ஷேக்ஸ்பியர் - Shakespeare

Shakespeare - ஷேக்ஸ்பியர்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: என். சொக்கன் (N.Chokkan)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183687263
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: ஷேக்ஸ்பியர், சரித்திரம், தகவல்கள், கற்பனை, சிந்தனை
சூடாகும் பூமி விஸ்வேஸ்வரய்யா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்து மறைந்த ஒரு தானக ஆசிரியரின் வாழ்க்கை, முழுக்க முழுக்கப் புதிர்களால் நிரம்பியது என்றால் நம்ப முடிகிறதா. கிரேக்க இலக்கியத்துக்கு ஹோமர் எப்படியோ அப்படித்தான் ஆங்கில இலக்கியத்துக்கு  ஷேக்ஸ்பியர். ஷேக்ஸ்பியரின் நாடகங்களும் கவிதைகளும் மொழி, இனம், தேசம், போன்ற எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் காற்றுப்போல் கலந்து பரவியிருக்கின்றன. ஆகவே தான், இலக்கியம் கற்க விரும்பும் ஒவ்வொரு வரும் ஷேக்ஸ்பியரிடம் இருந்து தொடங்குகிறார்கள். ஆயிரம் சர்ச்சைகள், எண்ணற்ற சந்தேகங்கள், ஷேக்ஸ்பியர் என்று ஒருவர் இல்லவே இல்லை என்று சாதிப்பவர்களும் இருக்கிறார்கள்.  காலத்தை வென்று நிற்கும் அதிசய வாழ்க்கைக் கதை.

                                                                                                                                                      - என் . சொக்கன்.

  • This book Shakespeare is written by N.Chokkan and published by Prodigy Tamil.
    இந்த நூல் ஷேக்ஸ்பியர், என். சொக்கன் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Shakespeare, ஷேக்ஸ்பியர், என். சொக்கன், N.Chokkan, Aariviyal, அறிவியல் , N.Chokkan Aariviyal,என். சொக்கன் அறிவியல்,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy N.Chokkan books, buy Prodigy Tamil books online, buy Shakespeare tamil book.

ஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சச்சின் - Sachin

தினம் ஒரு பா

அம்பானி ஒரு வெற்றிக் கதை - Ambani-Oru Vetri Kadhai

அண்ணாந்து பார்! - Annadhu Par!

புலி

+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்

ட்விட்டர் வெற்றிக் கதை - Twitter Vettri Kathai

எனக்கு வேலை கிடைக்குமா? - Enakku Velai Kidaikkumaa?

பில் கேட்ஸ் - (ஒலிப் புத்தகம்) - Bill Gates

ஃபேஸ்புக் வெற்றிக் கதை - Facebook Vetri Kadhai

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


அறிவியல் களஞ்சியம் பாகம் 2

உலக விஞ்ஞானிகள் - Ulaga vingnanigal

வேதியியலின் கதை

இயந்திரங்கள் இயங்குவது எப்படி?

பூமியின் உயிரினங்கள் - Boomiyin Uyirinangal

Dr.W.H. சூஸ்லரின் 12 தசைப்பொருள் உப்புக்கள் - Dr.W.H.Sooslarin 12 Thasaiporul Uppukkal

ஆக்கப்பனியில் அறிவியல்

வெற்றி கலிலியோவிற்கே

பாலூட்டும் விலங்கினங்கள் - paaloottum Vilaginangal

உறவு பேணலாமா - Uravu Penalama?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வான் கா - Van Gogh

புல்புல் கொடுத்த பெட்ரோல்! - Bulbul Kodutha Petrol!

பரமஹம்சர் - Paramahamsar

வாகனங்கள் - Vehicles

செயல்பாடுகள் - Action Words

துருவங்கள் - Thuruvangal

ரபீந்திரநாத் தாகூர் - Rabindranath Tagore

வல்லபபாய் படேல் - Vallabhbhai Patel

ஃபாஹியான் - Fa-Hsien

காய்கறிகள் - Vegetables

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91