பட்டத்து யானை - Pattathu Yaanai

Pattathu Yaanai - பட்டத்து யானை

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: வேல ராமமூர்த்தி (Vela Ramamoorthy)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789384301309
Pages : 376
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.380
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நேர்மறை மனோபாவத்தின் மூலம் வெற்றி குற்றப் பரம்பரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போரிட்ட ஒரு வீரனின் வீர வரலாறுதான் இந்த ‘பட்டத்து யானை’. வெள்ளையர்களுக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தவன் ‘சித்திரங்குடி மயிலப்பன்’! துரதிருஷ்டவசமாக பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான போரில் மயிலப்பன் இறந்துவிடுகிறான். ‘வீரர்கள் புதைக்கப்படுவதில்லை; விதைக்கப்படுகிறார்கள்’ என்ற கூற்றுக்கு ஏற்ப மயிலப்பனின் ரத்தம் சிந்திய பூமியில் இருந்து முளைத்தெழுகிறான் பெருநாழி ரணசிங்கம் என்றொரு மற்றொரு மாவீரன். ரணசிங்கம் தனக்கென ஓர் இளைஞர் படையை உருவாக்குகிறான். அவர்களுக்கு போர் பயிற்சி அளிக்கிறான். வெள்ளையர்களை அழிக்க அவர்களுடன் ஆக்ரோஷமாக மோதி, அவர்களின் ஆயுதங்களையே சூறையாடுகிறான். ஒருநாள், பிரிட்டிஷ் படை அதிகாரிகளுடன் ரணசிங்கம் நேரடியாக மோதும் சூழ்நிலை வருகிறது. இருவருக்கும் இடையிலான போரில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை வீரம் செரிந்த நடையில் விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் வேல ராமமூர்த்தி. ஜூனியர் விகடனில் இந்தக் கதை தொடராக வெளிவந்தபோதே பரபரப்பாகப் பேசப்பட்டது. இப்போது, அந்த வரலாற்றுப் பொக்கிஷம் உங்களுக்காக ஒரே நூலாகத் தொகுக்கப் பட்டிருக்கிறது.

  • This book Pattathu Yaanai is written by Vela Ramamoorthy and published by Discovery Book Palace.
    இந்த நூல் பட்டத்து யானை, வேல ராமமூர்த்தி அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pattathu Yaanai, பட்டத்து யானை, வேல ராமமூர்த்தி, Vela Ramamoorthy, Novel, நாவல் , Vela Ramamoorthy Novel,வேல ராமமூர்த்தி நாவல்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy Vela Ramamoorthy books, buy Discovery Book Palace books online, buy Pattathu Yaanai tamil book.

ஆசிரியரின் (வேல ராமமூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குருதி ஆட்டம்

வேல ராமமூர்த்தி கதைகள் - Vela Ramamoorthi Kathaigal

பட்டத்து யானை - Pattathu Yaanai

குற்றப் பரம்பரை - Kutra Parambarai

குற்றப்பரம்பரை - Kuttrapparambarai

வேட்டை - Vaettai

குருதியாட்டம்

அரியநாச்சி

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


தீவுகள் - Theevugal

ஞாலம்

கரமுண்டார் வூடு - Karamundaar Voodu

வல்லினமே மெல்லினமே - Valliname Melliname

Robinson Crusoe (A Graphic Novel)

பெருங்கனா (சிறார் நாவல்)

பைத்தியக்காரன் - Paithiyakaran

அருகன்மேடு

அறிவிப்பு

அசன்பே சரித்திரம் - Asanbe Sarithiram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என் பெயர் நுஜூத் வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது

பெண் - Penn

ஆகோள்

PIXEL (A Complete Digital Cinematography Book)

நீலப் பசு - Neela Pasu

காலமற்ற வெளி

சோழர்காலச் செப்பேடு - Cholarkaala Seppedu

அடம்செய விரும்பு - Adamseya Virumbu

வேரும் விழுதும்

டார்வினும் ஒருவரி நாவலும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91