அளவீடற்ற மனம் - Alaveedatra Manam

Alaveedatra Manam - அளவீடற்ற மனம்

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: ஜே. கிருஷ்ணமூர்த்தி (J.Krishnamurti)
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
ISBN : 9789388428125
Pages : 424
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மகுடம் கலை இலக்கிய சமூக பண்பாட்டுக் கலாண்டிதழ் (ஈழத்தின் முதல் பிரமிள் சிறப்பிதழ்) முக்தி தரும் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாழ்க்கையை நடத்திச்செல்ல, நம்மிடம் இருக்கும் ஒரே கருவி எண்ணம் மட்டும் என்றும், அது மிகவும் சக்தி வாய்ந்தது என்றும், பன்னெடுங்காலமாய் கருதப்படுகிறது. உண்மையென ஏற்றுக்கொள்ளப்பட்ட அக்கருத்தை, முற்றிலுமாக தகர்த்தெறிகிறார் கிருஷ்ணமூர்த்தி. தனி நபருக்குள் மட்டுமின்றி உலகம் முழுவதிலுமே, பெருங்குழப்பத்தை எண்ணம் விளைவிக்கிறது என்று அவர் எடுத்துரைக்கிறார். வாழ்வின் வளங்களைப் பெறுவதில், எண்ணம் மனிதனுக்குப் பெருமளவில் உதவுகிறது என்பதில் சந்தேகமேதும் இல்லை. நடைமுறை வாழ்க்கையில் எண்ணத்திற்கு உரிய இடம் உள்ளது. ஆனால், உளவியல் பிரச்சனைகளுக்கு எண்ணம் பெற்றுத்தரும் தீர்வுகள், பிரச்சினைகளை மேலும் பன்மடங்காக்குகிறது. வன்முறை முரண்பாடு, மனக் காயங்கள், பாதுகாப்பின்மை, பயம், துக்கம், களிப்பு போன்ற உணர்வுகளே நம் செயல்பாடுகளின் அடித்தளமாய் அமைந்துள்ளன. இவ்வுணர்வுகளையும், அவற்றின் வெளிப்பாட்டினால் உண்டாகும் பிரச்சினைகளையும் கையாள எண்ணத்திற்கு ஆற்றல் இல்லை என்பதை இந்நூலில் கிருஷ்ணமூர்த்தி நன்கு விவரிக்கிறார். வேறுபட்ட சூழ்நிலையில் நிகழ்பவை மூலமாக, எண்ணமே பிரச்சினைகளை உருவாக்கியும், அவற்றை தொடரச் செய்வதையும் நிருபிக்கிறார். பிரச்சினைகளை எதிர்கொள்ள எண்ணத்திலிருந்து முற்றிலுமாக வேறுபட்ட உபகரணம் எதாவது இருக்கிறாத என்ற கேள்வியை அவர் எழுப்புகிறார். புது தில்லி, கல்கத்தா, மதராஸ் மற்றும் பம்பாய் ஆகிய இடங்களில் அக்டோபர் 1982-க்கும் ஜனவர் 1983-க்கும் இடைப்பட்ட நாட்களில் அவர் நிகழ்த்திய பேச்சுகள் இந்நூலில் வெளியிடப்பட்டுள்ளன. ‘நெஞ்சத்தினுள் இருக்கும் மனம்’ எனும் அருமையான கண்ணோட்டத்தையும் அவர் இந்நூலில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். இந்நூலின் மதிப்புரை ”தி இந்து” நாளிதலில் 10.24.2015. அன்று வெளிவந்துள்ளது.

  • This book Alaveedatra Manam is written by J.Krishnamurti and published by Narmadha Pathipagam.
    இந்த நூல் அளவீடற்ற மனம், ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Alaveedatra Manam, அளவீடற்ற மனம், ஜே. கிருஷ்ணமூர்த்தி, J.Krishnamurti, Ulaviyal, உளவியல் , J.Krishnamurti Ulaviyal,ஜே. கிருஷ்ணமூர்த்தி உளவியல்,நர்மதா பதிப்பகம், Narmadha Pathipagam, buy J.Krishnamurti books, buy Narmadha Pathipagam books online, buy Alaveedatra Manam tamil book.

ஆசிரியரின் (ஜே. கிருஷ்ணமூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உள்மனப் புரட்சி - Ullmanap Puratchi

வாழ்விற்கு உதவும் அறிவு - Vazhvirkku Udhavum Arivu

விடுதலை துவக்கமும் முடிவும் - Viduthalai: Thuvakkamum Mudivum

ஜே. கிருஷ்ணமூர்த்தி போதனைகள்

அறிந்ததினின்றும் விடுதலை - Arindadinindrum Viduthalai

வாழ்க்கை அடிப்படைக் கேள்விகள் - Vazhkai: Adipadai Kelvikal

வன்முறைக்கு அப்பால் - Vanmuraikku Appal

மானுடத்தின் தேடல்கள்

நாம் பெறவேண்டிய மாற்றம் - Naam Peravendiya Maatram

கல்வியும் வாழ்க்கையின் மகத்துவமும் - Kalviyum Vaazhkkaiyin Magathuvamum

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


மனம் என்னும் மந்திர சக்தி - Manam Ennum Manthira Sakthi

உங்கள் ஆழ்மனதின் அற்புத சக்தி

டாக்டர் கோவூரின் பகுத்தறிவுப் பாடங்கள் - Doctor Kovoorin Paguththarivu Paadangal

நவீன மனவளப் பயிற்சிக்கு உதவும் சில தத்துவக் கதைகள் - Naveena manavala payirchikku uthavum sila thaththuva kathaikal

தாழ்வு மனப்பான்மையைப் போக்குவது எப்படி

தன்னம்பிக்கை முன்னேற்றத்தின் முதல் படி - Thannambikai Munetrathin Muthal Padi

பகவான் மஹாவீர் பொன்மொழிகள் - Bhagavaan Mahaveer Ponmozhigal

உங்கள் மன வலிமை - Ungal Mana Valimai

நான் ஏன்? - Naan Ean

ஆளுமை மாதிரிகள் இளைய தலைமுறை வரிசை - 1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


டாக்டர்கள் சொல்லும் வீட்டு வைத்தியம் - Doctorkal sollum veetu vaiththiyam

ஊரெல்லாம் சிவ மணம்

100 வகை ஸ்வீட்கள் தவிர 50 வகை கார பலகாரங்களின் தயாரிப்பு முறைகளும் - 100 Varieties of Sweets

எழில் கொஞ்சும் அஜந்தா எல்லோரா

இளவேனில் பூக்கள்

எம்பி3, இன்டர்நெட் டெலிஃபோன், ஆன்லைன் ஷாப்பிங், இன்டர்நெட் சாட்டிங், இன்டர்நெட் கேம்ஸ், இபுக், இன்டர்நெட் ஃபேக்ஸ் மற்றும் 10 பயன்பாடுகள் - MP3, Internet Telephone, Online Shopping Matrum 10 Payanpadugal

இல்லந்தோறும் இயற்கை உணவுகள் - Illanthorum Iyarkai Unavugal

வாழ்க்கையை மாற்றிய கனவுகள்

இந்து சமய தத்துவங்கள் ஐநூறு - Hindhu Samaya Thathuvangal Inooru

மானுடத்தின் தேடல்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91