அது மட்டும் ரகசியம் - Athu Mattum Ragasiyam

Athu Mattum Ragasiyam - அது மட்டும் ரகசியம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பட்டுக்கோட்டை பிரபாகர் (Pattukottai Prabhakar)
பதிப்பகம்: வானவில் புத்தகாலயம் (Vanavil Puthakalayam)
ISBN : 9789382578789
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.144
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இந்திய நேரம் 2 A.M மன்மதன் வந்தானடி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமைக் கொள்ளும் அளவுக்கு இளமை மிகுந்த தோற்றத்திற்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துகளிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டை பிரபாகரின் வெற்றிக்கு காரணம்.1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை என்ற முகவரி வாசகர்களுக்கு மனப்பாடம். ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்த அவருடைய 'தொட்டால் தொடரும்' 'கனவுகள் இலவசம்' ஆகிய கதைகள் இன்றும் வாசகர்களால் விரும்பிப் படிக்கப்படுபவை.அன்றிலிருந்து இன்று வரையிலும் தனது துள்ளலான நடை மற்றும் வசீகரமான கதை சொல்லும் முறையால் அடுத்தடுத்த தலைமுறை வாசகர்களையும் வென்று நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்கள், தொடர்கதைகள், தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள் என்று எழுத்தின் அத்தனைத் தளங்களிலும் தனது முத்திரையைத் தொடர்ந்து பதித்து வரும் பட்டுக்கோட்டை பிரபாகரின் புகழ்பெற்ற நாவல்களுள் ஒன்று “அது மட்டும் ரகசியம்”“அது மட்டும் ரகசியம்” ஒரு “SEAT EDGE THRILLER” அனிதா ஒரு திரைப்படப் பின்னணி பாடகி. அழகான குரல், பண்பான கணவன், நிறைவான செல்வம் இப்படி ஒரு குறையும் இல்லாத வாழ்க்கையில் ஒரு சம்பவம் அவளின் வாழ்க்கையை தலை கீழாக மாற்றுகிறது… அது என்னவென்றால் அது மட்டும் ரகசியம்.

  • This book Athu Mattum Ragasiyam is written by Pattukottai Prabhakar and published by Vanavil Puthakalayam.
    இந்த நூல் அது மட்டும் ரகசியம், பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களால் எழுதி வானவில் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Athu Mattum Ragasiyam, அது மட்டும் ரகசியம், பட்டுக்கோட்டை பிரபாகர், Pattukottai Prabhakar, Novel, நாவல் , Pattukottai Prabhakar Novel,பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்,வானவில் புத்தகாலயம், Vanavil Puthakalayam, buy Pattukottai Prabhakar books, buy Vanavil Puthakalayam books online, buy Athu Mattum Ragasiyam tamil book.

ஆசிரியரின் (பட்டுக்கோட்டை பிரபாகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விபரீதத்தின் விலை வித்யா - Vibareethathin Vilai Vidya

மேக்கப் புன்னகை - Mekka Punnagai

எப்படியும் ஜெயிக்கவேண்டும்

ஆரம்பத்தில் அப்படித்தான்

வெட்டு குத்து கண்ணே காதலி

தா

அவன் தப்பக் கூடாது

பின்னிரவில் நதியருகில் - Pinniravil Nathiyarukil

கொஞ்சம் காதல் வேண்டும்

அந்தப்புரத்தில் ஒரு பூ - Anthapurathil Oru Poo

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


தேவமனோகரி

உறவுப் பாலங்கள் - Uravu Paalangal

விழியே உனக்கு உயிரானேன்!

சொந்தங்கள் - Sonthangal

நெஞ்சம் திண்டாடுதே

Select Crime thrillers of Rajeshkumar (Digest 1)

மனசுக்குள் ஆயிரம் - Manasukkul aayiram

நிலவறைக் குறிப்புகள் - Nilavarai Kurippugal

பட்டாம்பூச்சி மயிர்க்கூச்செறிய வைக்கும் மாபெரும் மானிட சாசனம் - Pattaam Poochi

நீ... நான்... நீ...!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கனவு நாயகி

இந்திய கிரிக்கெட் வரலாறு (பால காண்டம் 1886 - 1953)

மன்மதன் வந்தானடி - Manmathan Vandhaandi

ஒரு காதலன் ஒரு காதலி - Oru Kadhalan Oru Kadhali

காதல் 2

மேக்கப் புன்னகை - Mekka Punnagai

மன இறுக்கம் போயே போச்சு - Mana Irukkam Poye Pochu

ஜாம்பஜார் கதைகள்

ஆன்மீக சாண்ட்விச் - Aanmeega Sandwich

தமிழாலயச் சுவடுகள் - Tamilalaya Suvadugal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91