இறால் வளர்ப்பு - Iraal Valarpu

Iraal Valarpu - இறால் வளர்ப்பு

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: ர. சண்முகம் (R. Shanmugam)
பதிப்பகம்: புத்தகப் பூங்கா (Puthaga poonga)
ISBN :
Pages : 211
பதிப்பு : 2
Published Year : 1998
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கோழி வளர்ப்பு வளை ஓசை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • களிமண் தன்மை கொண்ட நிலத்தில்தான் குட்டை அமைக்க வேண்டும். காரணம், இந்த நிலத்தில்தான் தண்ணீர் தேங்கி நிற்கும். ஒரு வேளை இந்த நிலத்தின் தன்மை பற்றி தெரியவில்லை என்றால், குட்டை அமைக்க திட்டமிட்டுள்ள நிலத்தில் ஒரு எளிய பரிசோதனையை நீங்களே செய்யலாம். அதாவது,  1 மீட்டர் நீளம், அகலம், ஆழத்தில் குழி எடுக்கவும். அதில் நீரை நிரப்பவும். உடனே நீர் வற்றிவிட்டால், அந்த நிலம், குளம் அமைக்க ஏற்றது அல்ல என்று புரிந்து கொள்ளலாம். தண்ணீர் தேங்கி நின்றால், தயங்காமல் குட்டை அமைக்கலாம்.சூரிய வெளிச்சம் தாராளமாகக் கிடைக்கக்கூடிய பகுதியில் இறால் குட்டை அமைக்க வேண்டும். அப்போதுதான் ஒளிச்சேர்க்கை சிறப்பாக நடைபெற்று, இறாலுக்குத் தேவையான இயற்கையான உணவு தடையின்றி உற்பத்தியாகும். நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதாக இருந்தால், கார-அமிலத்தன்மையின் அலகு 7 பி.ஹெச். முதல் 8.5 பி.ஹெச். அளவுக்குள் இருக்க வேண்டும். இதை அறிந்து கொள்ள நீர்ப் பரிசோதனை செய்வது கட்டாயம். ஆற்று நீராக இருந்தால், கார-அமிலத்தன்மையைப் பரிசோதிக்க வேண்டியதில்லை.

  • This book Iraal Valarpu is written by R. Shanmugam and published by Puthaga poonga.
    இந்த நூல் இறால் வளர்ப்பு, ர. சண்முகம் அவர்களால் எழுதி புத்தகப் பூங்கா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Iraal Valarpu, இறால் வளர்ப்பு, ர. சண்முகம், R. Shanmugam, Vivasayam, விவசாயம் , R. Shanmugam Vivasayam,ர. சண்முகம் விவசாயம்,புத்தகப் பூங்கா, Puthaga poonga, buy R. Shanmugam books, buy Puthaga poonga books online, buy Iraal Valarpu tamil book.

ஆசிரியரின் (ர. சண்முகம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கோழி வளர்ப்பு - Kozhi Valarpu

நரம்பு தளர்ச்சி ஏன் வருகிறது? எப்படி போக்குவது?

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


தமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்

உலக வேளாண்மைப் பொருட்காட்சி

நீங்கள் கேட்டவை வேளாண்மை மீன்வளம் கால்நடை செலவில்லா தொழில்நுட்பங்கள் - Neenga Kettavai

காளான் வளர்ப்பு - Kaalaan Valarapu

விதை உற்பத்தி முறைகள் (old book - rare) - Vithai Urpathi Muraigal

தமிழக பாசன வரலாறு

வறண்ட பூமியில் வளர்ந்து நிற்கும் 20000 செம்மரங்கள் - Varanda Boomiyil Valarnthu Nirkum 20000 Semmarangal

திடீர் இடியோசை - Thideer Idiyosai

மண்ணின் வகைகளும் தன்மைகளும் - Mannin Vagaigalum Thanmaigalum

மாட்டின் நோய்களும் மருத்துவ முறைகளும் - Maatin Noigalum Maruthuva Muraigalum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சட்டம் தெரிந்து கொள்ளுங்கள்

சொல்லடி சிவசக்தி - Solladi Sivashakthi

தாமரைக்குளம் - Thamaraikulam

தமிழ்நாடு இந்து அறநிலையத் துறைச் சட்டம் 1959

சிரிப்புக் கதைகள் - Adade Athanaiyum Sirippu Kathaigal

தலித் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் - Talit Urimaigal Paathukaappu Sattam

முத்திரைச் சிறுகதைகள்

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் - Tamilnadu Ooratchigal Sattam

இந்திய உரிமையியல் விசாரணை நடைமுறைச் சட்டங்கள் - Indiya Urimaiyiyal Visaaranai Nadaimurai Sattangal

தெற்கே அன்பு மகாசமுத்திரம் - Therkae Anbu Maga samuthiram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91