பசுமைப் புரட்சியின் வன்முறை - Pasumai Puratchiyin Vanmurai

Pasumai Puratchiyin Vanmurai - பசுமைப் புரட்சியின் வன்முறை

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: வந்தனா சிவா (Vandana Shiva)
பதிப்பகம்: வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)
ISBN : 9789380545158
Pages : 225
பதிப்பு : 2
Published Year : 2013
விலை : ரூ.140
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நீங்களும் அதிசயங்களை நிகழ்த்தலாம் மணல் கோட்டைகள் (விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பஞ்சாப் நெருக்கடியை ஏற்கனவே பல அறிஞர்களும், விமர்சகர்களும் விவரித்தது போல, வெறும் மத, இன முரண்பாடாக குறுக்குவது, அடிப்படை பிரச்னையை திசை திருப்புவதாகும்; ஏனெனில், இம்முரண்பாட்டிற்கு அரசியல், பொருளாதார முகங்களும் உண்டு. இம்முரண்பாடுகள் இரு மத இனங்களுக்கு இடையேயான பிரச்னையை மட்டும் குறிக்கவில்லை; வேளாண்மை கொள்கை நிதி, கடன், வேளாண்மைப் பொருட்களின் விலை மற்றும் கொள் முதல் ஆகிய வற்றைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை ஒருமுகப்படுத்தியுள்ள ஓர் அரசிற்கும், விரக்தியடைந்திருக்கும் ஒரு வேளாண்மை சமுதாயத்திற்கும் இடையேயான பண்பாட்டு சமூக உறவுகள் முறிந்து பதட்டம் நில வு வ தை இது பிரதிபலிக்கிறது. இங்கு நிலவும் முரண்பாடு மற்றும் விரக்தியான சூழ்நிலையின் மையத்தில் பசுமைப்புரட்சி நிலை பெற்றுள்ளது. இன்றைய பஞ்சாபின் முரண்பட்ட தன்மையைப் புரிந்துகொள்ள இந்நூல் முயல்கிறது. புள்ளி விவரங்கள், பஞ்சாபை இந்தியாவின் மிக வளமான மாநிலமாகவும், இதர மாநிலங்கள் உதாரணமாகக் கொள்ள வேண்டிய ஒன்றாகவும் சித்தரிக்கின்றன. பஞ்சாபின் சராசரி தனி நபர் வருமானம் ரூ 2528. இந்தியாவின் சராசரி தனிநபர் வருமானம் ரூ. 1344 தான். அதாவது சராசரி பஞ்சாபின் வருமானம், சராசரி இந்தியாவின் வருமானத்தைவிட 65% அதிகம். 1981ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பஞ்சாபின் மக்கள் தொகை 1.67 கோடி. அதாவது இந்தியாவின் மக்கள் தொகையில் 2.5%க்கு சற்று குறைவு. ஆனாலும் நம் நாட்டின் உணவு உற்பத்தில் 7 சதவிகிதத்தை பஞ்சாப் உற்பத்தி செய்கிறது;


  • This book Pasumai Puratchiyin Vanmurai is written by Vandana Shiva and published by Vamsi Pathippagam.
    இந்த நூல் பசுமைப் புரட்சியின் வன்முறை, வந்தனா சிவா அவர்களால் எழுதி வம்சி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pasumai Puratchiyin Vanmurai, பசுமைப் புரட்சியின் வன்முறை, வந்தனா சிவா, Vandana Shiva, Vivasayam, விவசாயம் , Vandana Shiva Vivasayam,வந்தனா சிவா விவசாயம்,வம்சி பதிப்பகம், Vamsi Pathippagam, buy Vandana Shiva books, buy Vamsi Pathippagam books online, buy Pasumai Puratchiyin Vanmurai tamil book.

ஆசிரியரின் (வந்தனா சிவா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எண்ணெய் மற மண்ணை நினை (பருவப் பிறழ்வு, பெட்ரோல் தாகம், உணவுப்பற்றாக்குறை)

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


இயற்கை வேளாண்மை அடிப்படைத் தேவைகள்

இயற்கை எரு - அமுதக் கரைசல் - Iyarkkai Eru - Amudha Karaisal

இயற்கை வேளாண்மை அன்றும் இன்றும்

பஞ்சகவ்யா

வறட்சியிலும் வளமை (லாபம் தரும் சிறுதானிய சாகுபடி) - Varatchiyilum Valamai (Labam Tharum Siruthaniya Sagupadi)

வருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்

தென்னை வளர்ப்பு

எந்நாடுடைய இயற்கையே போற்றி - Ennadudaiya Iyarkaiyai Potri

பண்ணைக் கருவிகள் - Pannai Karuvigal

இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை - Iyarkai Velaanmai A Muthal Akk Varai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வேல ராமமூர்த்தி கதைகள் - Vela Ramamoorthi Kathaigal

காக்காச் சோறு - Kaakka Choru

விரிசலுக்குப் பிறகு - Virisalukku Piragu

எனவே... - Enave..

மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள் (மம்முட்டி) - Moondraam Pirai Vazhvanubavangal ( Mamooti)

புராதனக் காற்று

கிகோர்

சினிமா என்ற பெயரில்... - Cinema Endra Peyaril...

தீ உறங்கும் காடு - Thee Urangum Kaadu

மறக்கவே நினைக்கிறேன் - Marakkavea Ninaikkirean

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91