கடல்புறா பாகம் 1 - Kadalpura Part 1

Kadalpura Part 1 - கடல்புறா பாகம் 1

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: சாண்டில்யன் (Sandilyan)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 420
பதிப்பு : 53
Published Year : 2015
விலை : ரூ.290
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சாகித்திய அகாதெமி விருது 2015
கடல்புறா பாகம் 2 காங்கிரசும் சுயராஜ்யமும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணுக்கங்களை அறிந்து, அகூதாவிடம் பரிசாகப் பெற்ற கப்பலை, தனக்கேற்றவாறு மாற்றி கடல் புறாவை உருவாக்குகிறான்.கடல்புறாவின் உதவியால் கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து சோழ நாட்டு வணிகர்களை காப்பாற்றுகிறான். கடல் மோகினித்தீவில் மஞ்சளழகியை சந்திக்கிறான். மஞ்சளழகி அவனிடம் காதல் வயப்படுகிறாள். தன் கடமையை முன்னிட்டும், காஞ்சனாவின் நினைவாலும் மஞ்சளழகியை ஏற்க முடியாமல் விலகுகிறான். ஆனாலும் அவளை மறக்க முடியாமல் வருந்துகிறான்.பின் தற்செயலாக காஞ்சனாவை கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுகிறான். ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்றி சோழப் புலிக்கொடியை பறக்கவிடுகிறான். போரில் தோற்ற ஜெயவர்மனின் வேண்டுகோளின் பேரில் வீரராஜேந்திரசோழர் மஞ்சளழகியையும் கருணாகர பல்லவனுக்கு மணமுடித்து வைக்கிறார்.

  • This book Kadalpura Part 1 is written by Sandilyan and published by Vaanathi Pathippagam.
    இந்த நூல் கடல்புறா பாகம் 1, சாண்டில்யன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kadalpura Part 1, கடல்புறா பாகம் 1, சாண்டில்யன், Sandilyan, Varalatru Novel, வரலாற்று நாவல் , Sandilyan Varalatru Novel,சாண்டில்யன் வரலாற்று நாவல்,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy Sandilyan books, buy Vaanathi Pathippagam books online, buy Kadalpura Part 1 tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தேவர் காவியம் - Devar Kaaviyam

தொல்காப்பியம் மெய்யும் பொய்யும் ஒரு இலக்கணமும் சில இலக்கணப் பிழைகளும் - Tholkaappiyam Meiyum Piyum Oru Ilakanamum Sila Ilakana Pizhaigalum

மணி மாலை - Mani Malai

நீங்களும் VAO ஆகலாம் - Neengalum VAO Aagalaam

மருத்துவம் சட்டம் அறநெறி - Maruthuvam Sattam Araneri

அன்பார்ந்த மாணவர்களே... (பள்ளி - கல்லூரிகளில் த. ஸ்டாலின் குணசேகரன் ஆற்றிய உரைத் துளிகள்) - Anbaarntha Maanavargale..(Palli-Kaloorigalil Tha.Stalin Gunasekaran Aatriya Urai Thuligal)

புதிய காலம் (சில சமகால எழுத்தாளர்கள் - Puthiya Kaalam(Sila Samagala Ezhuthaalargal)

எய்ட்ஸ் நோயும் பால்வினை நோய்களும் - Aids Noyum Paalvinai Noigalum

தமிழர் மரபும் ஆங்கில மருத்துவமும் - Tamilar Marabum Aangila Maruthuvamum

எண்ணத்தில் எத்தனை வண்ணங்கள் - Ennathil Ethanai Vannangal

ஆசிரியரின் (சாண்டில்யன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கன்னி மாடம்

கடல் வேந்தன்

மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ ராமானுஜர்

நங்கூரம் - Nangooram

மோகனச்சிலை

கடல் ராணி

செண்பகத் தோட்டம்

யவன ராணி (பாகம் - 1) - Yavana rani(paagam - 1)

ராஜ பேரிகை - Rajaperigai

பல்லவ பீடம்

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


வரலாற்றுக் காட்சிகள் - Varalaatru Kaatchigal

சுதந்திர தாகம் (பாகம் 1,2,3) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Suthanthira Thagam (Part 1,2,3)

கடம்பவனத்துக் குயில் - Kadambavanathu Kuyil

செங்கதிர் மாலை

ராவணன் ஆர்யாவர்த்தாவின் எதிரி - இராமச்சந்திரா தொகுதி 3

கேரளாந்தகன் ஆதித்த கரிகாலன் (பாகம் 3)

சேரமன்னர் வரலாறு

பெருஞ்சேரல் இரும்பொறை

பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்கள் கொண்ட ஐந்து புத்தகங்கள்) - Poniyin Selvan (Iyendhu Pagangal Konda Iyendhu Puthagangal)

செம்மணிக்கவசம் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி) - Chemanikavasam (Mahabharata Novel Varisaiyana Venmurasin Oru Sirupaguthi)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாரதி கண்ட கவிதைத் தலைவி (old book rare)

மௌலானா ஆசாத்

கம்பன் திருவுள்ளம் (old book rare)

மனவெளி மேகங்கள்

மாண்புமிகு கம்சன்

தமிழில் பிழையின்றி எழுதுவது எப்படி?

தேசநலம் காப்போம்

நாட்டிய சாஸ்திர இதிகாசக்கதைகள்

குறையொன்றுமில்லை ஐந்தாம் பாகம்

இராமாயண சாரம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91