இந்துத்துவ அம்பேத்கர்

இந்துத்துவ அம்பேத்கர்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ம. வெங்கடேசன் (Ma. Venkatesan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149673
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இந்திய அறிதல் முறைகள் கடைசிப் பக்கங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சாதி அறவே ஒழிய வேண்டும் என்கிறார் அம்பேத்கர். இந்துத்துவமும் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்ஸும் அதையே சொல்கிறது. தலித்களின் நலனுக்கு இந்தியா ஒரே வலுவான நாடாக இருந்தாகவேண்டும் என்கிறார் அம்பேத்கர். அனைவரின் நன்மைக்கும் இந்தியா ஒரே வலுவான தேசமாக இருந்தாகவேண்டும் என்கிறது இந்துத்துவம். ஆரிய - திராவிடக் கோட்பாடு முழுவதும் பொய்யானது என்கிறது இந்துத்துவம். அம்பேத்கரும் அதையே சொல்கிறார். தேசிய மொழியாக இந்தியைக் கொண்டுவரவேண்டும் என்கிறது இந்துத்துவம். இந்தியே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கவேண்டும் என்கிறார் அம்பேத்கர். சம்ஸ்கிருதம் தேசிய மொழியாக்கப்படவேண்டும் என்னும் அம்பேத்கரின் கருத்துதான் இந்துத்துவத்தின் கருத்தும்.

    கம்யூனிஸம் ஓர் அழிவு சக்தி, வன்முறை இயக்கம், நாடு பிடிக்கும் கொள்கை கொண்டது என்பதில் அம்பேத்கருக்கும் இந்துத்துவத்துக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

    மதமாற்றம், பௌத்தம், பாகிஸ்தான் பிரிவினை, பொது சிவில் சட்டம், காஷ்மீர் ஆர்டிகிள் 370 என்று அனைத்திலும் இந்துத்துவர்களும் அம்பேத்கரும் ஒன்று போலவே சிந்தித்திருக்கிறார்கள், செயல்பட்டிருக்கிறார்கள். இந்த உண்மைகளை அம்பேத்கரின் எழுத்துகளில் இருந்தே அச்சுப் பிசகாமல் மேற்கோள்காட்டி மிகத் தெளிவாக நிரூபிக்கிறார் ஆசிரியர் ம.வெங்கடேசன்.

  • இந்த நூல் இந்துத்துவ அம்பேத்கர், ம. வெங்கடேசன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இந்துத்துவ அம்பேத்கர், ம. வெங்கடேசன், Ma. Venkatesan, Aarasiyal, அரசியல் , Ma. Venkatesan Aarasiyal,ம. வெங்கடேசன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Ma. Venkatesan books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ம. வெங்கடேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? - Puratchiyalar Ambedkar Bhuddhamathamum? Maariyadhu Yen

நான் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகன்

மறைக்கப்படும் ஈவெரா

தலித்களுக்காகப் பாடுபட்டதா நீதிக்கட்சி? - Talitgalukkaga Paadupattatha Neethikaatchi?

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


தமிழர் தலைவரின் அரசியல் பயணம்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - 2G Spectrum Uzhal

முகத்திரை விலக்கப்பட்ட சாவர்க்கர்

பகத்சிங்கின் அரசியல் வரலாறு

தினம் தினம் திருநாளே பாகம்-2 - Thinam Thinam Thirunale (part 2)

குடிஅரசு தொகுதி (7) - 1928 (2) - Kudiyarasu Thokudhi (7) - 1928 (2)

இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம்

பற்றியெரியும் மணிப்பூர்! ஏன்? எதனால்? யாரால்?

FBI அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் கதை - FBI - America pulanaaivu thurai

லெனின் வாழ்க்கைக் கதை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆட்டக்காரன் - Aattakkaran: Sirukathaigal

21ம் விளிம்பு - 21m vilimbu

ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்ய தேசங்கள்

ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை

திருப்பிப் போடு - Thiruppi Podu!

இந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள்

சைவ ஆதீனங்கள்

சந்திரயான் நிலவைத் தொட்ட அதிசயப் பயணத்தின் அறிவியல் முதல் அரசியல் வரை - Chandrayaan

சூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃபார்முலா

ஹிஸ்புல்லா பயங்கரத்தின் முகவரி - Hezbollah : Bayangarathin Mugavari

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91