ஆடும் குதிரை - Aadum Kuthirai

Aadum Kuthirai - ஆடும் குதிரை

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: என்.கே. மகாலிங்கம் (N.K. Mahalingam)
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)
ISBN :
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.140
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அபிதா புயலிலே ஒரு தோணி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிறந்த உலக இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டுவரும் நற்றிணை பதிப்பகத்தின் உலக இலக்கிய மொழியாக்கத் திட்டத்தின் கீழ் வெளிவரும் உலகச் செவ்விலக்கியச் சிறுகதைத் தொகுதி இது. கனடாவில் வசிக்கும் மொழிபெயர்ப்பாளர் என். கே. மகாலிங்கம், தொடர்ந்து செய்து வரும் மொழியாக்கப் பணிகளின் மூலம் மிகுந்த கவனிப்பையும் பாராட்டுகளையும் பெற்றவர். மிகவும் குறைவாகவே தமிழில் அறிமுகமாகியிருக்கும், ஆனால் அதிகம் அறியப்பட வேண்டிய ழான் போல் சார்த்தர் மற்றும் தஸ்தாயெவ்ஸ்கி, டி.எச்.லாரன்ஸ், ஜூம்பா லஹிரி, அமெரிக்காவின் வியட்நாம் யுத்தம் பற்றிய பல விரிந்த சித்திரங்களைத் தந்த ரிம் ஓ பிரையன், கனேடிய தேசத்தின் முகம் என்று சொல்லத்தக்க மார்கரெட் அட்வுட் முதலான பல உலக இலக்கிய ஆளுமைகளை மிகுந்த கவனத்தோடும் விசுவாசத்தோடும் தமிழில் கொண்டு வந்திருக்கிறார் என். கே. மகாலிங்கம். மிகச் சிறந்த கதைகளை எளிமையான மொழியில் கொண்டுவரும் சிரமத்தை மிக எளிதாகக் கடந்து வெற்றி பெற்றிருக்கிறார் என். கே. மகாலிங்கம்.

  • This book Aadum Kuthirai is written by N.K. Mahalingam and published by Natrinai Pathippagam.
    இந்த நூல் ஆடும் குதிரை, என்.கே. மகாலிங்கம் அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aadum Kuthirai, ஆடும் குதிரை, என்.கே. மகாலிங்கம், N.K. Mahalingam, Sirukathaigal, சிறுகதைகள் , N.K. Mahalingam Sirukathaigal,என்.கே. மகாலிங்கம் சிறுகதைகள்,நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam, buy N.K. Mahalingam books, buy Natrinai Pathippagam books online, buy Aadum Kuthirai tamil book.

ஆசிரியரின் (என்.கே. மகாலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இரவில் நான் உன் குதிரை - Iravil Naan Un Kuthirai

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


டாக்டர் வைகுண்டம் கதைகள் (இரண்டாம் பாகம்)

உப்பு

திசைகளின் நடுவே - Thisaigalin Naduve

லீலை 12 மலையாளக் கதைகள் - Leelai

மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும் - Maha Sannithaanamum Marlin Mandro Skirttum

ராஜம் கிருஷ்ணனின் சிறுகதைகள்

கப்பல்காரர் வீடு

எஸ். போஸ். படைப்புகள்

விந்தனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

லா.சா.ராமாமிருதம் கதைகள் நான்காம் தொகுதி - La.Sa.Ramamirtham Naankkam Thoguthi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


1984

பெண் ஏன் அடிமையானாள்

அவரவர் பாடு - Avaravar Paadu

ஜெயமோகன் சிறுகதைகள் - Jeyamohan Sirukathaigal

கதையல்ல வரலாறு - Kadhaiyalla Varalaaru

மிட்டாய்க் கடிகாரம் - Mittai Kadigaram

புதுமைப்பித்தன் கதைகள்

விரல்கள்

ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?

தொலைந்து போனவர்கள் - Tholaindhu Ponavargal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91