மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது - Marupadiyum Muthalil Irunthu Aarambikka Mudiyaadhu

Marupadiyum Muthalil Irunthu Aarambikka Mudiyaadhu - மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: குமரகுருபரன் (Kumaraguruparan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789385104237
Pages :
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மிட்டாய் மலை இழுத்துச் செல்லும் எறும்பு மஞ்சல் முத்தம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குமரகுருபரன் இறந்த தகவல் சற்று முன் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். 1999ல் என்னுடன் விண் நாயகன் இதழில் பணியாற்றியபோதே அவருடைய படைப்பாற்றலை நான் நன்கு அறிந்திருந்தேன். இன்னும் நிறைய சாதிக்கும் ஆற்றலுடன் இருந்தவர். என்றைக்காவது அவர் சினிமாவிலும் வித்யாசமான முயற்சியை செய்வார் என்று நம்பியிருந்தேன். குமாருக்கு என் அஞ்சலிகள். என்னை விட இளையவர்களின் மரணம் என்னை எப்போதும் வருத்தப்படுத்துகிறது. இளம் படைப்பாளிகள் உடலைப் பேணுவது, அதற்கேற்ற உணவு, இதர பழக்க வழக்கங்களை சபலங்களுக்கு உட்படாமல் கறராகப் பின்பற்றுவது என்ற நிலையை இனியும் மேற்கொள்ளாவிட்டால், மேலும் பல குமரகுருபரன்களை இழந்துவிட்டு புலம்பிக் கொண்டேஇருக்கும் நிலையில்தான் இருப்போம் என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் ஞாநி சங்கரன்.

  • This book Marupadiyum Muthalil Irunthu Aarambikka Mudiyaadhu is written by Kumaraguruparan and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது, குமரகுருபரன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Marupadiyum Muthalil Irunthu Aarambikka Mudiyaadhu, மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது, குமரகுருபரன், Kumaraguruparan, Kavithaigal, கவிதைகள் , Kumaraguruparan Kavithaigal,குமரகுருபரன் கவிதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Kumaraguruparan books, buy Uyirmmai Pathippagam books online, buy Marupadiyum Muthalil Irunthu Aarambikka Mudiyaadhu tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


தேசமென்பது மண்ணல்ல… - Desamenbathu Mannalla…

அமைதியின் நறுமணம் - Amaithiyin Narumanam (Poetry)

கவிதை பூங்கா - Kavidhai Poonga

குக்கூ...

ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது தளம்

பாப்லோ நெருதா கவிதைகள்

நான்கு கதைப் பாடல்கள்

நானும் நீயும் நாமானபோது

நனைந்த நதி - Nanaindha nadhi

இதன் பெயர் வாழ்க்கை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர் மஹ்மூத் தர்வீஷ்

ஜேகே

புத்துமண் - Puththuman

என் இலக்கிய நண்பர்கள் - En Ilakkiya NAnparkal

வரம்பு மீறிய பிரதிகள் - Varampu Miriya Pirathikal

தமிழ் அன்றும் இன்றும் - Thamiz Anrum Inrum

ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள்

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

இந்தி தேசிய மொழியா?

நிழல்வெளிக் கதைகள் - NIzalvelik Kathaikal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91