நீதிமாரே நம்பினோமே

நீதிமாரே நம்பினோமே

வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: நீதி நாயகம் கே. சந்துரு (Neethi Nayagam K. Chandru)
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)
ISBN : 9788183455091
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சட்டம் உங்கள் கையில் பாகம் 3 கரப்பான் பூச்சி நகைக்குமோ?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்திய நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கைகள் மெல்ல மெல்லச் சரிந்து வரும் நிலையில், நீதியரசர் கே.சந்துரு எழுதியுள்ள இந்த நூல் நம் குமுகக் (சமூக) கவலைகளைப் பகிர்ந்து கொள்கிறது. அத்துடன், நீதித்துறையின் கடமைகளையும் பொறுப்புகளையும் வலியுறுத்தவும் தயங்கவில்லை. சந்துரு கடந்த காலத்தில் உயர்நீதிமன்ற நீதியரசராகப் பணிபுரிந்ததால் இவரின் கவலைகளும் வழிகாட்டல்களும் கவனிக்கப்பட வேண்டியவையாகின்றன. நீதித்துறையை இந்திய மாண்புகளைக் காக்கும் கட்டமைப்பாகப் படிக்காதவர்கள் பார்க்கிறார்கள். ஆனால் நீதிபதிகளின் மேலேயே ஊழல் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்தியாவின் சாபக்கேடான சாதியத்தின் கருத்தியல்களைத் தாண்டி நீதிபதிகளும் வெளிவர முடியாமல் தவிப்பதால் அதன் போக்குகள் காலம் காலமாகக் கண்டனத்திற்கு ஆளாகி வருகின்றன. நீதியை எதிர்பார்க்கும் நேரங்களில் அதுவே நீதியின்மைக்கும் சுரண்டலுக்கும் வழியமைத்துக் கொடுக்கின்றது.  அரசியலாளர்களின் மேல் வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகளை நீதிமன்றங்கள் மேம்போக்காக அணுகி வந்துள்ளன. மதுரையை அடுத்துள்ள மலைகள், கருங்கற்களாகத் (granite) தகர்க்கப்பட்டுள்ளன. மலைகளைக் காக்க, முறைகேடான வகையில் கருங்கற்கள் வெட்டி எடுக்கப்படுவதைத் தடுக்க ஏதேனும் வழக்குகள் பதிவானால், கொள்ளையர்கள் நீதிமன்றத்தின் அருள் வெள்ளத்தினால் கரையேறி விடுகிறார்கள். இதனால் முறையாகச் செயல்படும் அரசு ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

  • இந்த நூல் நீதிமாரே நம்பினோமே, நீதி நாயகம் கே. சந்துரு அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நீதிமாரே நம்பினோமே, நீதி நாயகம் கே. சந்துரு, Neethi Nayagam K. Chandru, Sattam, சட்டம் , Neethi Nayagam K. Chandru Sattam,நீதி நாயகம் கே. சந்துரு சட்டம்,கவிதா பப்ளிகேஷன், Kavitha Publication, buy Neethi Nayagam K. Chandru books, buy Kavitha Publication books online, buy tamil book.

மற்ற சட்டம் வகை புத்தகங்கள் :


சட்டங்களின் தாக்குதல் (தொகுதி 1)

சிற்றூராட்சி மற்றும் ஒன்றிய வார்டு உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும் - Sitrooratchi matrum Ondriya Ward Urupinargalin Urimaigalum Kadamaikalum

பத்திரங்கள் எழுதும் முறைகளும் சட்ட விளக்கமும்

ரேஷன் கார்டு முதல் சொத்து வாங்குவது வரை எப்படி விண்ணப்பிப்பது, பெறுவது? - Reshan Card Muthal Sothu Vaanguvathu Varai Eppadi Vinapippadhu,Peruvadhu?

நீதிமன்றச் சாட்சியங்களும் வாக்குமூலங்களும் - Neethimandra Satchiyangalum Vaakumoolangalum

அதிகாரப் பரவலின் அடிப்படைகள் - Athikara Paravalin Adipadaikal

தமிழ்நாடு வனச் சரக நிர்வாக நடைமுறை நூல்

சட்ட அகராதி

குற்ற விசாரணைமுறைச் சட்ட அட்டவணையும் படிவங்களும்

பெண்களுக்கான சட்டங்கள் - Pengalukaana Sattangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புயலின் மையம் - Puyalin Maiyam

கவிதை நேரங்கள் - Kavithai Nerangal

வாழ்விலே ஒரு முறை - Vaazhvile Oru Murai

என் நரம்பு வீணை - En Narambu Veenai

சில பாதைகள் சில பயணங்கள்

பாம்புகள் குளிக்கும் நதி - Paampugal Kulikkum Nadhi

விலை மதிக்க முடியாத உயிர்கள்

விட்டு விடுதலையாகி - Vitu Viduthaliyakki

திரைக்கதை பயில்வோம் - Thiraikathai Payilvom

கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91