த மனிதர்களின் வாழ்வியலை எழுதுவதற்கு கற்பனை வளமோ, கவித்துவமோ தேவையில்லை. உண்மை மட்டும் முழுமையாக தெரிந்தால் போதும். இந்த நூல் அப்படிப்பட்ட மனிதர்களைப் பற்றிய உண்மையைப் பேசுகிறது. நீங்கள் கேள்விப்பட்ட அல்லது அறிந்திருக்கக்கூடிய மனிதர்களின் குணநலன்களை, வாழ்வியல் ரகசியங்களை இந்த நூல் பதிவு செய்திருக்கிறது. தன் நண்பனுக்காக சிறைத்தண்டனை பெற்ற சிங்கம்பட்டி ஜமீன் தூக்குமேடைக்குச் செல்லும் முன் என்ன செய்தார் தெரியுமா? 'ஒரு சிலம்பம் கொடுத்தால் அதனைச் சுற்றிவிட்டுப் போகிறேன்' என்று சொன்னாராம். இதுபோன்ற எத்தனையோ சுவை மிகுந்த தகவல்கள் இந்த நூலின் பக்கங்களில் இரைந்து கிடக்கின்றன. நூலாசிரியர் குகன், பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளையின் மாணவர். தன்னுடைய குருவைப் பற்றியும் இந்த நூலில் எழுதியுள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்னால் ஆனந்த விகடனில் வெளிவந்த இந்தக் கட்டுரைகள், இன்று குன்றில் இட்ட விளக்காக உங்கள் கைகளில் புத்தகமாகத் தவழ்கிறது. வாருங்கள், விளக்கின் வெளிச்சத்தில் ‘பெரும்புள்ளி’களைக் காண்போம்.
  • இந்த நூல் தமிழ்நாட்டின் பெரும் புள்ளிகள், குகன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழ்நாட்டின் பெரும் புள்ளிகள், குகன், Guhan , Katuraigal, கட்டுரைகள் , Guhan Katuraigal,குகன் கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Guhan books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (குகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கலாம் கண்ட கனவு - Kalam Kanda Kanavu

கலைஞரின் நினைவலைகள் 100 - Kalaignarin Ninvalaigal 100

நந்தகுமார் தற்கொலை?

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

ஜெ.ஜெ: தமிழகத்தின் இரும்புப் பெண்மணி

நடைபாதை - Nadai pathai

உளவு ராணிகள்

கற்பழித்தவனின் வாக்குமூலம்

இந்திய அரண்கள்

RAW இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது?

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தர்மசாஸ்திரம் காட்டும் வாழ்க்கைப் பாதை - Tharmasaasthiram Kaatum Vaalkai Paathai

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் பாகம் - 4

அறிவுரை கொத்து

படைப்புக்கலை

உங்களுக்குப் பிறகு உங்கள் குடும்பம்?

அகண்ட தமிழகமே திராவிடம்

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல்)

தொல்காப்பியக் கலைச்சொற் களஞ்சியம் - Tholkaapiya Kalaisor Kalanjiyam

அண்மைகாலச் சிறுகதைகளின் நோக்கும் போக்கும் - Anmaikaala Sirukathaigalin Nokkum Pokkum

உலகை மாற்றிய பெண் கணித மேதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3) - Katrathum …Petrathum…(part 3)

நல்மருந்து

30 வகை சிப்ஸ் தொக்கு கூட்டு ரசம் தோசை வாழை சமையல் - 30 Vagai Chips Thokku Kootu Rasam Dosai Vazhai Samyal

ஜீன் ஆச்சர்யம் - Gene Aacharyam

சுவீகாரம் இந்தியாவில் தத்தெடுக்கும் முறை - Suveegaram

வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப் - Varalatrin Veluchathil Aurangsheb

அண்ணாவின் அரசியல் குரு சண்டே அப்சர்வர் பி பாலசுப்பிரமணியம் - Annavin Arasiyal Guru Sande Apsarvar B Balasubramaniyam

பிளாஸ்டிக் கடவுள் - Plastic Kadavul

புனித பூமியில் மனித தெய்வங்கள்! - Punitha Boomiyil Manitha Deivangal!

கிருஷ்ண விஜயம் (பாகம் 1) - Krishna vijayam(part 1)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91