உலக சினிமா (சில திரைப்பட அறிமுகங்கள்

உலக சினிமா (சில திரைப்பட அறிமுகங்கள்

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: சுரேஷ் கண்ணன் (Suresh Kannan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149642
Pages : 191
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.245
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வணிக நூலகம் இந்திய சினிமா (வணிகப் படங்கள் முதல் கலைப் படங்கள் வரை)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிறந்த உலக சினிமாக்களை வாசகர்களுக்கு சுவாரசியமாக அறிமுகப்படுத்துவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்.

    உலகின் எந்த மூலையில் தயாரிக்கப்பட்ட படத்தையும் தேடிப்பிடித்துப் பார்ப்பது இன்று சுலபமாகிவிட்டது. ஆனால், எது நல்ல படம், எதைப் பார்த்தே தீரவேண்டும், எதைப் பார்க்காமல் இருக்கவே முடியாது என்பதையெல்லாம் தெரிந்துகொள்வதுதான் பிரச்னை.

    இந்தப் புத்தகம் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களின் ஒரு பட்டியலை உங்களுக்குத் தருகிறது. இவற்றை நீங்கள் ஏன் பார்க்கவேண்டும் என்பதையும் சுவாரஸ்யமான முறையில் சொல்கிறது.

    லா ஸ்ட்ராடா தொடங்கி விட்னஸ் ஃபார் ப்ராசிக்யூஷன் வரை 47 திரைப்படங்கள் இந்தத் தொகுப்பில் இடம்-பெற்றிருக்கின்றன.

    இப்புத்தகம் நம் ரசனையில் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும். திரையுலகப் படைப்பாளிகளுக்கு மிகச் சிறந்த படங்களை உருவாக்கும் உத்வேகத்தையும் பொறுப்புணர்வையும் ஊட்டும்.

  • இந்த நூல் உலக சினிமா (சில திரைப்பட அறிமுகங்கள், சுரேஷ் கண்ணன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உலக சினிமா (சில திரைப்பட அறிமுகங்கள், சுரேஷ் கண்ணன், Suresh Kannan, Cinima, சினிமா , Suresh Kannan Cinima,சுரேஷ் கண்ணன் சினிமா,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Suresh Kannan books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சுரேஷ் கண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சர்வதேசத் திரைப்படங்கள் (பாகம் - 2)

சர்வதேசத் திரைப்படங்கள் (பாகம் - 1)

தமிழ் சினிமா (நவீன அலையின் புதிய அடையாளங்கள்) - Tamil Cinema (Naveena Aalaiyin Puthiya Adaiyaalangal)

இந்திய சினிமா (வணிகப் படங்கள் முதல் கலைப் படங்கள் வரை)

உலக சினிமா எனும் கற்பிதம்

சர்வதேசத் திரைப்படங்கள் (பாகம் - 3)

தலித் திரைப்படங்கள்

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


உலக சினிமாவும் தமிழ் அடையாளமும் - Ulaga Cinemavum Tamil Adaiyaalamum

பம்மல் முதல் கோமல் வரை - Pammal muthal komal varai

நடிகைகளின் கதை பாகம் 2

ஏவி.எம். தந்த எஸ்.பி.எம். - A.V.M.Thantha S.B.M.

சாதி அடையாள சினிமா

தமிழ் சினிமா 80 1931-2011 தொகுதி-2 - Tamil Cinema 80 1931-2011 Part-2

தமிழ் சினிமா வரலாறு பாகம் 1 - Tamil Cinema Varalaaru Part 1

ஹாலிவுட் கலைவாணர் சார்லி சாப்ளின்

சத்தம் போடாதே - திரைக்கதை

Pride of Tamil Cinema 1931 - 2013

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பணம் பண்டைய ரகசியங்கள் - Panam: Pandaya Ragasiyangal

அம்மையும் அடுத்த ஃபிளாட் குழந்தைகளும்

பௌத்த இந்தியா

மாமல்லபுரம் - Mamallapuram

கீத கோவிந்தம் (நிஜமான ஒரு தெய்வீகக் காதல்) - Geetha Govindam

நரசிம்ம ராவ் (இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி)

வலவன் (டிரைவர் கதைகள்) - Valavan (Driver Kathaigal)

மகா அலெக்சாண்டர் - Maha Alexander

சிலுவையின் பெயரால்

தண்ணீர் - Thanneer

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91