குயிலம்மை - Kuyilammai

Kuyilammai - குயிலம்மை

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: பிரபஞ்சன் (Prapanchan)
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)
ISBN : 9789382648246
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நாவல் பழ இளவரசியின் கதை விஷ்ணுபுரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகக் கதைகள், இலக்கியங்கள், கலைகள் அனைத்தும் அன்பையும் அன்பாகிய நன்மைகளையும் சொல்லவே உருவாக்கப்பட்டன. கம்பனும் காளிதாசனும் வால்மீகியும் வியாசனும், நம் காலத்து எழுத்தாளர்களும் இதைத்தான் எழுதினார்கள். 'பெயக் கண்டும் நஞ்சு உண்டு அமைவர்' என்று அன்புக்கும், அன்பு வாழ்க்கையான நாகரிக வாழ்க்கைக்கும் இலக்கணம் சொல்கிறார் வள்ளுவர். 'என் தாய் மொழி, நாளை அழியும் என்றால் நான் இன்றே இறப்பேன்' என்கிறார் ரசூல் கம்சதேவ. நான் மறைகிறேன், இந்தியா சுதந்திரம் பெறட்டும் என்றார் பகத்சிங். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் மனம் வாடுகிறார் இராமலிங்கர். தன் பிள்ளைகள் படிக்க, ஓவர் டைம் செய்கிறார் ஒரு தொழிலாளி. தான் பட்டினி கிடந்து, குழந்தைக்குச் சோறு போடுகிறாள் தாய். அமுதமே கிடைத்தாலும் அதைத் தனியாக உண்ண மாட்டேன் என்கிறான் ஒரு சங்கப் புலவன்.  என்னால் முடிந்தது, இந்தக் கதைகளை எழுதியிருக்கிறேன். - முன்னுரையிலிருந்து

  • This book Kuyilammai is written by Prapanchan and published by Natrinai Pathippagam.
    இந்த நூல் குயிலம்மை, பிரபஞ்சன் அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kuyilammai, குயிலம்மை, பிரபஞ்சன், Prapanchan, Sirukathaigal, சிறுகதைகள் , Prapanchan Sirukathaigal,பிரபஞ்சன் சிறுகதைகள்,நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam, buy Prapanchan books, buy Natrinai Pathippagam books online, buy Kuyilammai tamil book.

ஆசிரியரின் (பிரபஞ்சன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


துறவாடைக்குள் மறைந்த காதல் மனம் - Thuravaadaikkul Maraintha Kadhal Manam

இப்படியாக ஒரு சினேகிதி

விட்டு விடுதலையாகி - Vitu Viduthaliyakki

உள்ளங்கையில் ஒரு கடல் - Ulangaiyil Oru Kadal

நாளைக்கும் வரும் கிளிகள் - Naalaikkum Varum Kiligal

மகாபாரதம் - Mahabharatam

கண்ணீரால் காப்போம்

எனக்குள் இருப்பவள் - Enakkul Irupaval

காகித மனிதர்கள் - Kaagitha Manithargal

பூக்களை மிதிப்பவர்கள் - Poogalai Mathippavargal

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


யஹதா ககாமி

இந்திரா சௌந்தர்ராஜனின் சிறுகதைகள் தொகுப்பு

பாண்டியன் பெற்ற பைங்கிளி

சிலிக்கான் இதயம் - Silicon Idhayam

அவரவர் வழி - Avaravar Vazi

குரலற்ற பொம்மைகள்

மோகினி

அரிச்சுவடியில் காணப்படாத எழுத்து

கொனஷ்டை படைப்புகள்

தமிழ் ஒளியின் சிறுகதைகள் - Thamizh Oliyin Sirukadhaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடைசி வைஸ்ராயின் மனைவி

பூமணி சிறுகதைகள் - Boomani Sirukathaigal

தெயவங்கள் ஓநாய்கள் ஆடுகள் - Theivankal Onaikal Adukal

தேநீர் மேசை - Theneer Mesai

ஒரு நாள் - Oru naal

இந்திய முதல் நாவல்கள் - India Muthal Novelgal

இரட்டையர் - ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி

என் தலைக்குமேல் சரக்கொன்றை

பின்நகர்ந்த காலம் - Pinnagarntha Kaalam

பனிமனிதன் - Panimanithan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91