மா சே துங் - Ma Che Tung

Ma Che Tung - மா சே துங்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: மருதன் (Marudhan )
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788184930146
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: மா சே துங், காவியம், வீரர்கள், முயற்சி, சரித்திரம், தகவல்கள், போராட்டம்
கன்ஃபூஷியஸ் கல்பனா சாவ்லா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் என்று மாறி மாறி சீனாவைத் துண்டாடிக் கொண்டிருந்த காலகட்டம் அது. அடிமைகளாக இருப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்னும் நிலைமை சீனர்களுக்கு. விதி என்று மக்கள் ஏற்றுக்கொண்டதை மாற்றியமைத்திட விரும்பினார் மா சே துங். மிகவும் சவாலான, ஆபத்தான பணி அது. அராஜகமான அரசாங்கத்தை எதிர்த்துப் போர் தொடுத்தாகவேண்டும். இந்தப் போரில் மக்களையும் இணைத்துக்கொண்டாகவேண்டும்.

    ஆரம்பித்தார் மா சே துங். தெளிவான அரசியல் சித்தாந்தம் ஒன்றை உருவாக்கிக்கொண்டார். தீர்க்கமான போர் தந்திரம் ஒன்றை வகுத்துக்கொண்டார். மக்களைத் தயார்படுத்தினார். போராட்டம் ஆரம்பமானது. அடிமைத்தனம் ஒழிந்தது. உழைக்கும் மக்களின் புதிய அரசு உருவானது. எங்கோ ஒரு மூலையில் சுருண்டு படுத்திருந்த சீனா, கம்பீரமாக எழுந்து நின்றது. அசாத்தியமான மாற்றத்தை ஏற்படுத்திய அற்புத மனிதரின் வீர காவியம் இது.

  • This book Ma Che Tung is written by Marudhan and published by Prodigy Tamil.
    இந்த நூல் மா சே துங், மருதன் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ma Che Tung, மா சே துங், மருதன், Marudhan , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Marudhan Valkkai Varalaru,மருதன் வாழ்க்கை வரலாறு,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy Marudhan books, buy Prodigy Tamil books online, buy Ma Che Tung tamil book.

ஆசிரியரின் (மருதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


Jolly Ride To Japan - Jolly ride to Japan!

ஹிட்லரின் வதைமுகாம்கள் - Hitlarin Vathaimugaamgal

போபால் அழிவின் அரசியல் - Bhopal: Azhivin Arasiyal

டிராகன் ஆக வேண்டுமா? அறிவியல் புனைகதைகள்

வரலாறு எனும் கற்பனை

சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி? - Che Guevara Puratchiyalar Aanathu Eppadi?

மர்மங்களின் பரமபிதா - Subhash : Marmangalin Paramapitha

சிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ - Simma Soppanam

பவுத்த மதம் - Bowtha Matham

முகமது யூனுஸ் - Muhammad Yunus

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


சுரதா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

தமிழவேள் பி. டி. ராசன் வாழ்வும் வாக்கும் வரலாறும் - Thamizhavel P.T. Raasan vaazhvum vaakkum varalarum

இதய ஒலி

புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

நான் - Naan

நெல்சன் மண்டேலா - Nelson Mandela

மக்களால் நான் மக்களுக்காக நான் அம்மா (புரட்சித் தலைவி ஜெ. ஜெயலலிதா)

அண்ணல் அடிச்சுவட்டில் - ANNAL ADICHUVATIL

தியாகி என்.ஜி. ராமசாமி வாழ்க்கை வரலாறு

கோபால கிருஷ்ண கோகலே - Ithu Ungalukkana Arivial Kurippukal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒலிம்பிக் - Olympic

மன்மோகன் சிங் - Manmohan Singh

செவ்வாய் கிரகம் - Sevaai Gragam

சினிமா எப்படி இயங்குகிறது? - Cinema Eppadi Iyangukiradhu ?

மின்சாரம் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது? - Minsaram Eppadi Urpathi Seyyappadughiradhu?

சிலப்பதிகாரம்

தும்பிக்கை வந்தது எப்படி - Thumbikkai Vanthadhu Eppadi ?

ஆழ்ந்து யோசிக்கலாமா - Aazhndhu Yosikalama?

உலக அதிசயங்கள் - World Wonders

மாவீரன் அலெக்சாண்டர் - Maveeran Alexander

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91