தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள் - Thanjai Prakash Sirukathaigal

Thanjai Prakash Sirukathaigal - தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: தஞ்சை ப்ரகாஷ், பொன். வாசுதேவன் (Thanjai Prakash, Pon. Vasudevan)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789384301507
Pages : 485
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.400
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சொக்கப்பனை தாய்வீடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாழ்வின் தீரா ஆச்சரியங்களும், முடிவற்றுத் தொடரும் காமத்தின்  தீண்டல்களும் கொண்டவர்களாக தஞ்சை ப்ரகாஷின் கதை மாந்தர்கள் வலம் வருகிறார்கள். அசட்டுத்தனமான, மிகையுணர்ச்சியற்ற நிதானத்துடன் கதைசொல்லும் ப்ரகாஷ், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்தனி சித்திரமாகப் பதியும்படி தீட்டியிருக்கிறார். ஆண் / பெண் மனங்களில் பொதிந்து கிடக்கிற காமத்தின் மூர்க்கத்தனமும், வன்மமும் தெறிக்கத் தெறிக்க, அதன் பொருட்டெழுகிற பகையுணர்ச்சி என அவர் காட்டுகிற உலகம் என்றென்றைக்குமானது. பாலுணர்ச்சியின் எல்லையற்ற கற்பனைகள், உள்மன விகாரங்கள், அதன் மீதான சுய பகடிகள் என கதைகளில் இழையோடுகின்றன.
    ப்ரகாஷ் கதைகளில் வீழ்ச்சியுற்ற, தோல்வியடைந்த மனிதர்களை நாம் நிறைய சந்திக்கலாம். தன்னைத்தானே கேள்விக்குள்ளாக்கிக் கொள்கிறவர்களாக அவர்களை நாம் தெரிந்துகொள்கிறோம். நன்றாக வாழ்ந்தவர்கள், காலத்தால் சிதிலமுற்று தங்களின் கதையை அசைபோடுவது மிகுந்த மனச் சவாலுக்குரிய ஒன்று.

  • This book Thanjai Prakash Sirukathaigal is written by Thanjai Prakash, Pon. Vasudevan and published by Discovery Book Palace.
    இந்த நூல் தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள், தஞ்சை ப்ரகாஷ், பொன். வாசுதேவன் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thanjai Prakash Sirukathaigal, தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள், தஞ்சை ப்ரகாஷ், பொன். வாசுதேவன், Thanjai Prakash, Pon. Vasudevan, Sirukathaigal, சிறுகதைகள் , Thanjai Prakash, Pon. Vasudevan Sirukathaigal,தஞ்சை ப்ரகாஷ், பொன். வாசுதேவன் சிறுகதைகள்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy Thanjai Prakash, Pon. Vasudevan books, buy Discovery Book Palace books online, buy Thanjai Prakash Sirukathaigal tamil book.

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


ஏற்கனவே

திகிரி

தந்தை கோரியோ - Thanthai Koriyeo

சொப்பு - Soppu

முத்துக்கள் பத்து - நீல பத்மநாபன் - Muthukkal Moondru - Neel Padmanaban

தாலியில் பூச்சூடியவர்கள்

இங்க்கி பிங்க்கி பாங்க்கி

சுகுணாவின் காலைப் பொழுது

ஜெயலலிதா சொன்ன சிறுகதைகள்

களவுபோன கைத்துப்பாக்கி (அல்லது) தண்ணீரில் நனைந்த தமிழன் பத்திரிகை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கல்பொரு சிறுநுரை

கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்

ஏழுதலை நகரம் - Yeluthalai Nagaram

பொக்கணம்

மரமொதுங்கிய நிழல்

அரியநாச்சி

அறிவு பற்றிய தமிழரின் அறிவு

கடலோர கிராமத்தின் கதை சொல்லி - Kadalora Gramathin Kathai

இராசேந்திரசோழன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

கடவுள் என்னும் கொலைகாரன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91