அச்சுதம் கேசவம் - Achutham Kesavam

Achutham Kesavam - அச்சுதம் கேசவம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: இரா. முருகன் (R.Murugan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149529
Pages : 383
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.400
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ள் இரா முருகன் குறுநாவல்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அரசூர் வம்சம் தொடங்கி வைத்த ஒரு பிரம்மாண்டமான மாய யதார்த்த உலகம் இந்தப் புத்தகத்தில் மேலும் விரிவடைந்து நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது.

    எது இயல்பு, எது அசாதாரணம்? இந்த இரண்டையும் வேறுபடுத்திக் காட்டுவது அவ்வளவு சுலபமல்ல. வாழ்க்கையிலேயே இது சாத்திய-மில்லாதபோது ஒரு நாவலில் எதற்காக இந்த இரண்டையும் வேறுபடுத்திக் காட்டவேண்டும்?

    ஒரு மாறுதலுக்கு, நிஜத்தையும் அதைவிடவும் சுவையான கற்பனையையும் ஒன்றோடொன்று கலக்க-விட்டால் என்னாகும்? இரண்டும் ஒன்றையொன்று சந்தித்துக்கொள்ளும்போது என்ன நடக்கும்? இரா. முருகனின் இந்தப் புதிய நாவலில் கனவும் நனவும், நிஜமும் கற்பனையும், சாதாரணமும் அசாதாரணமும் பின்னிப் பிணைந்துள்ளன.

    பரவசமளிக்கும், பயமூட்டும் ஒரு புதிய அனு-பவத்தை அளிக்கும் அச்சுதம் கேசவம் நாவலைத் தனியொரு பாகமாகவும் அணுகலாம்; அரசூர் வம்சத்தின் தொடர்ச்சியாகவும் பொருத்திக்-கொள்ளலாம். தமிழ்ப் படைப்புலகம் இந்நாவலை நீண்டகாலத்துக்கு விவாதிக்கப்போகிறது. அதைவிடவும் நீண்ட காலத்துக்கு நம் நினைவுகளில் இது நிறைந்திருக்கப்போவது உறுதி.

  • This book Achutham Kesavam is written by R.Murugan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் அச்சுதம் கேசவம், இரா. முருகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Achutham Kesavam, அச்சுதம் கேசவம், இரா. முருகன், R.Murugan, Novel, நாவல் , R.Murugan Novel,இரா. முருகன் நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy R.Murugan books, buy Kizhakku Pathippagam books online, buy Achutham Kesavam tamil book.

ஆசிரியரின் (இரா. முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நெம்பர் 40 ரெட்டைத் தெரு - No.40, Rettai Theru

அச்சுதம் கேசவம்

இரா. முருகன் கதைகள் - Era. Murugan Kadhaigal

மிளகு

மயில் மார்க் குடைகள்

1975

விஸ்வரூபம் - Viswaroopam

வாழ்ந்து போதீரே

The Ghosts of Arasur

தினை அல்லது சஞ்சீவனி

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


உயிரின் நிறைவே

சாநிழல்

இரண்டாம் குடியேற்றம் - Irandaam Kudiyetram

உறுபசி

சீர்மை

சங்கீதா ஜாதி முல்லை (பாகம் 1, 2, 3)

கனவுத் தொட்டில்

புதுக்குரல்

சின்னத் தப்பு பெரிய தப்பு (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்) - Sinnath Thappu Peariya Thappu (Irantu Naavalkal Konta Nool)

விடுதலை வேங்கை சரித்திர நாவல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொன்னியின் செல்வன் - பாகம் 5 - Ponniyen Selvan - Part V

தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் - ThennaAfrica Satyagraham

பாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும் - Bharatha Porulatharam

சிவ தாண்டவம்

கூவம் அடையாறு பக்கிங்காம்

வருங்கால தமிழகம் யாருக்கு

வாழ்விலே ஒரு முறை - Vaazhvile Oru Murai : Anubava Kathaigal

ஆல்ஃபா - Alpha

ஆதலினால் காதல் செய்வீர் - Athalinal Kathal Seiveer

மதுரை சுல்தான்கள் - Madurai Sulthangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91