அவள் வரும் நேரம்

அவள் வரும் நேரம்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: அன்பு முருகசாமி. வி (Anbu Murugasamy. V)
பதிப்பகம்: வாசகன் பதிப்பகம் (vasagan Pathippagam)
ISBN :
Pages : 64
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அன்பென்ற மழையிலே திராவிட இயக்கக் குறிப்புகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • னிய நண்பர் கவிஞர் ஏகலைவனின் வாசகன் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல் அவள் வரும் நேரம். நூல் ஆசிரியர் கவிஞர் அன்பு முருகசாமி லி. அவர்களுக்கு முதல் நூல். எல்லோருக்கும் முதலில் பூப்பது காதல் கவிதை தான். முதல் நூல் என்பதால் முழுவதும் காதல் கவிதை தான் என்று ஆசிரியர் தன்னுரையில் எழுதி விட்டார்.

    காதல் கவிதைகள் மட்டும் படிக்க சுகமாக காரணம். சலிப்பே வராது. காரணம் காதல் கவிதை படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதல் நினைவுகளை மலர்விக்கும் ஆற்றல் காதல் கவிதைக்கு உண்டு.

    நூல் ஆசிரியர் பெயரிலேயே அன்பு இருப்பதால் அன்பைப் பொழிந்து காதல் கவிதை வடித்துள்ளார். பதிப்புரை நன்று. திரு. அன்பு இராமகிருஷ்ணன் சு. (ஊத்துக்குளி) அவர்களின் அணிந்துரை நூலிற்கு தோரண வாயிலாக வரவேற்கின்றது.

    காதலி அருகில் இல்லாவிட்டாலும் காட்சிக்கு வராவிட்டாலும் அவள் பற்றி நினைவு ஓர் ஓரத்தில் இருந்து கொண்டே இருக்கும். அதனை உணர்த்திடும் புதுக்கவிதை நன்று.

    அன்பே !
    நீ தான்
    என்னிடம்
    தோன்ற மறுக்கிறாய் ...
    உன் நினைவுகள் அல்ல.

    காதலின் அடுத்தக் கட்டம், கூடல், தீண்டல், அணைப்பு. உணர்ந்தவர்கள் மட்டும் உணரும் உண்மை உணர்வு காதல்.

  • இந்த நூல் அவள் வரும் நேரம், அன்பு முருகசாமி. வி அவர்களால் எழுதி வாசகன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அவள் வரும் நேரம், அன்பு முருகசாமி. வி, Anbu Murugasamy. V, Kavithaigal, கவிதைகள் , Anbu Murugasamy. V Kavithaigal,அன்பு முருகசாமி. வி கவிதைகள்,வாசகன் பதிப்பகம், vasagan Pathippagam, buy Anbu Murugasamy. V books, buy vasagan Pathippagam books online, buy tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


கல் விளக்குகள் - Kal Vilakkukal

இன்னும் வராத சேதி - Innum Varatha Sethi

மஞ்சணத்தி - Manjsanaththi

கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை

ஜப்பானிய ஹைக்கூ 400 (நால்வர் நானூறு) - Jappaniya Haikku kavidhaigal

அஞ்சலையும் நானும்

ஒட்டுப்புல்

இப்படிக்கு இதயம் - Ippadikku Idhayam

தலைதட்டிய பெண்பா

ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் - Gnyabagangal Illaathu Pogumoru Naalil

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இஃதோர் கன்னிப்பெண் விழி

குத்து விளக்கும் குங்குமச் சிமிழும்

என்னைப் பெத்த ஆத்தா

மூங்கில் தெப்பக்குளம்

திமிரும் நீயும் ஒரே சாயல்

புல்லாங்குழலும் இருபது துளைகளும்

திராவிட இயக்கக் குறிப்புகள்

உன் பறக்கும் முத்தங்களும் என் பட்டாம்பூச்சிகளும் - Un Parakkum Muththankalum En Pattampoochi kalum

மௌனப் போராட்டம்

உண(ர்)வுத் திருவிழா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91