மீன்கள் - Meengal

Meengal - மீன்கள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)
ISBN : 9789382648642
Pages : 110
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஜெயமோகன் குறுநாவல்கள் ரப்பர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்நூலின் முதன்மையான கதையாக உள்ளது 'மீன்கள்'. இதைத் தமிழில் எழுதப்பட்ட சிறந்த நூறு கதைகளில் ஒன்றாக நான் என்னுடைய 'நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்' நூலில் குறிப்பிட்டிருந்தேன். மலையகத் தமிழர்கள் தேயிலைத் தோட்டங்களில் வாழும் வாழ்க்கையின் அழுத்தமான சித்திரத்தை சுருக்கமாக உருவாக்கிவிடுகிறது இக்கதை.இக்கதையை முதன்மையான கதையாக ஆக்குவது இதில் சொல்லாமல் சொல்லப் பட்டிருக்கும் அந்தத் தொழிலாளியின் இழிவின் கணம்தான். சுயவதையாக அவனில் நீடிக்கும் ஒரு தருணம் அது. உண்மையில் அதனூடாக நான் அவனைப் பார்க்கவில்லை, அவனுடைய மகள்களையே பார்க்கிறேன். அவர்கள்தான் கடைசியாகச் சுரண்டப்பட்டவர்கள். ஒடுக்கப் பட்டவர்களின் கடைசிநிலையில் இருப்பவர்கள்.பலகோணங்களில் திறக்கும் ஒன்பது முக்கியமான கதைகளின் தொகுதி இது. நம் மண்ணிலிருந்து உதிர்ந்து சென்ற நம் ரத்தங்கள் எப்படி வாழ்ந்தனர், எப்படிப் போராடினர், எப்படி எழுந்தனர் என்பதற்கான ஆவணம். ஆகவே இது நமது வரலாறு

  • This book Meengal is written by Jeyamohan and published by Natrinai Pathippagam.
    இந்த நூல் மீன்கள், ஜெயமோகன் அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Meengal, மீன்கள், ஜெயமோகன், Jeyamohan, Sirukathaigal, சிறுகதைகள் , Jeyamohan Sirukathaigal,ஜெயமோகன் சிறுகதைகள்,நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam, buy Jeyamohan books, buy Natrinai Pathippagam books online, buy Meengal tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அமர்தல் அலைதல்

சாட்சி மொழி (சில அரசியல் குறிப்புகள்) - Saatchi Mozhi (Sila Arasiyal Kurippugal)

பிரதமன்

தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்

எழுதழல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 15)

வெண்முகில் நகரம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

மாமலர் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 13)

பூக்கும் கருவேலம் பூமணியின் படைப்புலகம்

குகை - Gugai

இலக்கிய முன்னோடிகள்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை

தண்டனைக்குத் தப்பிய குற்றங்கள்

சுவாமி சின்மயானந்தரின் சிந்தனையைத் தூண்டும் சிறுகதைகள் - Swamy Sinmayanatharin Sirukathaigal

மூங்கில் தெப்பக்குளம்

பாவத்தின் சம்பளம்

நன்றாய்ச் சிரிக்க நகைச்சுவைக் கதைகள் - Nandrai Sirikka Nagaisuvai Kathaigal

சில்லுகளில் அலைக்கழியும் பிம்பங்கள்

ஒற்றறிதல்

விஞ்ஞான விளையாட்டுகள் - Vingnana Vilaiyattugal

கொனஷ்டை படைப்புகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் - Oru Ooril Rendu Manitthargal

கதா காலம்

கோபிகிருஷ்ணன் படைப்புகள் - Gopikrishnan Padaippugal

சங்கச் சித்திரங்கள் - Sanga Sitharangal

மா. அரங்கநாதன் படைப்புகள்

அப்பாவின் வேஷ்டி - Sppavin Vesti

மூங்கில் பூக்கும் தனிமை

நாய்கள் - Naaigal

மானுடம் வெல்லும் - Maanudan Vellum

நினைவுப் பாதை - Ninaivu Paathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91